January 26, 2026
  • January 26, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

மெமரீஸ் திரைப்பட விமர்சனம்

by by Mar 15, 2023 0

சற்றே புதுமையான கதைக் களத்தையும் திரைக்கதையையும் கொண்டிருக்கும் படம்.

கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்செப்ஷன்’ படத்தை போல ஏன் ஒரு படத்தைத் தமிழில் எடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் உருவான ‘கன்சப்ஷன்’ ஆக இந்தப் படம் இருக்கக்கூடும்.

ஒருவர் மனதில் இருந்து நினைவுகளை நீக்கி சில மணி நேரத்துக்கு வேறு நினைவுகளை உள்ளே புகுத்த அறிவியலால் முடியும் என்ற கற்பனைக் களம் கொண்ட கதை இது.

வித்தியாசமான ஒரு டிவி ஷோ அரங்கேற அதை நடத்துகிறார் ஹரிஷ் பெராடி. அந்த நிகழ்ச்சியில்…

Read More

பியூட்டி திரைப்பட விமர்சனம்

by by Mar 14, 2023 0

வழக்கமாக, தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் அழகாக இருக்க வேண்டும் என்றுதான் ஆண்கள் விரும்புவார்கள். ஆனால், இந்தப் படத்தில் நாயகன் ரிஷி, அழகான பெண்கள் என்றாலே வெறுப்பதுடன் அழகற்ற அல்லது ஊனமுற்ற பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உடையவராக இருக்கிறார்.

அதற்குக் காரணம், அழகான ஒரு பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்ட அவர் தந்தை பாதிக்கப்பட்டதால் மகனை அழகான பெண்கள் ஆபத்தானவர்கள் என்று சொல்லியே வளர்த்திருக்கிறார்.

இந்நிலையில், தான்…

Read More

அமிதாப் பச்சன் பாராட்டிய கப்ஜா பத்திரிகையாளர் சந்திப்பு

by by Mar 12, 2023 0

Sri Siddeshwara Enterprises & Invenio Origin இணைந்து வழங்கும், R .சந்துரு தயாரித்து, இயக்க, கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் இணைந்து நடிக்கும் பான் இந்தியப் பிரமாண்ட திரைப்படம் “கப்ஜா”. உலகம் முழுவதும் மார்ச் 17 வெளியாகும் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து உரையாடினர்.

“கப்ஜா” படத்தை தமிழகமெங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக…

Read More

லியோ பட செட்டில் விஜய்யின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்

by by Mar 11, 2023 0

Read More

அகிலன் திரைப்பட விமர்சனம்

மக்கள் இயக்குனராக இருந்து மறக்க இயலாத மாபெரும் படங்களைத் தந்த இயக்குனர் எஸ். பி. ஜனநாதனின் பள்ளியிலிருந்து வந்தவர் என்ற அடையாளம் ஒன்றே போதும் இந்தப் பட இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் திறமையைப் புரிந்து கொள்வதற்கு.

ஏற்கனவே பூலோகம் படத்தில், அதுவரை சாக்லேட் பாயாக இருந்த ஜெயம் ரவியை ஒரு குத்துச்சண்டை வீரனாக முழுக்க ஆக்சன் பாதையில் பயணிக்க வைத்திருந்த கல்யாண், இந்தப் படத்திலும் ஜெயம் ரவிக்கு இன்னொரு முரட்டு முகத்தைக் காட்ட வைத்திருக்கிறார்.

இத்தனை முரட்டுத்தனமான ஜெயம்…

Read More

கொன்றால் பாவம் திரைப்பட விமர்சனம்

by by Mar 9, 2023 0

விலங்குகளையோ பறவைகளையோ கொன்றால் அந்தப் பாவம் அவற்றை சமைத்துத் தின்றதுடன் முடிந்து போய்விடும் என்ற பொருளில் ஒரு சொல்லாடல் உண்டு. ஆனால் ஒரு மனிதனைக் கொன்ற பாவம்..?

… என்ன ஆகும் என்பதுதான் இந்த படத்தில் இயக்குனர் தயாள் பத்மநாபன் சொல்ல வந்திருக்கும் செய்தி.

ஆங்கிலத்தில் மூலக்கதை பெறப்பட்டு கர்நாடகத்தில் மேடை நாடகமாக நூறு ஆண்டுகளாக வெற்றி பெற்ற இந்தக் கதையை முதலில் கன்னடத்துக்கும் பின்னர் தெலுங்குக்கும் இப்போது தமிழுக்குமாக  தயாள் பத்மநாபனே இயக்கி அளித்திருக்கிறார்.

சின்னஞ்சிறு கிராமம் ஒன்றில்…

Read More

பெண்ணியம் பேசும் ‘அயலி’ தொடரை தயாரித்ததில் பெருமை – குஷ்மாவதி!

by by Mar 9, 2023 0

அண்மைக்காலமாக வரும் வெப் சீரிஸ் என்று சொல்லப்படுகிற இணைய தொடர்களில், தணிக்கை இல்லை என்கிற சுதந்திரத்தை மட்டும் சாதகமாக எடுத்துக் கொண்டு செயற்கையான ஒரு பரபரப்பு ஏற்படுத்துவதற்காக அதீத வன்முறை, பாலுணர்ச்சி மிகுந்து பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும்படியான காட்சிகள் வசனங்கள் என்று உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்கள்.

ஆனால் இவற்றுக்கு மத்தியில் அண்மையில் வந்த ‘அயலி’ என்கிற இணைய தொடர் ஒரு மக்களுக்கான தொடராக மாறி பார்த்தவர்கள் பாராட்டி அடுத்தவர்களுக்கு தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து பரிந்துரைக்கும் படியான ஒரு…

Read More

போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம், ஆபரேஷன் அரபைமா

by by Mar 8, 2023 0

பி. நடராஜன் வழங்கும் ஆபரேஷன் அரபைமா படத்தை தயாரித்து இயக்கியுள்ளார், முன்னாள் கப்பல்விடை வீரர் பிராஷ். ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் 07.03.2023 இன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படகுழுவினர் பேசியதாவது …

*இயக்குநர் பிராஷ் பேசும்போது*

நேற்று என் படத்தின் ட்ரைலரை முதன் முதலாக பிரசாத்…

Read More

சர்ச்சையாகும் பப்ளிக் படத்தின் ‘உருட்டு உருட்டு’ பாடல்

by by Mar 6, 2023 0

கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.டி.இமான் இசையமைக்க ராஜேஷ், வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் முன்பே வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் “உருட்டு” “உருட்டு” பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் பாஸ்ட் லுக் போஸ்டரில் சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன்,அயோத்திதாச பண்டிதர், பாரதிதாசன், பட்டுகோட்டை அழகிரி, ஜீவா,…

Read More

பிதாமகன், கஜேந்திரா பட தயாரிப்பாளரின் பரிதாப நிலை – பகீர் வீடியோ

by by Mar 6, 2023 0

பிரபல விநியோகஸ்திரம் தயாரிப்பாளருமான வி. ஏ. துரை தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணியில் இருந்தவர்.

பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.இரத்தினத்திடம் தயாரிப்பு நிர்வாகத்தில் பங்கெடுத்தவர் பின்னர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர்.

இவர் தயாரிப்பில் விக்ரம், சூர்யா, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இடையில் பட தயாரிப்பை நிறுத்தியவர் அதற்குப்பின் வெளியுலகத்துக்கு அதிகமாக தெரியாமல் இருந்தார்.

இந்நிலையில் அவர் இப்போது…

Read More