January 26, 2026
  • January 26, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

சத்திய சோதனை திரைப்பட விமர்சனம்

by by Jul 22, 2023 0

நல்லவன் என்ற வார்த்தைக்கு வாழ்க்கை அகராதியில் பொருள் தேடினால் பிழைக்கத் தெரியாதவன் என்றுதான் வரும். அப்படி அப்பாவியாக இருக்கும் நல்லவனான பிரேம்ஜி நல்லது செய்யப் போய் எப்படி சோதனைக்கு உள்ளாகிறார் என்பதுதான் படத்தின் கதை.

சங்குப்பட்டி என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் வசிக்கும் பிரேம்ஜி வழியில் போய்க் கொண்டிருக்கும் போது ஒருவரை கொலை செய்து போட்டிருப்பதைப் பார்த்து, வெயிலில் கிடக்கும் அவரை நிழலில் இழுத்துப் போட்டுவிட்டு அவரது உடைமைகளை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் செல்ல, எதிர்பாராத விதமாக…

Read More

ரஜினியை வாழ வைத்த தமிழ் மக்கள் விஹானையும் வாழ வைப்பார்கள் – கே.ராஜன்

by by Jul 22, 2023 0

லாக் டவுன் டைரி பட இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா

அங்கிதா புரடக்ஷன் எஸ். முரளி அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் “லாக் டவுன் டைரி”.

900 படங்களுக்கு ஸ்டண்ட்  மாஸ்டராக  பணியாற்றியிருக்கும் ஜாலி பாஸ்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் – பி.கே.எச் தாஸ். இசை – ஜாசி கிஃப்ட் & AB முரளி

இதில் ஜாலி பாஸ்டியன் மகன் விஹான் ஜாலி (அமீத்)  கதாநாயகனாக அறிமுகமாகிறார். சஹானா கதாநாயகியாக நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர்,. மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர்…

Read More

டிடி ரிட்டர்ன்ஸ் முழுக்க என் படமாக இருக்கும் – சந்தானம்

by by Jul 22, 2023 0

ஆர்.கே.என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பத்திரிகையாளர் சந்திப்பு…

ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.

‘இவன் வேற மாதிரி’, ‘வேலையில்லா பட்டதாரி’ புகழ் சுரபி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், பெப்சி…

Read More

கொலை திரைப்பட விமர்சனம்

by by Jul 21, 2023 0

காட்சி வடிவமான சினிமாவில் படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஒரு கதையைக் கொலை செய்பவர்களுக்கு மத்தியில் ஒரு கொலையைப் பற்றிய கதையை அழகியலுடன் ரசிக்கத்தக்க வகையில் படமாக்கி அளித்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி குமார்.

முதல் காட்சியிலேயே கதை சொல்ல ஆரம்பித்து விடும் விதம் அருமை. 

மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியான மீனாட்சி சவுத்ரி சென்னையில் வந்து தங்கி இருக்கும் போது கொலை செய்யப்படுகிறார். ஏன், எதற்கு என்று புலனாய்வு செய்ய காவல் அதிகாரி ரித்திகா சிங்கை களம் இறக்குகிறது…

Read More

அவள் அப்படித்தான் 2 திரைப்பட விமர்சனம்

by by Jul 19, 2023 0

1978-இல் ருத்ரய்யா இயக்கத்தில் வெளிவந்த ‘அவள் அப்படித்தான்’ திரைப்படம் தமிழ் பட உலகில் என்றென்றும் பேசப்படத்தக்கது. பெண் என்பவள் யாருடைய எதிர்பார்ப்புக்கும் உருவக வடிவமைப்புக்கும் உட்படாதவள் என்கிற சுதந்திர சிந்தனையை விதைத்தது அந்தப் படம். அந்த சிந்தனையின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற முயற்சியில் 2023-ல் வந்திருக்கிறது இந்தப் படம்.

இப்படத்தை இரா.மு. சிதம்பரம் எழுதி இயக்கியுள்ளார். யுன் ப்ளிக்ஸ் (Yun Flicks) சார்பில் செய்யது அபுதாஹிர் தயாரித்துள்ளார்.

சின்ன லைன்தான் படத்தின் கதை.

மஞ்சு ஒரு தனியார் பள்ளி…

Read More

மலையாளப் படங்கள் போல் தமிழிலும் எடுக்க வேண்டி உருவான படம் ‘சிங்க்’

by by Jul 18, 2023 0

‘ஆஹா தமிழ்’ வழங்கும் மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் கிஷன், மோனிகா நடிப்பில், ஜூன் 21-ம் தேதி நேரடியாக ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

நிகழ்வில் ஆஹா வைஸ் பிரசிடெண்ட்டும் கண்டெண்ட் ஸ்ட்ரேட்டர்ஜிஸ்ட்டுமான கவிதா பேசும்போது, “ஆஹா தமிழில் ஆரம்பித்ததில் இருந்து ஆதரவு கொடுத்து வரும் பத்திரிக்கை…

Read More

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் 23 வது (CD 23) ஆண்டு பிரமாண்ட கலை விழா

by by Jul 16, 2023 0

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் தருணத்தில்…

எங்கள் சங்க “CD 23” விழாவை கொண்டாடுவதில்

பெருமைப்படுகிறோம்..!

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் ஆரம்பித்து 23 ஆண்டுகளாக மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

அதை சிறப்பிக்கும் வகையில் CD-23 என்ற பெயரில் பிரம்மாண்டமான கலை விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா 30.7.2023 அன்று சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 4 மணி முதல் நடக்க இருக்கிறது.

இந்த விழாவில் திரைப்படத் துறை மற்றும் சின்னத்திரையை சேர்ந்த…

Read More

சக்ரவியூஹம் திரைப்பட விமர்சனம்

by by Jul 16, 2023 0

துப்பறியும் கதைகளுக்கு உலகம் முழுவதும் எப்போதும் வரவேற்பு உண்டு. இந்திய மொழிப்படங்களிலும் பல்வேறு வெற்றிப்படங்கள் துப்பறியும் கதைக்களத்தில் வெற்றிபெற்றிருக்கின்றன.

அந்த வரிசையில் நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்து சேத்குரி மதுசூதன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “சக்ரவியூஹம்”.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்கள்.

கதையின் நாயகனாக அஜய் நடித்திருக்க, படத்தில் விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு…

Read More

மாவீரன் திரைப்பட விமர்சனம்

by by Jul 14, 2023 0

கமர்ஷியல் ஹீரோவுக்கான இலக்கணமே அந்த ஹீரோவை குடும்பங்களுக்கு… முக்கியமாக குழந்தைகளுக்குப் பிடிக்க வேண்டும். அந்த வகையில் இந்தத் தலைமுறையில் குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் கவரும் சிவகார்த்திகேயனின் புதிய வரவு இந்தப் படம். இதிலும் அனைவருக்கும் அவரைப்பிடிக்குமா பார்க்கலாம்..!

‘வீரமே ஜெயம்’ என்பதுதான் கதைக்கான கரு. ஆனால், கதாநாயகன் தைரியமில்லாதவராக இருக்க, வீரம் எப்படி அவருக்கு கை வசம்… (இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால்) காது வசமானது என்பதை…

Read More

மிஷன் இம்பாசிபிள்:டெட் ரெகனிங்-பார்ட் 1 திரைப்பட விமர்சனம்

by by Jul 13, 2023 0

‘மிஷன் இம்பாசிபிள்’ வரிசை படங்களில், 2018-ல் வெளிவந்த ‘மிஷன் இம்பாசிபிள் – ஃபால்அவுட்’ படத்தின் தொடர்ச்சியாகவும், மிஷன் இம்பாசிபிள் தொடர் வரிசைப் படங்களில் ஏழாவதாகவும் வந்துள்ள படம்.

 இதன் கதை இதுதான்…

இரண்டு பாகமாக பிரித்து செய்யப்பட்டு, இரண்டையும் இணைத்தால் மட்டுமே குறிப்பிட்ட துவாரத்துக்கு பொருந்தும்படியான ஒரு சாவி இருக்கிறது.

அதன் ஒரு பகுதி மிலிட்டரி தரப்புக்கு கிடைக்க, அடுத்த பகுதியை மீட்டு வரவேண்டிய பொறுப்பு படத்தின் ஹீரோ டாம் குரூஸ் வசம் தரப்படுகிறது. அந்த பணியை அவர் முடிப்பதற்குள்…

Read More