
காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பலியான மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த இரு வரும் அடங்குவர்.
தூத்துக்குடி சுப்ரமணியன், அரியலூர் சிவச்சந்திரன் ஆகிய அந்த இரு வீரர்களின் தீரத்துக்கு வீர வணக்கம் தெரிவிப்பதுடன் அவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்குவதாக நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் அறிவித்திருக்கிறார்.
கோடி கோடியாக வாங்கும் முதல்நிலை நட்சத்திரங்கள் மௌனம் காக்கும்போது ஒரு நகைச்சுவை நடிகர் இப்படி தன் சம்பாத்தியத்திலிருந்து வெகுமானம் வழங்குவது பெரிய விஷயம்தான்.
ரோபோ சங்கர்…
Read Moreடி.ஆரின் இளையமகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன் இசையமைப்பாளராக இருந்து வருவது தெரிந்த விஷயம்தான். இவர் தன் தந்தை டி.ராஜேந்தர் தாய் உஷா முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.
இதுகுறித்து டி.ராஜேந்தர் “எம் மதமும் சம்மதம்… ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை கடைப்பிடிப்பவன் நான். குறளரசன் இஸ்லாம் மதத்தில் சேர்ந்துள்ளார். என் மகனின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்துள்ளேன்..!” என்று கூறியுள்ளார்.
குறளரசன் மதம் மாறிய வீடியோதான் இன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோ கீழே…
[video width=”320″ height=”580″…
Read Moreசமீபத்தில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தவர் ‘அடா சர்மா’. இந்தி நடிகையான இவர், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
ஏற்கனவே தமிழில் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தவர் இப்போதைய ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் இரண்டு நாயகியரில் ஒருவராக இருந்தார்.
சிறந்த நடன மணியாக இருப்பவருக்கு அதைத் தாண்டிய பல திறமைகள் இருக்கின்றன. அதில் ஸ்போர்ட்ஸும் உண்டு. ‘மல்லகம்ப்’ என்றொரு விளையாட்டு ஸ்போர்ட்ஸில் உண்டு. கயிற்றை உயரே கட்டி…
Read Moreசமீப காலமாக அடல்ட் காமெடி என்ற பெயரில் ஆபாசப் படங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. ஹாலிவுட்டில் இப்படி ‘ரொமான்டிக் ஜேனர்’ படங்கள் வருகின்றன என்று காரணம் காட்டி இப்படிப்பட்ட படங்களை எடுத்து வருகின்றனர். இவற்றை சென்சாரும் அனுமதித்து வருகிறது.
இந்நிலையில் ‘ஆணென்ன, பெண்ணென்ன ஆபாசத்தில்…’ என்கிற கதையாக பெண் ஒருவர் புனைபெயரில் இயக்கும் ’90 எம்எல்’ என்ற படம் தயாராகி வருகிறது. ‘பிக் பாஸ்’ என்ற மூன்றாம் தர பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் இளைஞர்களின் ரோல் மாடல் (கஷ்டகாலம்..!)…
Read More