July 5, 2026
  • July 5, 2026
Breaking News
November 4, 2022

இந்தியன் வங்கி- 30 செப் 2022 நிறைவுற்ற காலாண்டு/அரையாண்டிற்கான நிதிநிலை முடிவுகள்

0 638 Views

வங்கியின் உலகளாவிய வர்த்தகம் உயர்ந்து ₹10.27 இலட்சம் கோடியை எட்டியது இயக்க லாபம் காலாண்டிற்குக் காலாண்டு எனும் அடிப்படையில் 11% உயர்ந்துள்ளது   நிகர லாபம் ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில் 12% உயர்ந்துள்ளது   நிகர லாபம் ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில் 12% உயர்ந்து ₹1225 கோடியாகநிலவுகிறது....

Read More
November 3, 2022

நித்தம் ஒரு வானம் திரைப்பட விமர்சனம்

0 1113 Views

மனித வாழ்வில் இன்பங்களும் துன்பங்களும் நிறைந்தே இருக்கின்றன என்ற நிலையில் துன்பம் வரும்போது துவண்டு விடாமலும் குறைகளையே பெரிதாக நினைத்து, வாழும் வாழ்க்கையே ரணமாக்கிக் கொள்ளாமல் இருக்கவும் வழி சொல்லும் படம் இது. அதைக் காரண காரியங்களோடு கச்சிதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் புதுமுக இயக்குனர் ரா.கார்த்திக். நாயகனாக...

Read More
November 3, 2022

சர்வதேச கவுச்சர் தின நிகழ்வில் கலந்து கொண்ட LSD தூதர் நடிகர் கார்த்தி

0 542 Views

சென்னை, நவம்பர் 1, 2022: அரிய நோய்களின் ஒரு பிரிவான லைசோசோமால் ஸ்டோரேஜ் டிஸார்டர்ஸ் (LSD) இன் நீண்டகால காரண தூதர் திரு. கார்த்தி சிவகுமார், நவம்பர் 1 ஆம் தேதி, கரு பராமரிப்பு ஆராய்ச்சி அறக்கட்டளை (ஃபெடல் கேர் ரிசர்ச் ஃபவுண்டேஷன்(FCRF) மற்றும் சனோஃபி ஆகியவற்றின்...

Read More
November 2, 2022

டிரைவர் ஜமுனா சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்

0 447 Views

‘டிரைவர் ஜமுனா’ படத்தின் சண்டைக் காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டிக்கொண்டே நடித்தேன். எனக்கு நெடுஞ்சாலைகளில் வேகமாக கார் ஓட்டுவது பிடிக்கும். ” என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி...

Read More
November 1, 2022

சாலை விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா – இளைய மகள் மருத்துவ மனையில் அனுமதி

0 605 Views

நடிகை ரம்பா தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கனடாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் ரம்பா சென்ற கார் விபத்துக்குள்ளானது. அப்போது ரம்பா அவரது குழந்தைகள் மற்றும் அவர்களின் தாயார் காரில் இருந்தனர். ரம்பாவின் இளைய மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் ரம்பாவுக்கு பலத்த காயம்...

Read More
October 30, 2022

எம்.ஜி.எம். புற்றுநோய் மையத்தின் சார்பில் மார்பக புற்றுநோய் வாக்கத்தான் விழிப்புணர்வு!

0 557 Views

எம்.ஜி.எம். புற்றுநோய் மையத்தின் சார்பில் மார்பக புற்றுநோய் வாக்கத்தான் விழிப்புணர்வு!! சென்னை, 30 அக்டோபர் 2022: எம்.ஜி.எம். புற்றுநோய் மையத்தின் சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த வாக்கத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சியை (பிங்க் அக்டோபர்) ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 30) நடத்தியது. வாக்கத்தான் நிகழ்ச்சியை காவல்துறை துணை கமிஷனர் திரு...

Read More
October 29, 2022

அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்குக : தமிழ்நாடு முஸ்லிம் லீக்

0 577 Views

நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை : கடலூரில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய கருத்து குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். இதனால் கடும் ஆவேசம் அடைந்த அண்ணாமலை, “மரத்து மேல குரங்கு தாவுகிற மாதிரி சுத்தி சுத்தி...

Read More
October 27, 2022

காலங்களில் அவள் வசந்தம் திரைப்பட விமர்சனம்

0 923 Views

காதலே கதி என்று கிடக்கும் நாயகன் உண்மையான காதல் எது என்பதை தெரிந்து கொள்ளும், ஒரு தீப்பெட்டிக்குள் எழுதி அடக்கி விடக்கூடிய கதை. ஆனால் அந்த காதல்களின் உள்ளே புகுந்து காரண காரியங்களை பிடித்து அந்த ரசவாதம் எப்படி நடக்கிறது என்பதை நீளமாக சொல்லி முடிக்கிறார் இயக்குனர்...

Read More
October 27, 2022

81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்த 3.6.9. இசை வெளியீட்டு விழா

0 415 Views

பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம் பி ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9. இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தில். வில்லன்...

Read More
October 27, 2022

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முதல் அரையாண்டு நிதிநிலை அறிக்கை 2022 – 2023 (H1)

0 672 Views

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, 1921ம் ஆண்டு துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியம் மிக்க பழமையான தனியார் துறை வங்கியாகும். வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 100 வருட காலத்திற்கு மேலாக லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. வங்கியானது 509 கிளைகள் மற்றும்...

Read More