July 4, 2026
  • July 4, 2026
Breaking News
January 14, 2022

கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்பட விமர்சனம்

0 725 Views

பொங்கலுக்கு ஒரு கிராமத்துப் படம் வராவிட்டால் எப்படி என்று வந்திருக்கும் படம்.  இதில் கொம்பு வச்ச சிங்கமாக சசிகுமார். அப்படித்தான் நினைக்கிறோம். மற்றபடி தலைப்புக்கான அர்த்தம் புரியவே இல்லை என்பதுதான் உண்மை. நட்பு, காதல், பழி வாங்கல், கொலை அதனுடன் சாதி அல்லது அரசியல்… இதுதான் சசிகுமார்...

Read More
January 13, 2022

சினம் கொள் திரைப்பட விமர்சனம்

0 1156 Views

உடலில் சிறிய காயம் பட்டாலே அது ஆற நாட்கள் பல ஆகின்றன. காயம் ஆறினாலும் அதன் வடுக்கள் காலப்போக்கில் நிலைத்திருக்கின்றன. என்றால் ஒரு போரின் வடுக்களும், போர் தந்த அதிர்வுகளும் எத்தனைக் காலம் நிலைத்திருக்கும்..? அதைச் சொல்ல வருகிறது இந்தப்படம். இலங்கையில் நடைபெற்ற போர் எத்தனை அப்பாவித்தமிழர்களைக்...

Read More
January 12, 2022

வடிவேலுவுக்காக லண்டனில் முகாம் இட்டிருக்கும் இசையமைப்பாளர்

0 781 Views

வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திற்காக, அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் பாடல்களை உருவாக்கி வருகிறார். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் ‘வைகைப்புயல்’ வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன்...

Read More
January 11, 2022

பூச்சாண்டி திரைப்பட விமர்சனம்

0 1514 Views

முழுக்க மலேசியாவில் தயாரான படம் இது. முற்றிலும் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் நடிக, நடிகையர்களே நடித்திருக்கும் இந்தப்படத்தில் ஒரே தமிழ்நாட்டு நடிகராக இருக்கிறார் ‘மிர்ச்சி ரமணா ‘. அவரே கதையின் நாயகனாக இருக்கிறார். நாம் குழந்தையிலிருந்து அதிகம் கேள்விப் பட்டிருக்கும் பூச்சாண்டி என்ற சொல்லுக்கு பொருள் என்ன...

Read More
January 9, 2022

மக்கள் நலனைக் காக்க கார்த்தியின் கையெழுத்து வேட்டை

0 674 Views

தினமும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள நச்சுத்தன்மைகள் குறித்துப் பல்வேறு செய்திகளைப் படித்து தினசரி படித்து வருகிறோம். நடிகர் கார்த்தி படிப்பதோடு நின்றுவிடாமல், அதைத் தடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். தற்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும்...

Read More
January 8, 2022

டாக்டர் ஆகிறார் சிலம்பரசன் டி ஆர்

0 636 Views

உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள்,கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன்,கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான...

Read More
January 7, 2022

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே திரை விமர்சனம்

0 710 Views

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் இது. இளம் பெண் ஒருத்தி தற்கொலை செய்து கொள்வதிலிருந்து படம் தொடங்குகிறது. அதேபோன்ற தற்கொலைகள் மேலும் ஒன்றிரண்டு  நடக்க போலீசார் துப்புத் துலக்க ஆரம்பிக்கிறார்கள். இன்னொரு பக்கம் அரவிந்த் என்ற வாலிபன் நந்தினியை காதலிக்கிறான். அரவிந்தை...

Read More
January 6, 2022

அன்பறிவு படத்தின் திரை விமர்சனம்

0 556 Views

இரட்டைப் பிறவிகள் கால சூழ்நிலையால் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் உத்தம புத்திரன் காலத்து கதை. உத்தம புத்திரன் என்றாலே இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு அதிகபட்சம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து 1958-இல் வெளிவந்த படம் நினைவுக்கு வரலாம். ஆனால், அதற்கும் முன்பே பி.யு.சின்னப்பா நடித்து...

Read More
January 6, 2022

நாளை முதல் (ஜனவரி 7) வெளியாகிறது ‘அடங்காமை’ !

0 493 Views

திருக்குறள் சொல்லும் கருத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அடங்காமை ‘. இப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன் .புலேந்திரன், ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள்.  “திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தில் முதலில் வரும் ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை...

Read More