June 26, 2026
  • June 26, 2026
Breaking News
September 19, 2018

விஜய்யின் சர்கார் முதல் பாடல் 24 ல் வெளியீடு – சன் பிக்சர்ஸ்

0 1227 Views

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சர்கார்’ படத்தின் கொண்டாட்டம் இன்றிலிருந்து தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கட்டிருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் இன்று காலையிலிருந்தே வரவிருக்கும் அறிவிப்புக்காகக் காத்திருந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு சன் பிக்சர்ஸ் ‘சர்கார்’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத்...

Read More
September 18, 2018

விஸ்வாசம் அஜித் புகைப்படங்கள் லீக்கானது

0 1247 Views

சத்யஜோதி பிலிம்ஸுக்காக சிவாவின் இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடித்து வரும் படம் விஸ்வாசம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித் இடம்பெறும் முக்கியமான சண்டைக் காட்சியை சிவா படமாக்கி வருகிறார் எனத் தெரிகிறது. இந்த சண்டைக் காட்சிகளின் இரண்டு புகைப்படங்களை யாரோ எடுத்து...

Read More
September 18, 2018

75000 திருமணங்களுக்கு சமைத்த அறுசுவை அரசு நடராஜன் மறைந்தார்

0 1068 Views

திருமண விருந்துகள் என்றாலே தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவில் பெயர் பெற்றவர் ‘அறுசுவை அரசு’ என்று புகழப்பட்ட நடராஜன். தன் 90வது வயதில் அவர் நேற்று (17-09-2018) இயற்கை எய்தினார்.  1950ம் வருடம் திருமணங்களுக்கு சமையல் கான்ட்ராக்ட் எடுத்து கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இதுவரை 75,000...

Read More
September 18, 2018

மீண்டும் பெயரைக் கெடுத்துக்கொள்ளத் தயாராகும் ஜி.வி.பிரகாஷ்

0 1145 Views

ஒரு துறையில் பரிமளிப்பதே ஆகப் பெரிய விஷயம் என்றிருக்க, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இருபெரும் ஜாம்பவான்கள் ஆண்டுகொண்டிருந்த நிலையில் சிறிய வயதில் திரை இசைத்துறைக்குள் வந்து வெற்றி பெற்றவர் ஜி.வி.பிரகாஷ்.  பெரும்பாலும் அனைத்து பெரும் இயக்குநர்களுடனும் பணிபுரிந்த அவர், இசையில் பெற்ற வெற்றியையும் மீறி நடிகனாகவும் தன்னை...

Read More
September 17, 2018

500 படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் கேப்டன் ராஜு மரணம்

0 1165 Views

மலையாள சினிமாவில் தனக்கென ஒரு தனியிடம் வகித்த குணச்சித்திர நடிகர் கேப்டன் ராஜு இன்று கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 68. மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் சேர்த்து 500 படங்கள் நடித்து முடித்தவர் கேப்டன் ராஜு. ரஜினி, கமல், விஜயகாந்த்,...

Read More
September 17, 2018

டிவி நடிகை நிலானி காதலர் தற்கொலை – போலீஸ் புகார் எதிரொலி

0 1255 Views

சின்னத்திரை நடிகை நிலானிக்கும், சின்னத்திரையில் உதவி இயக்குநராக இருக்கும் காந்தி லலித்குமார் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்துள்ளது. இருவருக்கும் திருமணம் செய்து கொள்வது தொடர்பாக கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ள நிலையில் ஒரு தொலைக்காட்சி தொடருக்காக நிலானி நடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த...

Read More
September 17, 2018

விக்னேஷ் சிவன் நலனுக்காக ஜோடியாக பொற்கோவில் போன நயன்தாரா

0 1481 Views

யானை பழமொழி நயன்தாராவுக்கும் பொருந்தும். நயன்ஸ் நடித்தாலும் நூறு செய்தி…. நடிக்காமல் ஊர் சுற்றினாலும் நூறு செய்தி. இப்போது புனிதப் ப்யணம் மேற்கொண்டிருக்கும் நயன்ஸைப் பற்றிய செய்தி. தனியாகப் போயிருந்தாலும் விட்டிருக்கலாம். உடன் சென்றிருப்பவர் அவரது மனம் கவர்ந்த இயக்குநர் விக்னேஷ் சிவன். இருவரும் அமிர்தசரஸ் பொற்கோயில்...

Read More
September 16, 2018

பெண்களின் சக்தி என்ன என்பது அக்டோபர் 18ல் தெரியும் – ஜே.எஸ்.கே

0 1409 Views

தனித்துவமான படங்களை மட்டுமே தன் பேனரில் தயாரித்து வரும் ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் ஜே. சதீஷ்குமார் தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்’. அதேபோல் வித்தியாசமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஸ்ரேயா ரெட்டி, இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் வேல்மதி கதை,...

Read More