July 1, 2025
  • July 1, 2025

படை தலைவன் திரைப்பட விமர்சனம்

by on June 14, 2025 0

ஒடிசா பகுதி காட்டுப்பகுதியில் பழங்குடியினர் வசிக்கிறார்கள். அந்த காட்டுப் பகுதியை வில்லன் கருடன் ராம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, பழங்குடியின மக்களை அடிமை போல் சித்திரவதை செய்து வருகிறார். இன்னொரு பக்கம் பொள்ளாச்சி சேத்துமடை பகுதியில் சேத்தை குழைத்து பானை செய்து வரும் வியாபாரியான கஸ்தூரி ராஜா, தன் மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். கஸ்தூரி ரஜாவுக்கு இவர்கள் மட்டும்தான் குழந்தைகள் என்று நினைத்து விடாதீர்கள். இவர்களுடன் ஒரு யானையையும் அவர் வளர்த்து வருகிறார்.  […]

Read More

‘பறந்து போ’ படமும் நிச்சயம் குடும்பங்கள் ரசிக்கும் வகையில் இருக்கும்..! – இயக்குனர் மிஷ்கின்

by on June 13, 2025 0

பறந்து போ’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. ஜியோ ஸ்டார் ரீஜனல் ஜெட் கிருஷ்ண குட்டி, “ராம் […]

Read More

கட்ஸ் (GUTS) திரைப்பட விமர்சனம்

by on June 12, 2025 0

படைத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு படத்தை தயாரித்து இயக்கி இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ரங்கராஜுக்கு கட்ஸ் அதிகம் தான். நடிப்பில் உள்ள அதீதமான ஆர்வம் காரணமாக இந்த படத்தில் நாயகனாகவும் இருக்கும் இயக்குனர் ரங்கராஜ் “பாதையைத் தேடாதே… பாதையை உருவாக்கு…” என்கிற நோக்கில் தன்னுடைய தாகத்தை எல்லாம் தானே படம் எடுத்துத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.  அதற்கு அவர் ஒரு காக்கிச்சட்டை கதையை தேர்ந்தெடுத்திருப்பதிலும் தவறில்லை. ஆனால் என்ன ஒன்று, அந்தக் கதை ஏற்கனவே பலமுறை அடித்துத் துவைக்கப்பட்டுக் கஞ்சி […]

Read More

உயிர்காக்கும் ஆதரவு செயல்பாட்டில் 1500 நாட்களைக் கடக்கும் காவேரி மருத்துவமனை..!

by on June 12, 2025 0

தமிழ்நாடெங்கிலும் உயிர்காக்கும் ஆதரவு செயல்பாட்டில் 1500 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் காவேரி மருத்துவமனையின் 24×7 நீரிழிவு உதவி எண்…  சென்னை, ஜூன் 12, 2025 – காவேரி மருத்துவமனையின் 24×7 நீரிழிவு உதவி எண் (88802 88802) ஏப்ரல் 21, 2021 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து 1500 நாட்களுக்கு தடங்கலற்ற நேர்த்தியான சேவையை வழங்கியிருப்பதன் வழியாக தனது பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. சென்னையில் நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்கு பிரத்யேக உதவி எண்ணை நிறுவிய முன்னோடிகளில் ஒன்றாக, காவேரி மருத்துவமனை […]

Read More

ஒரு நாவலை படிப்பது போன்ற உணர்வுகளை தரக்கூடிய படம் டி என் ஏ..! – மாரி செல்வராஜ்

by on June 12, 2025 0

அதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா..! ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்’ டி என் ஏ’ ( DNA) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘ டி என் […]

Read More

மெட்ராஸ் மேட்னி திரைப்படம் விமர்சனம்

by on June 8, 2025 0

நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் வாழ்க்கைக்குள் எந்த சுவாரசியமும் இருக்காது என்று நினைத்த ஒரு எழுத்தாளர், அதை ஒட்டிய கதையை எழுத முயற்சி செய்யும்போது அவருக்கு கிடைக்கும் அனுபவங்கள்தான் படா த்தின் கதை அப்படி கதையை எழுதும் அந்த கதாசிரியர் ஜோதி ராமையா என்ற பாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.  அவர் எழுதும் புதுக்கதை நடுத்தர வர்க்கத்தில் கீழ்த்தட்டு வாழ்க்கை வாழும் காளி வெங்கட்டையும் அவர் குடும்பத்தையும் சுற்றி அமைகிறது. ஆட்டோ ஓட்டுனராக வரும் அவருக்கு மனைவியும் மகள் மற்றும் […]

Read More

தமிழிலிருந்து கன்னடம் தோன்றிய கருத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை..! – தொல்.திருமாவளவன்

by on June 8, 2025 0

“திருக்குறள்” மனித குலத்துக்கே பொதுவான நூல் “திருக்குறள்” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தொல் திருமாவளவன் பெருமிதம் ! திருக்குறள் திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா !! பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் […]

Read More

‘படை தலைவன்’ தியேட்டர் உரிமையை கைப்பற்றியது கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் !

by on June 8, 2025 0

“படை தலைவன்” திரைப்படத்தை, கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம், தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியிடுகிறது ! VJ COMBINES தயாரிப்பில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையை சொல்லும் படமாக உருவாகியுள்ள படம் படை தலைவன். இப்படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு எஸ் ஆர் சதீஷ்குமார், படத்தொகுப்பு […]

Read More

பரமசிவன் பாத்திமா திரைப்பட விமர்சனம்

by on June 7, 2025 0

தலைப்பே ஒரு விவகாரமான படம் இது என்பதை சொல்லிவிடுகிறது அல்லவா? அப்படித்தான் இருக்கிறது படத்துக்குள்ளும். மலை கிராமம் ஒன்றில் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் மோதல் ஏற்படுவதால் இரண்டு பகுதியினரும் ஒருவர் பகுதிக்குள் இன்னொருவர் நுழையக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். அங்கே அடுத்தடுத்து இருவர் கொல்லப்பட அதைத் துப்பறிய போலீஸ் உள்ளே வரும்போதுதான் இந்த விஷயங்கள் எல்லாம் தெரிய வருகிறது. நாயகன் விமலும் நாயகி சாயாதேவியும் இந்த கொலைகளைப் புரிகிறார்கள். ஆனால் யார் கண்ணுக்கும் […]

Read More

பேரன்பும் பெருங்கோபமும் திரைப்பட விமர்சனம்

by on June 4, 2025 0

தலைப்புக்குக் கதை பொருந்துகிறதோ இல்லையோ படம் சொல்ல வந்த விஷயம் இதுதான்…  சாதிய உணர்வு என்பது பிறப்பால் வருவது அல்ல வளர்ப்பால் வருவது என்பதைத்தான் இந்த படத்தின் மூலம் இயக்குநர் சிவபிரகாஷ் சொல்ல  வந்திருக்கிறார். அதை நீட்டி முழக்கி பிரித்துக் கட்டி 10, 15 வருடங்களுக்கு முந்தைய பாணியில் கொடுத்திருக்கிறார் அவர். நாயகன் விஜித் பச்சான் ஒரு அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்கிறார். அந்த மருத்துவமனையின் அவலங்கள் பற்றி அவ்வப்போது அவர் அந்த ஏரியா நிருபவரிடம் […]

Read More
CLOSE
CLOSE