January 29, 2026
  • January 29, 2026

இதுவரை 74 புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்..! – பிரபு

by on May 27, 2025 0

கிரசென்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே. எம் .சபி தயாரிக்க, இளைய திலகம் பிரபுவும் வெற்றியும் தந்தை மகனாக நடிக்க, நாயகியாக கிருஷ்ண பிரியா நடிக்க . கோமல் குமார், மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, ஆர். வி .உதயகுமார் உடன் நடிப்பில் இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ள படம் ‘ராஜ புத்திரன்..!’ .ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்துள்ளார் . மவுஃபுல் ராஜா இசையமைத்ததுள்ளார். பாடல்களை வைரமுத்து, மோகன் ராஜன் எழுதியுள்ளனர். மே மாதம் 30 ஆம் […]

Read More

மையல் திரைப்பட விமர்சனம்

by on May 27, 2025 0

ஆடு திருடும் கள்வனுக்கும், மந்திரவாதம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் காதல் வந்தால் என்ன ஆகும்..? எல்லாக் காதலர்களுக்கும் என்ன ஆகுமோ அதுதான் ஆகும் என்கிறார் இந்தக் கதை, திரைக்கதை, உரையாடலை எழுதி இருக்கும் எழுத்தாளர் ஜெயமோகன்.  அதை மைனா படத்தை மனதில் வைத்து இயக்கி இருக்கிறார் ஏபிஜி.ஏழுமலை. மைனாவில் நமக்கு நன்கு அறிமுகமான சேது இந்தப் படத்தின் நாயகன் ஆகி இருக்கிறார். ஆரம்பத்தில் அவர், இரவில் ஒரு பட்டிக்குள் புகுந்து ஆட்டைத் திருடிக் கொண்டு செல்ல […]

Read More

வனிதாவின் அத்தனை செயல்களுக்கும் ஆணாக என் ஆதரவு உண்டு..! – இயக்குநர் வசந்தபாலன்

by on May 26, 2025 0

*நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, நடிக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா* நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், […]

Read More

நரி வேட்டை திரைப்பட விமர்சனம்

by on May 25, 2025 0

தமிழைத் தொடாத மலையாளப் படங்களே இல்லை என்னும் அளவுக்கு மலையாளப் படங்களில் தமிழின் தாக்கம் நிறைந்து விட்டது. அந்த வகையில் டொவினோ தாமஸ் ஹீரோவாகி இருக்கும் இந்தப் படத்திலும் தமிழின் முக்கிய இயக்குனரும் நடிகருமான சேரன் நடித்திருக்கிறார். தந்தையை இழந்த டொவினோ தாமஸ் தையல் வேலை செய்யும் அம்மாவின் சொற்ப வருமானத்தை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். படித்த இளைஞராக இருந்தாலும் தன் படிப்புக்கு ஏற்ற வேலை வந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்கிற கொள்கையுடன் சுற்றித் […]

Read More

‘போங்கு’ பட இயக்குனர் தாஜ் இயக்கும் கமர்ஷியல் படம், பூஜையுடன் துவங்கியது!

by on May 25, 2025 0

மாடலிங் துறையில் பிரபலமான தமிழ்வாணன் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும் புரொடக்ஷன் நம்பர் -1 படத்தின் பூஜை..! Tam’s Consultancy நிறுவனம் சார்பில், தமிழ்வாணன் தயாரித்து, நாயகனாக நடிக்க, போங்கு பட இயக்குநர் தாஜ் இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தின் அடிப்டையில் அசத்தலான புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.  உலகில் பணத்தை விட அதிகாரம் தான் பெரியது. இதைப் புரிந்து கொண்ட ஒருவன், வாழ்வில் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து என்ன செய்கிறான் என்பதுதான் இந்தக்கதையின் […]

Read More

ஏஸ் திரைப்பட விமர்சனம்

by on May 24, 2025 0

விஜய் சேதுபதியைப் பார்த்து கொஞ்ச நாள் ஆகிறதே என்று நினைப்பவர்களுக்கு என்றே பளிச்சென்று கம்பேக் தந்திருக்கிறார் அவர். அவரை மட்டுமே மனதில் வைத்து இயக்குனர் ஆறுமுககுமார் எழுதிய கதை போல் இருக்கிறது.  விஜய் சேதுபதியின் கண்களே பல கதைகள் பேசும். அதில் எது நிஜம், எது பொய் என்றெல்லாம நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது அதை உள்ளடக்கி கமர்சியல் வேல்யூவுடன் கலந்த கதை இது.  சிறையில் இருந்து வெளியே வரும் விஜய் சேதுபதி பிழைப்புக்காக மலேசியா வருகிறார். வந்த […]

Read More

ஸ்கூல் திரைப்பட விமர்சனம்

by on May 24, 2025 0

ஏற்கனவே சினிமாவை ஆவிகள் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்க, அதில் ஒரு வித்தியாசமாக இதில் ஆவிகளைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்டுவிக்கிறார் ஒரு மந்திரவாதி.  அதுவும் இரண்டு மாணவ, மாணவியின் ஆவியை வைத்துக்கொண்டு அவர்கள் படித்த பள்ளியின் மேலேயே ஏவி விடுகிறார். அது எதற்காக… அந்த ஆபத்திலிருந்து பள்ளி மீண்டதா என்பதெல்லாம் மீதிக் கதை. பாக்ஸ் பகவதி பெருமாள் முதல்வராக இருக்கும் தனியார் பள்ளி, தகுதி அடிப்படையில் மாநிலத்திலேயே இரண்டாவது ரேங்க் பெறுகிறது. அதை முதலிடத்திற்கு கொண்டு வரச் சொல்லி […]

Read More

ஆக கடவன திரைப்பட விமர்சனம்

by on May 23, 2025 0

சிறிய லைனை வைத்துக்கொண்டு அதை வலிய திரைக்கதையின் மூலம் சுவாரஸ்யப் படுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர் தர்மா. நம்மைப் படைத்த இந்தப் பிரபஞ்சம் நம்மை கவனித்துக் கொண்டே இருக்கிறது – நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும்தான் நம் வாழ்க்கைக்கான விளைவுகளை ஏற்படுத்துக்கிறது என்பதுதான் அந்த லைன். மருந்துக் கடையில் வேலை பார்க்கும் ஆதிரன் சுரேஷ், வின்சென்ட், ராகுல் மூவருக்கும் சொந்தமாக ஒரு மெடிக்கல் ஷாப் வைக்க வேண்டும் என்கிற கனவு வர, அதற்காக சேர்த்த பணம் களவு போகிறது. […]

Read More

‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது..!

by on May 23, 2025 0

*ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது* மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் […]

Read More

கிரிக்கெட் மேட்ச் போன்று 6 கேமராக்கள் வைத்து ஷூட்டிங் செய்தோம்..! – ஏ. எம். ஜோதி கிருஷ்ணா 

by on May 23, 2025 0

ஹரி ஹர வீர மல்லு படத்தின் 3 வது பாடல் வெளியீடு  ஹரி ஹர வீரமல்லு படத்தின் இசை இந்திய அளவில் பேசப்படும் : – எம்.எம்.கீரவாணி  ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில், ஏ. எம். ரத்தினம் வழங்க, பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “ஹரி ஹர வீர மல்லு”. இப்படத்தை இயக்குநர் ஏ.எம். ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். இதில் நிதி அகர்வால், பாபி டியோல், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட […]

Read More
CLOSE
CLOSE