October 26, 2026
  • October 26, 2026
Breaking News
August 4, 2018

கஜினிகாந்த் விமர்சனம்

0 1523 Views

ரஜினியின் தீவிர ரசிகரான ஆடுகளம் நரேன், ‘தர்மத்தின் தலைவன்’ ரிலீசன்று நிறைமாத மனைவியுடன் படம் பார்க்கப் போகிறார். தியேட்டரிலேயே வலி வந்து மனைவிக்கு பிரசவம் ஆக, அங்கே பிறந்த மகனுக்கு ரஜினிகாந்த் என்றே பெயர் வைக்கிறார். ஆனால், ரஜினிகாந்த் வளர வளர தர்மத்தின் தலைவன் ரஜினி போலவே...

Read More
August 2, 2018

தாழிடப்பட்ட வீட்டுக்குள் அஜித் பட இயக்குநர் மர்ம மரணம்

0 1360 Views

அர்ஜுன் நடித்த ‘ஆயுத பூஜை’, அஜித் நடித்த ‘ரெட்டை ஜடை வயசு’ படங்களின் இயக்குநர் சிவக்குமார். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இவர் மர்மமான முறையில் தான் வசித்துவந்த வீட்டின் உள்புறம் தாழிடப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். மறைந்த இயக்குனர் சிவக்குமார் திருமணம் ஆகாதவர். தனித்து வசித்து...

Read More
August 2, 2018

ஹீரோவுக்கே கதை சொல்லாத அறிமுக இயக்குநர்

0 1263 Views

இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’யும் , ‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அண்ணனுக்கு ஜே’. படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குனரான ராஜ்குமார் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இப்படத்தின் நாயகனாக தினேஷும், அவரது ஜோடியாக மஹிமா நம்பியாரும் நடித்துள்ளனர். மேலும்...

Read More
August 1, 2018

அமையவிருப்பது பசுமை வழிச்சாலை அல்ல பசுமை அழிப்புச் சாலை – கொதிக்கும் இயக்குநர்

0 1300 Views

ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார்.    அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். நட்சத்திர பிரகாஷ்...

Read More
July 31, 2018

முதல்வர் பேச்சுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்

0 1143 Views

சேலத்தில் நேற்று முன் நாள் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறை கூறி பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதிலிருந்து… “அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அளவுக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது....

Read More
July 30, 2018

தெலங்கானாவில் அதிக விலை திரையரங்குகளுக்கு அபராதம், சிறைத் தண்டனை

0 1544 Views

இப்போதைய சினிமா ரசிகர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதே திரையரங்குக் கட்டணம்தான். டிக்கெட் கட்டணத்தைவிட கேன்டீன் பொருள்கள் திரையரங்குகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதுதான் அநியாயயமாக இருக்கிறது. இதுகுறித்து பல்வேறு புகார்கள் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதே இல்லை. ஆனால், இப்படி தாறுமாறான விலையில் தியேட்டர்களில் பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க பல்வேறு...

Read More
July 30, 2018

ஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் விடும் சவால்

0 1142 Views

சினிமா பிரபலங்களைப் பற்றிய பாலியல் புகார்கள் கூறிவரும் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் புகார்ப் பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட தமிழ்ப்பிரபலங்களும் அடங்குவர். இதில் சுந்தர்.சி மட்டும் இதற்காக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க, மற்றவர்கள் இதுபற்றி வாயே திறக்கவில்லை. இந்நிலையில் நடிகர், டான்ஸ் மாஸ்டர்,...

Read More