January 25, 2026
  • January 25, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

காபி வித் காதல் திரைப்பட விமர்சனம்

by by Nov 5, 2022 0

இயக்குனர் சுந்தர்.சி எதற்காக இந்த தலைப்பு வைத்தாரோ தெரியவில்லை ஆனால் காபி சாப்பிடுவதைப் போல காதலை இந்த படத்தில் கையாண்டு இருக்கிறார்.

சகோதரர்களான ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் ஆகிய மூவரும் சிறுவயதில் அடித்துக் கொள்வது போலவே வாலிப வயதிலும் காதலுக்காக அடித்துக் கொள்கிறார்கள். இவர்களின் சகோதரி திவ்யதர்ஷினி தலையிட்டு அவர்களுடைய பிரச்சனையை தீர்ப்பவராக இருக்கிறார்.

இவர்களில் ஸ்ரீகாந்துக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருந்தாலும் நவீன சிந்தனை உடையவரான அவருக்கு மனைவி மேல் ஈர்ப்பு இல்லாமல் வெளியே மனம் மேய்ந்தபடி…

Read More

பனாரஸ் திரைப்பட விமர்சனம்

by by Nov 4, 2022 0

காதல் கதைகள் பல வகை. அதை ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லராகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜெயதீர்த்தா.

பட ஆரம்பத்திலேயே நாயகி சோனல் மோண்டோரியோவிடம் சுய அறிமுகம் செய்து கொள்ளும் நாயகன் ஜயீத் கான், தான் எதிர்காலத்தில் இருந்து டைம் மெஷின் மூலம் நிகழ் காலத்துக்கு வந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் சோனல்தான் தன் மனைவியாக இருப்பதாகவும் சொல்லும் கதை இது உண்மைதானா என்று நினைக்க வைக்கிறது.

அவர்களுக்குள் ஏற்படும் உரசலில் சோனல் , பனாரசுக்கு பறந்து விட, அவளிடம் மன்னிப்புக் கேட்க…

Read More

நித்தம் ஒரு வானம் திரைப்பட விமர்சனம்

by by Nov 3, 2022 0

மனித வாழ்வில் இன்பங்களும் துன்பங்களும் நிறைந்தே இருக்கின்றன என்ற நிலையில் துன்பம் வரும்போது துவண்டு விடாமலும் குறைகளையே பெரிதாக நினைத்து, வாழும் வாழ்க்கையே ரணமாக்கிக் கொள்ளாமல் இருக்கவும் வழி சொல்லும் படம் இது.

அதைக் காரண காரியங்களோடு கச்சிதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் புதுமுக இயக்குனர் ரா.கார்த்திக்.

நாயகனாக அசோக் செல்வன். அவருக்கு என்ன மச்சமோ தெரியவில்லை, அவர் நாயகனாகவும் படங்களில் எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட நாயகியரே வருகிறார்கள். இதில் அதிகபட்சமாக அவருக்கு மூன்று நாயகியர்.

அம்மா அப்பாவுடன் கூட நட்புறவுடன்…

Read More

டிரைவர் ஜமுனா சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்

by by Nov 2, 2022 0

‘டிரைவர் ஜமுனா’ படத்தின் சண்டைக் காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டிக்கொண்டே நடித்தேன். எனக்கு நெடுஞ்சாலைகளில் வேகமாக கார் ஓட்டுவது பிடிக்கும். ” என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இந்த திரைப்படத்தை ‘வத்திக்குச்சி’ படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்….

Read More

சாலை விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா – இளைய மகள் மருத்துவ மனையில் அனுமதி

by by Nov 1, 2022 0

நடிகை ரம்பா தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கனடாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ரம்பா சென்ற கார் விபத்துக்குள்ளானது. அப்போது ரம்பா அவரது குழந்தைகள் மற்றும் அவர்களின் தாயார் காரில் இருந்தனர்.

ரம்பாவின் இளைய மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் ரம்பாவுக்கு பலத்த காயம் ஏற்படவில்லை. டெஸ்லா நிறுவனம் தயாரித்துள்ள அந்தக் கார் விபத்தில் பழுதடைந்தது.

கார் விபத்து குறித்த செய்தியை ரம்பா தனது சோசியல் மீடியா…

Read More

காலங்களில் அவள் வசந்தம் திரைப்பட விமர்சனம்

by by Oct 27, 2022 0

காதலே கதி என்று கிடக்கும் நாயகன் உண்மையான காதல் எது என்பதை தெரிந்து கொள்ளும், ஒரு தீப்பெட்டிக்குள் எழுதி அடக்கி விடக்கூடிய கதை.

ஆனால் அந்த காதல்களின் உள்ளே புகுந்து காரண காரியங்களை பிடித்து அந்த ரசவாதம் எப்படி நடக்கிறது என்பதை நீளமாக சொல்லி முடிக்கிறார் இயக்குனர் ராகவ் மிர்தாத்.

புதுமுகம் கௌசிக் ராம் நாயகன் வேடமேற்றிருக்கிறார். ஹீரோவுக்கு ஏற்ற உயரம், அதற்கு ஏற்ற உடல்வாகு, இளைஞர்களுக்கு உரிய அழகான ஹேர் ஸ்டைல் என்று முதல் படத்திலேயே ஒரு…

Read More

81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்த 3.6.9. இசை வெளியீட்டு விழா

by by Oct 27, 2022 0

பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம் பி ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9. இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தில். வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டே பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு…

Read More

இயற்கையே ஒத்துழைத்த நித்தம் ஒரு வானம் பட சுவாரஸ்ய நிகழ்வுகள்

by by Oct 26, 2022 0

வயாகாம் 18 ஸ்டூடியோஸ் உடன் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெpயின்மெண்ட் இணைந்து தயாரிக்க, ரா.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பால முரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ள இனிமையான காதல் படம் ‘நித்தம் ஒரு வானம்.’

“ஆனால், காதல் மட்டுமே படத்தில் பிரதானமாக இல்லை. அதையும் தாண்டி சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கையின் சுவாரசியங்கள் இந்த படத்தை இன்னும் ரசிக்க வைக்கும்..!” என்கிறார் படத்தின் இயக்குனர் ரா.கார்த்திக்.

மேலும்…

Read More

தமிழ் திரைப்படத் தயாரிப்பில் இறங்கும் ‘ தல ‘ தோனி..!

by by Oct 25, 2022 0

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி, தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர்.. திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் அந்த படைப்பு விரைவில் தொடங்குகிறது.

இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறது. இதற்கான பல கட்ட தயாரிப்பிலும்…

Read More

பிரபாஸின் ‘புராஜெக்ட் கே’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது

by by Oct 23, 2022 0

ரெபெல் நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று, முன்னணி இயக்குநர் நாக் அஸ்வின் தலைமையிலான படக்குழு, பிரத்யேக போஸ்டரை கவனமீர்க்கும் வாசகங்களுடன் வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது.

திரைப்பட தயாரிப்புகளில் ஈடுபட்டு ஐம்பதாவது ஆண்டை கொண்டாடும் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா படைப்பாக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரிக்கும் திரைப்படம் ‘ புரொஜெக்ட் கே’. இதில் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட்…

Read More