January 30, 2026
  • January 30, 2026

FPL MG அம்பத்தூர் சென்னையில் MG வின்ட்சர் PRO-வை அறிமுகப்படுத்தியது..!

by on May 12, 2025 0

JSW எம்ஜி மோட்டார் இந்தியா, ரூ. 13,09,999 லட்சம் + ரூ. 4.5/கிமீ என்ற BaaS விலையில் விண்ட்சர் புரோ-ஐ அறிமுகப்படுத்துகிறது..! மே 11, 2025: JSW எம்ஜி மோட்டார் இந்தியா, இன்று, புதிய தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய எம்ஜி விண்ட்சர் புரோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் புதிய 52.9 கிலோவாட் மணிநேர பேட்டரி தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இது வணிக வகுப்பு (Business class) பயண அனுபவத்தை மேம்படுத்தும். எம்ஜி விண்ட்சர் அறிமுகமான நாள் முதல் […]

Read More

முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ (ACE ) பட முன்னோட்டம்..!

by on May 12, 2025 0

*பெரும் வரவேற்பை பெற்று வரும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ (ACE) பட முன்னோட்டம்* ‘மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி அதிரடி ஆக்சன் நாயகனாக நடித்திருக்கும் ‘ ஏஸ்’ ( ACE) எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தை தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிலம்பரசன் டி ஆர் – சிவகார்த்திகேயன் – அருண் விஜய் – விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள […]

Read More

நடிகர் மற்றும் இயக்குனர் சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார்..!

by on May 10, 2025 0

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம், தாலுக்கா, அய்யம்பேட்டை, 2-ஆம் தெரு, கருடாநகரில் வசித்துவரும் R.ராமமூர்த்தி @குமார் அவர்களின் சகோதரரும் மற்றும் (லேட்) R.ராசு – R.காமாட்சி அம்மாள் அவர்களின் மகனுமாகிய சூப்பர் குட் R.சுப்பிரமணியன் (நடிகர்& இயக்குனர் )அவர்கள் 10-05-2025 சனிக்கிழமை 06.30 மணி அளவில் உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.  அன்னாரது இறுதி ஊர்வலம் 11-05-2025. ஞாயிறுக்கிழமை மாலை 2 மணி அளவில் சென்னை மேற்கு மாம்பலம், பரோடா விரிவாக்கம், எண் 2 மாருதி இல்லத்திலிருந்து […]

Read More

நிழற்குடை திரைப்பட விமர்சனம்

by on May 10, 2025 0

இன்றைக்கு இருக்கும் வாழ்க்கை நெருக்கடிகளால் ஒவ்வொரு குடும்பமும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தன்னைப் பெற்ற பெற்றோரயும், தான் பெற்ற குழந்தைகளையும் கவனித்துக் கொள்வது தான்.  வாழ்வின் ஆசைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்டு குழந்தைகளைக் காப்பகத்திலோ அல்லது இன்னொருவர் பொறுப்பிலோ விட்டுவிட்டுச் செல்லும் பெற்றோர் அதிகரித்து வரும் நிலையில் இந்தப் பிரச்சினையை மையமாக வைத்து ஒரு நெகிழ்ச்சியான கதையைச் சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் சிவா ஆறுமுகம். முதலமைச்சரின் விருது பெறும் அளவுக்கு முதியோர் இல்லம் […]

Read More

இரட்டை வேடம் போடும் பாகிஸ்தான்..! – மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி குற்றச்சாட்டு

by on May 9, 2025 0

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில் மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் 3வது நாளாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:  பாகிஸ்தானின் அத்துமீறல் இந்திய நகரங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்ததுடன், ராணுவ தளங்களையும் குறி வைத்தது. இதற்கு இந்தியப்படைகள் கடுமையான பதிலடி கொடுத்தன. இந்த தாக்குதலை பாகிஸ்தான் மறுத்துள்ளது. அவர்களின் […]

Read More

சூர்யாவுக்கு வைர மோதிரம் பரிசளித்த சக்தி பிலிம் ஃபேக்டரி சக்தி வேலன்*

by on May 9, 2025 0

*ரெட்ரோ ‘நாயகனுக்கு வைர மோதிரம் பரிசளிப்பு* 2 டி என்டர்டெய்ன்மென்ட் – ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, நூறு கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்திருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையிலும் , படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிப்பதற்காக படக் […]

Read More

தயாரிப்பாளர் ரிஸ்க் எடுக்கா விட்டால் ரஜினியும் கமலும் இல்லை..! – ஆர்.வி.உதயகுமார்

by on May 9, 2025 0

’மையல்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’. இந்தத் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, “இயக்குநர் ஏழுமலைக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம். புதிய முயற்சியாக இந்தப் படத்தை எடுத்துள்ளார். பாடல் காட்சிகளைப் பார்க்கும்போது பழைய பாரதிராஜா படங்களைப் […]

Read More

எனக்குச் சொன்ன சம்பளம் வருவதே இல்லை..! – யோகிபாபு

by on May 9, 2025 0

ஜோரா கைய தட்டுங்க பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிப்பில், நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “ஜோரா கைய தட்டுங்க”. இப்படத்தில் ஹரிஸ் பேரடி, வசந்தி, ஜாகிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எஸ்.என். அருணகிரி இசையமைத்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர் மது அம்பாட் […]

Read More

கீனோ திரைப்பட விமர்சனம்

by on May 9, 2025 0

கந்தர்வா என்ற பதின் பருவத்தைத் தொட்ட சிறுவன்தான் கதை நாயகன். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மகாதாரா பகவத் அவனுக்குத் தந்தையாகவும், வேலை விஷயமாக வெளிநாடு சென்றுவிடும் ரேணு சதீஷ் தாயாகவும் வருகிறார்கள். ஆக, அடிக்கடி தனிமைப்பட்டுவிடும் சாத்தியம் கந்தர்வாவுக்கு வாய்க்கிறது அதிலும் அவர் தனிமையில் இருக்கும் நேரங்களில் இருட்டில் கீனோ என்ற உருவம் அவர் கண்களுக்குத் தெரிய ஆரம்பிக்கிறது.  கந்தர்வாவை அழைப்பதும், தன்னை அணைத்துக் கொள்ளச் சொல்வதுமாக அந்த உருவம் தொடர்ந்து நச்சரிக்க, அதை எதிர்கொள்ள முடியாமல் […]

Read More

ரெட்ரோ வெற்றி ; மீடியாக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

by on May 8, 2025 0

“ரெட்ரோ” நன்றி அறிவிப்பு நிகழ்வு ! முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, 104 கோடி வசூலைக் கடந்து, சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் லாபத்தில் 10 கோடி ரூபாயை, அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா வழங்கியுள்ளார்.   இப்படம் திரையரங்குகளை திருவிழாகோலம் ஆக்கியதோடு, விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாரட்டுக்களை குவித்துள்ளது. இந்நிலையில், […]

Read More
CLOSE
CLOSE