விஜய் 65 இயக்கப் போவது சூரரைப் போற்று சுதா கோங்கரா
விஜய்யின் 65 ஆவது படத்தை சுதா கோங்கரா இயக்கப்போவதாக உறுதிசெய்யப் பட்டு விட்டதாம். இவர் தற்போது இயக்கிய சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்தை ஸ்பெஷல் ஷோவில் பார்த்துவிட்டு அதற்கான பாராட்டினை அவரிடம் விஜய் தெரிவித்தாராம்.
அதற்குப்பின் அவர் கூறிய கதையில் மனநிறைவு அடையவே தேர்ந்தெடுத்துள்ளார் என்கிறார்கள்..இதுவரை சொல்லப்பட்ட பத்து இயக்குநர்களில் சுதாதான் இப்போதைய சாய்ஸாம்.
இது உண்மையானால் விஜய்யை வைத்து இயக்கவிருக்கும் முதல் பெண் இயக்குனர் சுதா கோங்கரா தான். மேலும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணியாற்றவுள்ளார் என்பதும்…
Read More