January 16, 2025
  • January 16, 2025

வலியின் மொழி புரிந்தால் நந்தன் படம் உங்களுக்குப் பிடிக்கும் – சீமான்

by on September 13, 2024 0

*நந்தன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா* Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை- ஊடக -பண்பலை- நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. […]

Read More

என்னை கவுன்ட்டர் அடிக்காமல் கட்டுப்படுத்தி விட்டார் சீனு ராமசாமி – யோகி பாபு

by on September 13, 2024 0

ஏகன் மற்றும் யோகிபாபு நடிக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ இசை வெளியீட்டு விழா! விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி, இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ படத்தில் ஏகன், […]

Read More

புதுமணத் தம்பதி இயக்குனர் சிபி சக்ரவர்த்தி – ஸ்ரீ வர்ஷினி பத்திரிகையாளர் சந்திப்பு

by on September 12, 2024 0

*’டான்’ படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி – ஸ்ரீ வர்ஷினி சிபி திருமணத்திற்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்!* எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘டான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்ரவர்த்திக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் இந்த மாதம் ஐந்தாம் தேதி ஈரோட்டில் திருமணம் இனிதே நடைபெற்றது. பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட இந்தத் திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்திற்குப் […]

Read More

ஆவதும் அழிவதும் இல்லை என்கிற சித்தர் வாக்குதான் கடைசி உலகப் போர் – ஹிப் ஹாப் ஆதி

by on September 11, 2024 0

‘கடைசி உலகப்போர்’ திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி!! ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் “கடைசி உலகப்போர்”.  மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம். ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி […]

Read More

சென்னை ஆலையில் புதிய டிபிஆர் லைனைத் திறந்து உலகச் சந்தையில் நுழைவதை வலுப்படுத்துகிறது சியட்

by on September 11, 2024 0

சென்னை ஆலையில் புதிய டிரக் பஸ் ரேடியல் (டிபிஆர்) லைனை திறந்து உலகளாவிய சந்தையில் நுழைவதை வலுப்படுத்துகிறது சியட் சென்னை, இந்தியா – 11 செப்டம்பர், 2024: இந்தியாவின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான சியட் ஆனது இன்று சென்னை உற்பத்தி ஆலையில் டிரக் பஸ் ரேடியல் (டிபிஆர்) பிரிவில் சிறந்த தயாரிப்பை மேற்கொள்ள இருப்பதை அறிமுகம் செய்வதாக அறிவித்தது. அடுத்த 12 மாதங்களில் தினசரி 1500 டயர்களின் உற்பத்தித் திறனை இந்தப் புதிய தயாரிப்பில் படிப்படியாக […]

Read More

ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’  வெளியானது!

by on September 9, 2024 0

*’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல் “மனசிலாயோ”  வெளியானது!* லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படமான ‘வேட்டையன்’ படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பாடலானது வெளியாகியுள்ளது, மேலும் இது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது. “மனசிலாயோ” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல், ஆற்றல்மிக்க தாளங்கள் மற்றும் ஆத்மார்த்தமான மெல்லிசைகளின்  கலவையாக மட்டுமல்லாமல், இது படத்தின் கருப்பொருள்களான வலிமை, உறுதிநிலை மற்றும் அதிரடியான காட்சிகள் ஆகியவற்றின் சாரத்தை முழுமையாகப் படம் பிடிக்கிறது. சமகால […]

Read More

பான் இந்தியா படமான ‘சுப்ரமண்யா’ போஸ்டர் வெளியீடு

by on September 7, 2024 0

அத்வே, பி ரவிசங்கர், திருமால் ரெட்டி, அனில் கடியாலா, எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் இணையும் அதிரடியான பான் இந்தியா திரைப்படமான, “சுப்ரமண்யா”, படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்டார் !! பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார். “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் […]

Read More

GOAT திரைப்பட விமர்சனம்

by on September 6, 2024 0

Greatest Of All Time என்கிற அற்புதமான பதத்தை GOAT என்று மலிவான சிந்தனையில் சுருக்கியபோதே இந்த ஆடு, அறுப்புக்கு ரெடி ஆகிவிட்டது புரிந்து போனது. (தவிர்க்க முடியாமல் இதில் நிறைய Spoilerகள் இருப்பதால் படம் பார்க்காதவர்கள் இந்தப் பதிவைப் படிப்பதைத் தவிர்க்கவும்) 30 வருடங்களுக்கு முன் வந்த இந்தியன் பட லைனைப் புளிக்க வைத்து… போன வருடம் ஜெயிலராக்கினார்கள். இப்போது அதே புளித்த மாவை வைத்துத் தன் பங்குக்கு செட் தோசை (2 விஜய்கள்) சுட்டு […]

Read More

13 மொழிகளில் டப்பாகி இருக்கும் மார்டினை உலகம் முழுக்க ரசிப்பார்கள் – அர்ஜுன்

by on September 2, 2024 0

துருவா சர்ஜாவின் “மார்டின்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !!  Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில்,  ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜூன் இயக்கத்தில்,  ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள  திரைப்படம் மார்டின்.  வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, இப்படத்தின் முன் வெளியீட்டு […]

Read More

அமைச்சர் மா சுப்ரமணியன் திறந்து வைத்த கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் இரண்டாவது கிளை..!

by on September 1, 2024 0

கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் இரண்டாவது கிளையை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்! சென்னையின் முன்னணி சைவ கான்டினென்டல் பார்பிக்யூவான கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ, தி. நகரில் அதன் இரண்டாவது கிளையை இன்று (செப்டம்பர் 1) பிரம்மாண்டமாக திறந்துள்ளது. சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ரெஸ்டாரண்டைத் திறந்து வைத்தார். இவருடன் ஏ. ராமதாஸ் ராவ் (சென்னை ஹோட்டல் சங்கத்தின் கௌரவத் தலைவர்), ஏ.எம். விக்ரம ராஜா (தமிழ்நாடு வணிகர் சங்க […]

Read More
CLOSE
CLOSE