July 4, 2026
  • July 4, 2026
Breaking News
September 24, 2021

ஜங்கிள் குரூஸ் ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்

0 880 Views

படத்தின் பெயரே சொல்கிறதல்லவா..? இது ஒரு ‘ஜாலி அட்வெஞ்சர் ரைடு’தான் என்பதை. அப்படி டிஸ்னியின் தீம் பார்க்கில் இருக்கும் ஜங்கிள் குரூஸை வைத்து ஒரு ஆக்ஷன் விருந்தையே படைத்து விட்டார்கள் டிஸ்னியின் இந்தப் படைப்பில். ஒரே ஒரு லைன்தான் கதை. வழக்கமாக ஒரு புதையலைத்தேடி ஒரு நாயகன்...

Read More
September 24, 2021

சூ மந்திரக்காளி திரை விமர்சனம்

0 563 Views

தலைப்பை பார்த்தவுடனேயே புரிகிறது அல்லவா, இது ஒரு மந்திரவாதக் கதை என்று. ஆனால் அதனை சீரியஸாக சொல்லாமல் சிரிப்பாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு கற்பனை கிராமத்தில் வாழ்பவர்கள் அனைவரும் பங்காளிகள். இருந்தாலும் ஒருவர் மேல் ஒருவர் பொறாமை குணம் கொண்டவர்கள். யாராவது நன்றாக வாழ்ந்தால் இன்னொருவர் கெடுத்து விடுவார்....

Read More
September 23, 2021

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரை விமர்சனம்

0 693 Views

தரமான படங்களை மட்டுமே தருவது என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கி வரும் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மென்ட் தயாரித்த படம் என்பதே தரச்சான்றிதழ் ஆகிப்போகிறது. கிராமத்து வாழ்வில் மாடுகள் தெய்வத்துக்கு ஒப்பானவை. அப்படி தன் திருமணத்துக்கு சீதனமாக வந்த இரண்டு காளை மாடுகளை தான் பெற்ற...

Read More
September 23, 2021

மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை ருத்ர தாண்டவம் ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி

0 564 Views

ஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி...

Read More
September 23, 2021

அஜித் விஜய் படங்களை இயக்கும் தகுதி ஆனந்த கிருஷ்ணனுக்கு உண்டு – விஜய் ஆண்டனி

0 407 Views

விஜய் ஆண்டனி ,ஆத்மிகா நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் , பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. விழாவில் விஜய் ஆண்டனி பேசியவை: “விழாவின் நாயகன் உண்மையாகவே ஆனந்தகிருஷ்ணன்தான். எந்தப்படம் ஜெயிச்சாலும் அதற்கு...

Read More
September 22, 2021

பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்கும் கௌதம் கார்த்திக் – ஆனந்தம் விளையாடும் வீடு ஹை லைட்ஸ்

0 723 Views

ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் ரங்கநாதன் தயாரிப்பில் நந்தா பெரியசாமி இயக்கியிருக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இந்தப்படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக, டாக்டர் ராஜசேகர் – ஜீவிதா மகள் சிவாத்மிகா ராஜசேகர் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சேரன், சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, சவுந்தர் ராஜ், சினேகன்...

Read More
September 21, 2021

ஆறாம் நிலம் திரைப்பட விமர்சனம்

0 609 Views

ஈழத்தில் நடைபெற்ற இறுதிப்போரின் போது  லட்சக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதும், ஆயிரக் கணக்கில் தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்ததும் உலகம் அறிந்த உண்மை. சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அவர்களைத் தேடும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். அவர்களின் நிலை இன்னும் புரியாத புதிர். அதைவிடக் கொடுமை அவர்களைக் காணாமல்...

Read More
September 20, 2021

நாய் சேகர் டைட்டில் வடிவேலுவுக்கு தேவைப்படாது – சிவகார்த்திகேயன்

0 611 Views

கார்ட்டுனிஸ்ட் மதியின் இணையதளம் துவக்க விழா நிகழ்ச்சி இன்று மாலை கோவையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கார்ட்டூனிஸ்ட் மதி வரைந்த கார்ட்டூன்களை வெளியிட்ட பின் இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார். அப்போது “பெட்ரோல், டீசல் விலையை தாண்டி...

Read More
September 20, 2021

ஷங்கரையும் சிம்ரனையும் இணைத்த அறிமுக இயக்குனர்

0 550 Views

லார்க் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை...

Read More