July 6, 2026
  • July 6, 2026

வில் திரைப்பட விமர்சனம்

by on October 11, 2025 0

ஏற்கனவே வில்லு என்ற படம் வந்தது… இது என்ன வில் என்று யோசிக்காதீர்கள். இது ஆங்கில ‘ வில்’ – தமிழில் உயில் . அப்படி ஒரு உயில் பற்றிய வழக்கு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதன்படி ஒரு பெரிய மனிதர் தன் சொத்துகளை தான் வாரிசுகள் இருவர் பெயரில் எழுதி வைப்பதுடன் வெளியூரில் உள்ள வீட்டை யாரோ ஒரு பெண்ணின் பெயரில் எழுதி வைத்து விட்டு இறந்து போகிறார். யாரோ ஒரு பெண்ணிடம் தங்கள் […]

Read More

ராம் அப்துல்லா ஆண்டனி படம் வெளியாகும் போது தமிழ்நாடே வாழ்த்தும்..! – எஸ்.ஏ.சந்திரசேகரன்

by on October 10, 2025 0

*‘ராம் அப்துல்லா ஆண்டனி’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா* TS.கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஜெயவேல் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் ஹீரோவாக நடிக்க, பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராம் அப்துல்லா ஆண்டனி”. ஆண்டனி கதாபாத்திரத்தில் பூவையார், அப்துல்லா கதாபாத்திரத்தில் அர்ஜுன் மற்றும் ராம் கதாபாத்திரத்தில் அஜய் அர்னால்டு ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபத்திரத்தில் சௌந்தர்ராஜா நடிக்கிறார். மேலும், வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, கிச்சா […]

Read More

பல்லடம் கிளாசிக் சிட்டியில் ‘கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025..!’

by on October 10, 2025 0

🪔 கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025 🪔 அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி..! இசை, நகைச்சுவை, கலாச்சாரம், உணவு மற்றும் மகிழ்ச்சியின் மாபெரும் திருவிழாவாக 2 நாட்கள் நடைபெற இருக்கிறது. 🎉 விழாவின் சிறப்பம்சங்கள்  *நேரடி இசை நிகழ்ச்சி :*  பிரபல நடிகையும் & பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரேமியா தனது இனிமையான குரலால் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார்.  *ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை :*  தமிழ்நாட்டின் பிரபல நகைச்சுவை கலைஞர் மதுரை முத்து […]

Read More

மருதம் திரைப்பட விமர்சனம்

by on October 10, 2025 0

வாங்கிய கடனுக்காக சொத்தை இழப்பது ஒரு வகை. ஆனால், வாங்காத கடனுக்காக சொத்தை இழக்க நேர்ந்தால்..? அப்படித்தான் ஆகி விட்டது நாயகன் விதார்த்துதுக்கு. நாடு முழுதும் நடக்கும் இதுபோன்ற மோசடியை திரைக்கதையாக்கி ஒரு அபாய சங்கை ஊதியிருக்கிறார் இயக்குனர் வி.கஜேந்திரன்.  நாயகனாக நடித்திருக்கும் விதார்த், ஒரு ஹீரோவுக்குரிய எத்தகைய ஏற்பாட்டையும் செய்து கொள்ளாமல் முழுக்க ஒரு விவசாயியாகவே வாழ்ந்திருக்கிறார். நடை உடை உடல் மொழியிலிருந்து ஒரு குடியானவனை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் […]

Read More

காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை-க்கு JCI அங்கீகாரம்..!

by on October 9, 2025 0

ஆசியாவில் மருத்துவ சிகிச்சைக்கான தலைநகராக திகழும் சென்னையின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது..! சென்னை, 9 அக்டோபர் 2025: காவேரி மருத்துவமனை குழுமம், தனது ஆழ்வார்பேட்டை மருத்துவமனையானது கௌரவமிக்க ஜாயிண்ட் கமிஷன் இன்டர்நேஷனல் (JCI) 8-வது பதிப்பு அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதை பெருமிதம் கலந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இதற்கு முன்னதாக 2025 ஜனவரி மாதத்தில் இக்குழுமத்தின் வடபழனி மருத்துவமனை இதே அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரட்டை அங்கீகாரத்தின் மூலம், இந்தியாவில் JCI-ன் பல அங்கீகாரத்தைப் பெற்ற பல மையங்களைக் […]

Read More

கயாடு லோஹர் இடம்பெற்ற பிரமாண்டமான Carat Lane ஸ்டோர் திறப்பு..!

by on October 9, 2025 0

கயாடு லோஹர் இடம்பெறும் பிரமாண்டமான ஸ்டோர் திறப்புடன் சென்னையில் CaratLane 17வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது..! சென்னை, அக்டோபர் 8, 2025: இந்தியாவின் முன்னணி ஓம்னிசேனல் நகை பிராண்டான CaratLane, தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள உஸ்மான் சாலையில் தனது புதிய கடையின் பிரம்மாண்டமான திறப்புடன் தனது 17வது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடியது. பிரபல தமிழ் நடிகை மற்றும் பிராண்ட் கூட்டாளர் கயாடு லோஹர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வு, இந்த பிராண்டின் பயணத்தில் ஒரு முக்கிய […]

Read More

வேடுவன் (Zee5 ஒரிஜினல்) வெப் சீரிஸ் விமர்சனம்

by on October 8, 2025 0

Zee 5 தயாரிக்கும் சீரிஸ்களுக்கு எப்பவுமே தனித்துவம் உண்டு. ஆங்கில வெப் சீரிஸ்களு க்கு இணையாக தமிழ் வெப் சீரிஸ்களையும் ரசிக்க முடிந்தது என்றால் அதற்கு முன்னோடி Zee 5 தான். அந்த நம்பிக்கையை இந்த ‘ வேடுவன் ‘ வெப் சீரிஸும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.  இதன் கதைக்களமே வித்தியாசமானது. சூரஜ் என்கிற நடிகரின் படங்கள் தொடர்ந்து தோல்வியடைய அதற்கு காரணம் கதையில் அவர் தலையிடுவதுதான் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அதில் நொந்து போகும் அவர் […]

Read More

சூட்டிங் ஸ்பாட்டில் உருவான படம்தான் ‘கம்பி கட்ன கதை..!’ – நட்டி

by on October 8, 2025 0

கம்பி கட்ன கதை” படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்வில்… 👤 தயாரிப்பாளர் ரவி அவர்கள் பேசியது: இங்கு வந்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் என் அன்பான நன்றி. இந்த படத்துக்கு “கம்பி கட்டுன கதை” என்று தலைப்பு வைத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. கதை அமைப்பை மேலும் சிறப்பாக உருவாக்க, பல விவாதங்களை நடத்தினோம். இந்தப் படம் கடந்த 22 ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வந்த ஒரு கனவு. ஒரு காமெடி […]

Read More

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது !

by on October 8, 2025 0

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள “வா வாத்தியார்” திரைப்படம், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான இயக்குநரான நலன் குமாரசாமி […]

Read More

இறுதி முயற்சி திரைப்பட விமர்சனம்

by on October 8, 2025 0

‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்..’ என்று அருணாசலக் கவிராயர் பாடலில் கேள்விப்பட்டிருக்கிறோம். கடன் படுவது எத்தனைக் கொடுமை என்று தெரிந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள். அந்த நிலைக்கு ஆளாகிறார் நாயகன் ரஞ்சித். அதுவும் கொடூர மனம் கொண்டவர்களிடம் கடன் பட்டதால் அதை திருப்பி செலுத்தாவிட்டால் அவர் மனைவியைத் ‘தூக்கி’ விடுவதாக கடன்காரன் சொல்ல, தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார். அதை மனைவி தடுத்து விட, தன் குடும்பத்தையே கொல்ல முடிவெடுக்கிறார்.  இந்நிலையில் நகரையே […]

Read More
CLOSE
CLOSE