June 30, 2026
  • June 30, 2026
Breaking News
October 27, 2019

20 மற்றும் 25 லட்சம் ஏலம் போன மோடி புகைப்படங்கள்

0 964 Views

தனக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பரிசுப்பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் நிதியை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு செலவிட பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்தார். மத்திய கலாசார அமைச்சகம் அந்த பரிசுப் பொருட்களின் கண்காட்சி மற்றும் ஏல விற்பனையை டெல்லியில்...

Read More
October 27, 2019

சூர்யா வில்லன் டெல்லி விமான நிலையத்தில் கைது

0 1016 Views

சூர்யா நடித்த ‘சிங்கம் 3’ படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர் நைஜீரியாவைச் சேர்ந்த ‘ஓலா ஜேசன்’. இவர் தமிழ்ப்படம் மட்டுமல்லாது அமீர்கானின் ‘தங்கல்’, மன்மோகன் சிங் வாழ்க்கை கதையான ‘ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’, ‘கேரி ஆன் கேசார்’, ‘ராக் தேஷ்’ உள்ளிட்ட இந்திப் படங்களிலும் நடித்தவர்.  ...

Read More
October 26, 2019

காதல் டார்ச்சர் ஷூட்டிங்கை விட்டு ஓடிய ஹீரோயின்

0 978 Views

ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் ‘பாப்பிலோன்’. இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. ‘பாப்பிலோன்’ என்றால் ப்ரெஞ்ச் மொழியில் ‘கருப்பு வண்ணத்துப்பூச்சி’ என அர்த்தம்.   கதாநாயகியாக ஸ்வேதா ஜோயல் என்பவர் நடித்துள்ளார். தங்கையாக சௌமியா மற்றும்...

Read More
October 25, 2019

பிகில் திரைப்பட விமர்சனம்

0 1235 Views

அமீர் கான் ‘டங்கல்’ படத்திலும், மாதவன் ‘இறுதிச் சுற்று’ படத்திலும், சிவகார்த்திகேயன் ‘கனா’விலும், சசிகுமார் ‘கென்னடி கிளப்’பிலும்… பெண்களின் முன்னேற்றத்துக்குக் குரல் கொடுத்த கதையெல்லாம் பழசாகிப்போனது விஜய்க்கு… இயக்குநர் அட்லீக்கு… கதையைக் கேட்ட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கு… ஒருவருக்குமா தெரியவில்லை..? இவ்வளவு ஏன்..? நேற்று முளைத்த ஹிப் ஹாப்...

Read More
October 25, 2019

பிகில் வெறித்தனம் 37 பேர் கைது – கலவர பூமியான கிருஷ்ணகிரி வீடியோ

0 791 Views

கிருஷ்ணகிரியில் இன்று அதிகாலை ‘பிகில்’ திரைப்படம் வெளியிடத் தாமதமானதால் கொதிப்படைந்த ரசிகர்களின் வெறித்தனத்தால் ஐந்து ரோடு ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த சிக்னல்கள் கண்காணிப்பு கேமராக்கள் போலீசாரின் ஒலிபெருக்கிகள், தீபாவளியை முன்னிட்டு போலீசார் அமைத்திருந்த கட்டைகளால் ஆன உயர மேடை ஆகியவை முற்றிலுமாக சேதம் அடைந்தன .   ரவுண்டானாவில்...

Read More
October 25, 2019

கைதி திரைப்பட விமர்சனம்

0 1632 Views

அதென்னவோ, இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு இரவின் மேல் அப்படியொரு காதல். தன் முதல் படத்தில் ஒரு இரவில் நடந்த ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை ஒரு மாலையாகக் கட்டியவர், இந்தப்படத்தில் மாலையை உதிர்த்தது போல் ஒரே கதைக்குள்ளிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளைச் சிதறி விட்டு ரசிக்க வைத்திருக்கிறார். நகரில்...

Read More
October 24, 2019

கைதி படத்தை விஜய் இன்னும் பார்க்கவில்லை – லோகேஷ் கனகராஜ்

0 913 Views

நாளை தீபாவளி வெளியீடாக ‘கைதி’ வெளியாவதாலும், அடுத்து விஜய்64 படத்தை இயக்கி வருவதாலும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய கைதி தீபாவளிக்கு ரிலீஸாகிறது. படவெளியீட்டை முன்னிட்டு அவர் பத்திரைகையாளர்களை சந்தித்தார்.  “என் முதல் படமான ‘மாநகரம்’...

Read More