January 18, 2025
  • January 18, 2025

அதிநவீன நோய் கண்டறியும் கருவிகள் மற்றும் புதிய மருந்தியல் சிகிச்சைகளுடன் அப்போலோ அமைத்த சிகிச்சை மையம்

by on March 5, 2024 0

அப்போலோ மருத்துவமனை, கல்லீரல் நோய்கள் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை மையத்தில் கொழுப்பு கல்லீரல் சிகிச்சை மையத்தை அமைத்துள்ளது: அதிநவீன நோய் கண்டறியும் கருவிகள் மற்றும் புதிய மருந்தியல் சிகிச்சைகளுடன் இந்த சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது!  முதல் 75 பதிவுகளுக்கு அறிமுக சலுகையாக இலவச நோயறிதல் சோதனை மற்றும் ஆலோசனை வசதி வழங்கப்படுகிறது சென்னை, 4 மார்ச் 2024: கொழுப்பு கல்லீரல் நோய் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இது ஒரு பெரிய சுகாதார கவலையாக […]

Read More

ஹன்சிகா’ நடிப்பில் மார்ச்-8-ஆம் தேதி மிரட்டலாக வெளியாகும் ‘கார்டியன்’

by on March 5, 2024 0

*’கார்டியன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி!* தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நடித்துள்ள ‘கார்டியன்’ திரைப்படத்தின் மிரட்டலான டீஸர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீஸரில் ஹன்சிகா இரட்டை வேடத்தில் வருவது மாதிரியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்யும் பயமுறுத்தக்கூடிய காட்சிகளுடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் கூடிய காட்சிகளும் அமைந்துள்ளன. இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் […]

Read More

ஜெ பேபி எனக்குத் தந்த உணர்வுகளை மக்களுக்கும் தரும்..! – பா.ரஞ்சித்

by on March 5, 2024 0

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்க, சுரேஷ் மாரி இயக்கியுள்ள படம் ‘J.பேபி.’ ஊர்வசி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தினேஷ் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.   சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெங்கட் பிரபு […]

Read More

ப்ளூ ஸ்டார் ஏர் கண்டிஷனர்கள் – 80 ஆவது ஆண்டில் ஏகப்பட்ட சலுகைகள்

by on March 4, 2024 0

ப்ளூ ஸ்டார், ரூம் ஏர் கண்டிஷனர்களின் 100 க்கும் மேற்பட்ட மலிவு விலை மற்றும் பிரீமியம் மாடல்களின் ஒரு புதிய வரம்பை அறிமுகப்படுத்துகிறது… சென்னை: மார்ச் 4, 2024: ப்ளூ ஸ்டார் லிமிடெட், வரவிருக்கும் கோடை காலத்திற்காக, ஒரு ‘வகையில் சிறந்த மலிவு விலை’ மற்றும் ஒரு ‘ஃபிளாக்ஷிப் பிரீமியம்’ வரம்பு உட்பட, அதன் புதிய அறை ஏர் கண்டிஷனர்களின் விரிவான வரம்பை இன்று வெளியிட்டது. ஒட்டுமொத்தமாக, இந்த நிறுவனம் இன்வெர்ட்டர், நிலையான வேகம் மற்றும் வின்டோ […]

Read More

சினிமா அரசியலை விட்டு போகமாட்டேன் – ‘காடுவெட்டி’ விழாவில் ஆர்.கே.சுரேஷ்

by on March 4, 2024 0

.காடுவெட்டியார், காடுவெட்டி குரு, காடுவெட்டி என்றால் தமிழ் நாட்டு மக்களிடம் அத்தனை பிரபலம். அந்த தலைப்பில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் ‘காடுவெட்டி’. மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்திருக்கிறார். வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். மா.புகழேந்தி […]

Read More

எல்லோர் வீட்டிலும் ஒரு சிங்கப்பெண் இருப்பாள் – ஷில்பா மஞ்சுநாத்

by on March 3, 2024 0

“சிங்கப் பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! JSB Film Studios சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் எழுதி இயக்க, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் ஆர்த்தி நடிப்பில், பெண் குழந்தைகள் விளையாட்டை மையப்படுத்தி, உருவாகியுள்ள திரைப்படம் “சிங்கப் பெண்ணே”. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் திரையிடல் நிகழ்வு நேற்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் இயக்குநர் JSB சதீஷ் பேசியதாவது “மூன்று வருட போராட்டங்களுக்குப் பிறகு, […]

Read More

போர் திரைப்பட விமர்சனம்

by on March 2, 2024 0

இரண்டு கல்லூரிப் பருவ மாணவர்களின் சிறு வயது அக்கப்போர், ஒரு பல்கலைக்கழகத்தையே வைக்கோல் போராகப் பற்றி எரிய வைப்பதுதான் கதை.   அந்த இரண்டு மாணவர்களாக அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம். அவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம் புதுச்சேரியில் இருப்பதாகக் கதை விட்டிருக்கிறார்… அல்ல… அல்ல… கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் பிஜோய் நம்பியார்.   நமக்கென்னவோ கேட்பார், மேய்ப்பார் இல்லாமல் போதை வஸ்துகள், அடிதடி, அராத்து மாணவர்கள், அவர்களின் ‘பலான’ பழக்க வழக்கம் என்று புழங்கும் அந்தப் […]

Read More

துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி

by on March 2, 2024 0

*‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்த துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி* *இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா, நடிகை கோமல் ஷர்மா முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை செய்த துபாய் வாழ் தமிழர்கள்* நம் தமிழ் மண்ணிலிருந்து அயல்நாட்டு பணிகளுக்காக புலம்பெயர்ந்து சென்றவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பது நமது தமிழ்.. தமிழ் கலாச்சாரம்.. தமிழ் இசை ஆகியவை தான்.. அந்த வகையில் தமிழ் சினிமாவின் பாடல்களுக்கு என்று உலக அரங்கில் […]

Read More

சீயான் 62′ மூலம் தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு

by on March 2, 2024 0

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றவரும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவருமான நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, ‘சீயான் 62’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘சீயான்’ விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் ‘சீயான் 62’ எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு லேட்டஸ்ட்டாக […]

Read More

சத்தமின்றி முத்தம் தா திரைப்பட விமர்சனம்

by on March 2, 2024 0

ஒரு வீட்டுக்குள் இருந்து மர்ம உருவம் துரத்த, பயந்து போய் வெளியில் ஓடிவரும் நாயகி பிரியங்கா திம்மேஷை வெளியே தயாராக நிற்கும் ஒரு கார் அடித்துத் தூக்குகிறது. பேச்சு மூச்சின்றி மழையில் கிடக்கும் அவரை பின்னால் வருகிற ஒரு காரிலிருந்து இறங்கும் நாயகன் ஸ்ரீகாந்த் தூக்கிக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்க்கிறார். அடிபட்டிருப்பது தன் மனைவி என்றும் தன்னுடைய பெயர் ரகு என்றும் மருத்துவமனையில் பதிவு செய்கிறார். பத்து நாட்கள் அந்த மருத்துவமனையில் உணவருந்தாமல் (!) தூங்காமல் (!!) […]

Read More
CLOSE
CLOSE