பெரிய ஹீரோக்களுக்கும் பேய்களுக்கும் தான் இங்கு மரியாதை – ரீ பட விழாவில் பேரரசு
ஶ்ரீ அங்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரசாந்த் சீனிவாசன், காயத்ரி ரீமா, பிரசாத் மற்றும் பலர் நடிப்பில் சுந்தரவடிவேல் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ரீ ‘.
ஒரு சைக்கோ திரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்தின் அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இயக்குநர் பேரரசு பேசும்போது,
“ஒவ்வொரு காலகட்டத்திலும் சினிமாவில் சில வார்த்தைகள் பேசப்படும்.கறுப்பு வெள்ளை படங்கள் வந்தபோது அபூர்வமாக கலர் படங்கள் வந்தன. அப்படி வரும்போது போஸ்டர்களில் ஈஸ்ட்மேன் கலர் திரைப்படம் என்று…
Read More
இந்நிகழ்வில் சரத்குமார் கூறியதாவது…
ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவி ராகுல், சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் “ரவாளி” படத்தை இயக்கியுள்ளார்.