July 4, 2026
  • July 4, 2026
Breaking News
October 26, 2021

தீபாவளிக்கு எங்க ஓடிடி பாக்காதீங்க- அமேசான் அதிரடி வேண்டுகோள்

0 560 Views

அமேசான் பிரைம், தீபாவளி பண்டிகையையொட்டி வீடியோ ஒன்று வெளியிட்டிருக்கிறது. கவனம் ஈர்க்கும் அந்த வீடியோவில் மிர்சாபூர் இணைய தொடர் பிரபலமான கலீன் பையா (Kaleen Bhaiyya) நடிச்சிருக்கார். அந்த வீடியோ, தீபாவளி அன்று ‘அமேசான் பிரைம்’ ஓடிடி தளத்தில் உள்ள படங்களை பார்க்க வேண்டாம் என்பதை வலியுறுத்துகிறது....

Read More
October 25, 2021

ஆந்தையின் ஆசியுடன் சவுந்தர்யா ரஜினி தொடங்கிய ஹூட் சமூக வலைதளம்

0 729 Views

இன்று முற்பகலில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது குடியரசு துணைத் தலைவரால் வழங்கப்பட்டது. அந்த மகிழ்ச்சியுடன் ரஜினிக்கு இன்னொரு மகிழ்ச்சியும் இன்று பிற்பகலில் கூடியது. ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினி, ‘HOOTE’ என்ற வாய்ஸ் மூலம் தொடர்பு கொள்ளும் புதிய சமூக...

Read More
October 24, 2021

வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படத்தை வெளியிடும் ஸ்டுடியோ கிரீன்

0 826 Views

ஜி.வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசை மற்றும் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜெயில்’. இந்த திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார். இப்படத்தை, க்ரிக்ஸ் சினி க்ரியேஷன் சார்பில் ஸ்ரீதரன்மரியதாசன் அவர்கள் தயாரித்துள்ளார்.வெயில், அங்காடித் தெரு, அரவான்,காவியத்தலைவன் உள்ளிட்டதரமான படங்களை இயக்கிய...

Read More
October 24, 2021

ஃபில்டர் கோல்ட் படத்தின் திரை விமர்சனம்

0 939 Views

திருநங்கைகளை காமெடி காட்சிக்காக மட்டுமே தமிழ் சினிமாவில் பயன்படுத்திக்கொண்டு இருந்தது ஒரு காலம். பிறகு ஒரு சில படங்களில் ஓரிரு கேரக்டர்களின மூலமும், வணிக ரீதியில் அல்லாத ஒரு சில படங்களில் திருநங்கைகளை முழுநீள படத்திலும் காட்டியிருக்கிறார்கள். ஆனால் முழுக்க திருநங்கைகளை பற்றிய வணிகரீதியான முதல் படம்...

Read More
October 24, 2021

அகடு படத்தின் திரை விமர்சனம்

0 1163 Views

ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றாலே ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ போக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இதிலும் அப்படித்தான். கொடைக்கானல் ரெசார்ட் மற்றும் காட்டுப் பகுதிகளில் நடக்கிறது கதை. சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் தன் மனைவி மற்றும் 14 வயது மகளுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகிறார்...

Read More
October 22, 2021

தீபாவளிக்கு தியேட்டர் கிடைக்க போராடுவேன் – எனிமி தயாரிப்பாளர் வேதனை ஆடியோ

0 668 Views

விஷால், ஆர்யா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள எனிமி படம் தீபாவளிக்கு வெளிவர இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். தீபாவளிக்கு பிரமாண்ட படம் வர இருப்பதால், இந்த படத்திற்கு போதுமான தியேட்டர்கள் தராமல் படம் வெளிவருவதை தடுக்கிறார்கள் என்று தயாரிப்பாளர் வினோத் குமார் வேதனையுடன் கூறியுள்ளார். இது...

Read More
October 22, 2021

அமலாவை அம்மாவாக ஆக்கிய நெகிழ வைக்கும் கதை..!

0 614 Views

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் “கணம்”. அம்மாவின் பாசத்தை வைத்து உருவாகும் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் இது !  தமிழ் சினிமாவில் மாறுபட்ட முயற்சிகளுக்கு முதல் புகலிடமாகவும், வித்தியாசமான களங்களில் புதுமையான கதைகளை ரசிகர்களுக்கு அளித்து வரும் நிறுவனமாகாவும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் டிரீம் வாரியர்...

Read More
October 21, 2021

ஓ மணப்பெண்ணே திரை விமர்சனம்

0 657 Views

ஐந்து வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் ஒரு கோடி ரூபாய்க்குள்ளான பட்ஜெட்டில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் முப்பது கோடி ரூபாய் வசூலித்த வெற்றிப்படம் பெல்லி சூப்புலு… இது போதாதா இதனைத் தமிழில் தயாரிக்க..? ஆனால் ஐந்து வருட இடைவெளியில் இப்போது இங்கே இந்தத் தலைப்பில் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில்...

Read More
October 20, 2021

பாலியல் புகார் தொடர்பில் இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது வழக்கு பதிவு

0 686 Views

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், மதுரை பாந்தர்ஸ் என்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளர் தாமோதிரன் மகனும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது தெரிந்த விஷயம். தற்போது ஷங்கரின் மருமகன் ரோஹித் உட்பட 5 பேர் மீது...

Read More