October 30, 2025
  • October 30, 2025
Breaking News

Currently browsing செய்திகள்

மனோரமா மகன் பூபதி அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டது ஏன் – விளக்கம்

by by Apr 8, 2020 0

1500 படங்கள் நடித்து யாராலும் தகர்க்க முடியத சாதனை கொண்ட நடிகை மறைந்த ஆச்சி மனோரமா. இவரின் மகன் பூபதி. இவரும் சில படங்களில் நடித்துள்ளார்.

பூபதிக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் உள்ளதாம். தற்போது ஊரடங்கு நீடிப்பதால் மது எங்கும் கிடைக்காத நிலையில் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டிருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மனோரமாவின் பேரனும், பூபதியின் மகனுமான டாக்டர் ராஜராஜன்…

“௳து அருந்தும் பழக்கம்…

Read More

தமிழுக்கு வரும் டோலிவுட் ஹீரோ அல்லு அர்ஜுன்

by by Apr 8, 2020 0

டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர் நடிக்கும் ‘புஷ்பா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. தமிழ் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் விஷயம் இன்று அவர் பிறந்தநாளில் வெளியானது அவருக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனரான சுகுமார் இப்படத்தை இயக்குகிறார். இவர் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஆர்யா மற்றும் ஆர்யா 2 என இரு வெற்றிப் படங்களை இயக்கியவர். நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார் இணையும்…

Read More

பிரதமர் நிதிக்கு கோலிவுட்டில் முதல் நிதி தந்த அஜித்

by by Apr 7, 2020 0

சினிமா படப்பிடிப்புகள் முடங்கி விட,திரைப்படத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்குத் திரை நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இதில் ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோர் சினிமா தொழிலாளர்களுக்கு நிதியுதவி செய்தனர்.

இவை தவிர பிரதமர், மாநில முதல்வர்கள் கோரிய நிதிக்கு இந்தி, தெலுங்கு நட்சத்திரங்கள் அள்ளிக்கொடுக்க, தமிழில் முதல்வர் நிதி தந்த சிவகார்த்திகேயன் தவிர வேறு யாரும் நிதி உதவி அளிக்காதது பரவலாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

இதில் முக்கியமாக பெரிய…

Read More

கேரள திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அடுத்தடுத்த மரணங்கள்

by by Apr 7, 2020 0

மோலிவுட்டின் சீனியர் இசை அமைப்பாளர் எம்கே அர்ஜூனன் கொச்சியில் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (ஏப்ரல் 6) மரணமடைந்தார். எம்கே ஆர்ஜூனனுக்கு 84 வயதாகிறது.

இவர் 50 வருடங்களுக்கும் மேலாக மலையாள திரையுலகில் பங்காற்றியுள்ளார். மலையாளத்தில் சுமார் 218 படங்களில் 500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகருக்கு ரொம்ப நெருக்கம் என்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் முதன் முதலில் இவருடன் தான் கீ போர்டு பிளேயராக பணிபுரிந்து வந்தாராம்.

இவரது மறைவிற்கு பல்வேறு பிரபலங்கள் தங்கள் இரங்கல்களை சமூகவலைதளங்கள்…

Read More

பிரகாஷ்ராஜ் க்கு மகன் மசாஜ் செய்யும் வீடியோ

by by Apr 6, 2020 0

பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அது ஓய்வாகபடுத்திருக்கும் பிரகாஷ்ராஜின் முதுகில் ஏறி அவரது மகன் வேதாந்த் ஏறி காலால் மசாஜ் செய்யும் வீடியோ.

இதை பகிர்ந்துள்ள அவர், ”ஞாயிற்றுக்கிழமை மதியம், என் தோட்டத்தில்… எனது மகன் என்னை பழைய நினைவுகளுக்கு கொண்டு செல்கிறான். நான் சிறுவனாக இருந்த போது என் அப்பாவுக்கு செய்ததை இவன் இப்போது எனக்கு செய்கிறான்” என்று கமெண்ட் போட்டிருக்கிறார்.

பிரகாஷ்ராஜ், தன் மகனுடன் அப்படி ஜாலியாக பொழுதை கழிப்பது அவரது ரசிகர்களுக்கு…

Read More

இந்த குசும்பு தேவைதானா ராம் கோபால் வர்மா ?

by by Apr 6, 2020 0

பாரதப் பிரதமர் இந்திய மக்களிடையே நமது ஒற்றுமையை காட்டும் வகையில் நேற்று (9 ஆம் தேதி) வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து, விளக்குகள் அல்லது தீபங்களை ஏற்றி 9 நிமிடங்களுக்கு ஒளிரச் செய்யும் படி வேண்டுகோள் விடுத்தார்.

இதை அடுத்து பொதுமக்களும், பிரபலங்களும் விளக்குகளுடன் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா நேற்று அதே 9 மணிக்கு ஒரு வீடியோவை ஷேர் செய்தார். அதில் அவர் இருட்டில் தன் முகம்…

Read More

வைரல் ஆகும் த்ரிஷாவின் டிக் டாக் டான்ஸ் வீடியோ

by by Apr 5, 2020 0

வீட்டில் சும்மா உட்காரச் சொன்னால் பாதி பேருக்கு பைத்தியமே பிடித்து விடுகிறது. என்ன செய்வதென்று எல்லோருமக்குன் கேள்வி.

இது சாமானிய மக்களுக்கு தான் என்றில்லை. வி ஐ பிகள், சினிமா ஸ்டார்களும் இப்படிதான் வீட்டில் நிம்மதியின்றி கிடக்கிறார்கள்.

நடிக நடிகையர் இதுபோல எதிர்பாரா விடுமுறை கிடைத்தால் வெளிநாடு பறந்து விடுவார்கள். ஆனால் இப்போது அத்ற்கும் தடை என்ற நிலையில் ஆளாளுக்கு வீடியோ, டான்ஸ் என்று பொழுதை போக்கி வருகிறார்கள். 

அப்படி சமீபத்தில் டிக் டாக் கில் இணைந்த த்ரிஷா லேட்டஸ்டாக…

Read More

புடிச்சா பண்ணு புடிக்கலயா கிளம்பு – கே எஸ் ரவிக்குமார்

by by Apr 5, 2020 0

புடிச்சா பண்ணு, புடிக்கலயா கிளம்பு! நசநசனு பெரிய நாசா விஞ்ஞானி கணக்கா கருத்து சொல்லிக்கிட்டு! 

கை தட்டுதல், விளக்கு ஏற்றுதல், இவையெல்லாம் உணர்வின் வெளிப்பாடு. எண்ணம் ஒன்றுபட்டால் யாவும் நிகழும் என்ற நம்பிக்கை சார்ந்த செயல்கள்! பல மதங்களில் இருக்கு! பகுத்தறிவாதி என்று மார் தட்டுபவர்களும் நினைவுநாள் அன்று தலைவர்கள் படம், சமாதி முன் பூத்தூவி விளக்கேற்றுதல், பிறந்தநாள் அன்று விளக்கேற்றுதல் என்று இதெல்லாம் ஒரு மரபாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது!

இப்படி நம் அன்றாட வாழ்வில் ஆயிரம்…

Read More

திருமண வரவேற்பை தள்ளி வைத்தார் யோகி பாபு…

by by Apr 5, 2020 0

யோகி பாபுவுக்கு இன்றைக்கு கல்யாண ரிசப்ஷன். நடக்குமா .? என்றால் “இன்னிக்கு நடக்க இருந்த என் மேரேஜ் ரிசப்சனை தள்ளி வைச்சிட்டேன். இப்போதைக்கு குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். அம்மா, தங்கச்சி, மச்சான், தம்பி என அனைவருடனும் நீண்ட நாட்கள் கழித்து மனம் விட்டுப் பேச நாட்கள் கிடைத்துள்ளன.

ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, இப்போது குடும்பத்துடன் இருப்பது சந்தோஷமாக இருக்குது. சிவாஜி சார் நடித்த ‘கர்ணன்’ பார்த்தேன், முந்தா நேற்று விசு சாருடைய ‘சம்சாரம் அது மின்சாரம்’ பார்த்தேன்….

Read More

பிரதமர் சொன்ன யோசனை இயக்குனர் மோகன்ராஜா சொன்னதா?

by by Apr 4, 2020 0

நம்ம நாடெங்கும் கொரோனா என்னும் வைரஸ் எக்கச்சக்கமா பரவிவருவதால் மக்கள் அனைவரையும் இம்மாதம் 15 ஆம் தேதிவரை ஊடரங்கினை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி சொல்லியிருக்கும் நிலையில் கொரோனா ஒழிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களையும், மக்களையும் உற்சாகப்படுத்தும் விதமாக அவ்வப்போது சில வேண்டுகொள்கள் வைக்கிறார்.

அப்படி நாளை ஏப்ரல் ஐந்தாம் தேதி ஞாயிறு அன்று இரவு 9 மணியளவில் 9 நிமிடங்கள் கையில் மெழுகு வத்தியையோ ஒளிரும் பொருள்களையோ வைத்துக்கொண்டு ஒவ்வொரு இந்தியனும் தங்களது பால்கனியில் வந்து நிற்குமாறு கேட்டுக்கொண்டார்.

இப்படி…

Read More