July 6, 2026
  • July 6, 2026

ஜோய் ஹோம்ஸ் வழங்கிய 50 வீடுகளின் சாவியை நடிகர் பிரசாந்த் வழங்கினார்..!

by on March 16, 2026 0

*ஜோய் ஹோம்ஸ் பெயரில் ஐம்பது குடும்பத்தினருக்கு இலவச வீடு வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை* சென்னை, 16 மார்ச் 2026: தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை’ (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம் விளிம்புநிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் தான் கொண்டுள்ள உறுதியை இந்தச் செயல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த இல்லங்களின் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கான சாவிகள் வழங்கும் […]

Read More

கொலை சேவல் திரைப்பட விமர்சனம்

by on March 15, 2026 0

காதலில் விழுந்த கலையரசனும் தீபா பாலுவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் இதற்கு தீபா பாலு வீட்டில் மிகப்பெரிய எதிர்ப்பு வருகிறது.  அதற்காக வெளியூர் சென்று வாழ்க்கை நடத்தும் இருவரும் தீபா பாலு கர்ப்பமான பின் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார்கள்.  காட்டுக்குள் இருக்கும் அவர்களது குலதெய்வமான நிறைசூலி அம்மனுக்கு பலி கொடுத்து பூஜை நடத்தினால் அது கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது என்கிற நம்பிக்கையில் கலையரசன் குடும்பமே அந்த கோயிலுக்கு பயணப்படுகிறார்கள்.  இந்நிலையில் தீபா பாலுவின் […]

Read More

அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும்..! – G.K.M. தமிழ்குமரன்

by on March 15, 2026 0

‘ரூம் பாய்’ படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா ! ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் “ரூம் பாய்” அறிமுக நடிகர் C.நிகில் ஹீரோவாக நடிக்க ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் . மும்பை மாடல் நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். ஏலகிரியில் […]

Read More

கெணத்த காணோம் திரைப்பட விமர்சனம்

by on March 15, 2026 0

வானம் பார்த்து ஏங்கி நிற்கும் மக்கள் வாழும் வறண்ட பூமி. குடிநீருக்காக பல கிலோமீட்டர் வண்டி கட்டிக்கொண்டு போய் நீர் எடுத்து வரும் நிலைமையில் இருந்தாலும் லந்துக்கும், ரவுசுக்கும் குறை இல்லாத மக்கள் வாழும் ராமநாதபுரம் பகுதி கிராமம்.  அங்கே கோயில் பூசாரியாக இருக்கிறார் சிற்பி யோகி பாபு. மழைக்காக ஒரு பூஜை நடத்திப் பார்த்தும் எந்த பலனும் இல்லாத நிலையில் யோகி பாபுவின் வீடு இருக்கும் பகுதியின் அடியில் நீர் வளம் இருப்பதை அந்த ஊர் […]

Read More

லயோலா முன்னாள் மாணவர்கள் சங்கம் — சென்னை கிளை..! (Loyola Alumni Association Chennai Chapter)

by on March 14, 2026 0

ஆண்டு பொதுக்குழு கூட்டம் 2026: விரிவான ஓராண்டு திட்டங்கள் வெளியீடு..! சென்னை, மார்ச் 14, 2026 — லயோலா கல்லூரியின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் நெட்வொர்க்கின் மிகப்பெரிய கிளையான, லயோலா முன்னாள் மாணவர்கள் சங்கம் — சென்னை கிளை (LAA CC), அதன் 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கூட்டத்தை நடத்தியது. பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த லயோலா முன்னாள் மாணவர்கள் இதில் பெருமளவில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில், முன்னாள் மாணவர்களுக்கிடையிலான பிணைப்பை வலுப்படுத்தவும், தற்போதைய மாணவர்களுக்கு வழிகாட்டவும் மற்றும் […]

Read More

தமிழ் சினிமா ரசிகர்கள் சிறந்த ரசனை உடையவர்கள்..! – வெற்றிமாறன்

by on March 14, 2026 0

*சிறை” திரைப்பட வெற்றிவிழா !* செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்த படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, […]

Read More

‘கென்’னுடைய உழைப்பும் நம்பிக்கையும் பாராட்டத்தக்கது..! – யூத் விழாவில் தனுஷ்

by on March 13, 2026 0

“யூத்” (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு..! பார்வதா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், ‘அசுரன்’, ‘விடுதலை 2′ திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “யூத்”.  அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]

Read More

அப்போலோ மருத்துவமனை (சென்னை), இந்தியாவின் முதல் ரோபோட்டிக் மற்றும் டெலிசர்ஜரி (தொலைதூர அறுவை சிகிச்சை) திட்டத்தைத் தொடங்கியது!

by on March 13, 2026 0

ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, டிஜிட்டல் அறுவை சிகிச்சை மற்றும் தொலைதூர கூட்டு அறுவை சிகிச்சை முறைகளை [advancing robotic surgery, digital surgery & remote surgical collaboration] மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவகையிலான முன்முயற்சியை அப்போலோ மருத்துவமனை மேற்கொள்கிறது. சென்னை, 13 மார்ச் 2026: சென்னை அப்போலோ மருத்துவமனை, ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, டிஜிட்டல் அறுவை சிகிச்சை மற்றும் தொலைதூர கூட்டு அறுவை சிகிச்சை முறைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், ‘அப்போலோ இன்ஸ்டிடியூட் ஆஃப் […]

Read More

விஜய் டிவியின் அசத்தலான கலகலப்பான “ஹேப்பி வைஃப் ஹேப்பி லைஃப்” நிகழ்ச்சி..! 

by on March 13, 2026 0

சின்னத்திரை ரசிகர்களுக்கு வார இறுதி நாட்கள் என்றாலே கொண்டாட்டம்தான். அந்த கொண்டாட்டத்தை இன்னும் இரட்டிப்பாக்கும் வகையில், ஸ்டார் விஜய் தொலைக்காட்சி ஒரு புதிய கலகலப்பான ரியாலிட்டி கேம் ஷோவை களம் இறக்கியுள்ளது. விஜய் டிவி ஒரு ஷோவை பண்ணாலே அது வேற லெவல் தான். அந்த வரிசையில் ஒரு புத்தம் புதிய கன்ஷெப்ட் தான் “Happy Wife Happy Life” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, கடந்த மார்ச் 8, 2026 அன்று பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி […]

Read More

மேட் இன் கொரியா (Made in Korea) திரைப்பட விமர்சனம்

by on March 13, 2026 0

ஒரு காலத்தில் மேற்படிப்புக்காக மட்டும் வெளிநாடு சென்றார்கள். பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தங்கள் கனவு தேசமாக கொண்டு இளைஞர்கள் செல்ல ஆரம்பித்தார்கள்.  இன்றைய இளசுகளின் கனவு தேசம் எது என்று கேட்டால் அதிகபட்சமானோர் கொரியாவைத்தான் சொல்வார்கள். கொரிய திரைப்படங்கள், கொரிய இசை உள்ளிட்டவை இன்றைய இந்திய இளைஞர்களை மட்டும் அல்லாமல் உலகெங்கும் இருக்கும் இளசுகளை கவரவே செய்கிறது.  இந்த நாடியை மிகச் சரியாகப் பிடித்து கதை ஒன்றை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ரா.கார்த்திக். அந்த அனுபவத்தினோடு […]

Read More
CLOSE
CLOSE