June 25, 2026
  • June 25, 2026
Breaking News
June 14, 2018

ரம்ஜானுக்காக நாளை அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறை ரத்து

0 1723 Views

நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து நாளை அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக...

Read More
June 14, 2018

ஆப்கானிஸ்தான் அரங்கேறும் டெஸ்ட் போட்டியில் இந்தியா அதிரடி தொடக்கம்

0 1596 Views

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட சமீபத்தில்தான் ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்தது. இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்டில் இந்தியாவுடன் இன்று (14-06-2018) விளையாடத் தொடங்கி இருக்கிறது. இதையொட்டி ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி ட்விட்டரில் காலையில் வாழ்த்து...

Read More
June 13, 2018

ஒரு கனவின் குறிப்புகள் – ஏ.ஆர் ரஹ்மானின் வாழ்க்கை புத்தகம் வருகிறது

0 1362 Views

இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் ஒன்று வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது. பென்குயின் பதிப்பகம் வெளியிடும் இந்தப் புத்தகத்துக்கு ‘நோட்ஸ் ஆப் எ டிரீம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை ‘கிருஷ்ணா திரிலோக்’...

Read More
June 13, 2018

பிரதமர் மோடியின் ஃபிட்னஸ் சவால் வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு

0 1344 Views

இன்றைய ‘ஹாட் டாப்பிக்’கே பிரதமர் மோடி வெளியிட்ட ‘ஃபிட்னஸ் சவால்’ வீடியோதான். அனைத்து சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்திவரும் இதன் பின்னணி தெரிந்திருக்கலாம். “அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாம் உடல் உறுதியுடன் இருந்தால்தான் நாடும் உறுதியுடன் இருக்கும்…” என்று வலியுறுத்தி மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன்...

Read More
June 12, 2018

அக்கா காபி தருவார், அண்ணன் அடி தருவார்- கார்த்தி

0 1617 Views

சூர்யா தயாரித்து அவர் தம்பி கார்த்தி நடித்திருக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. சூர்யாவின் ‘2டி என்டர்டெய்ன்மென்ட்’ தயாரித்திருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருப்பதும் இது விவசாயத்தின் பெருமையை வலியுறுத்தும் படமென்பதும் தெரிந்த விஷயங்களாக இருக்கலாம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்களில் நடிகர் சிவகுமார் தவிர்த்து படத்தின்...

Read More
June 12, 2018

என்னைப் பற்றி இவரெல்லாம் ஒரு டைரக்டரா என்றார் – எஸ்.ஏ.சி

0 1468 Views

வாழ்ந்தவர்கள் சரித்திரம் படமானாலே அதற்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், வாழும் உதாரண சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படத்துக்கு அவர் பெயரையே தலைப்பில் வைத்து கிரீன் சிக்னல் நிறுவனம் ‘டிராஃபிக் ராமசாமி’ என்று தயாரித்திருப்பதால் அதற்கான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்தப்...

Read More
June 11, 2018

சம்பளம் வாங்காமல் நடித்த சமுத்திரக்கனி

0 1370 Views

கௌதம் மேனனை நல்ல இயக்குநராகத் தெரியும். ஆனால், அவரை நடிகராக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் தனது கோலிசோடா2 பத்தின் மூலம் என்பது தெரிந்திருக்கும். ‘ரஃப் நோட் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கோலி சோடா 2.வில் சமுத்திரகனியுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்...

Read More