July 8, 2026
  • July 8, 2026
Breaking News
November 29, 2023

முனியாண்டியின் முனிப் பாய்ச்சலை ராஜா முகம்மது இயக்குவது சிறப்பு – பேரரசு

0 505 Views

ஸ்ரீ ஆண்டாள் மூவிஸ் சார்பில் பி. வீர அமிர்தராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ராஜா முகம்மது இயக்கத்தில் அறிமுக நாயகன் ஜெயகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “ முனியாண்டியின் முனி பாய்ச்சல்”. இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பேரரசு...

Read More
November 28, 2023

பார்க்கிங் திரைப்பட விமர்சனம்

0 538 Views

இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் மக்கள் அன்றாடம் சந்திக்கும் தலையாயப் பிரச்சனை இந்த ‘பார்க்கிங் ‘ தான். வளர்ச்சியும், வசதியும் மனிதனுக்கு அதிகரித்துக் கொண்டே போக, வாகனங்களும் பெருகிக்கொண்டே போகின்றன. அவற்றை நிறுத்தப் போதுமான இட வசதி எங்கும் இருப்பதில்லை. இந்த விஷயமே இந்தப்...

Read More

சில நொடிகளில் திரைப்பட விமர்சனம்

by November 28, 2023 0 In Uncategorized

நல்லதும் சரி கெட்டதும் சரி சில நொடிகளில் நடந்து முடிந்து விடுகிறது ஆனால் அதனுடைய விளைவுகள் பல காலம் நம் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த விஷயத்தை மூன்று பாத்திரங்களை வைத்து நம்மிடம் கடத்தி இருக்கிறார் இயக்குனர் வினை பரத்வாஜ்.  லண்டனில் நடக்கும் கதையில் மருத்துவரான...

Read More
November 27, 2023

அன்னபூரணி படத்தில் தன்னுடன் நடிக்க நயன்தாரா சிபாரிசு செய்த ஹீரோ…

0 456 Views

அறிமுக இயக்குநர் நிகிலேஷ் கிருஷ்ணா இயக்கி, ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, வரும் டிசம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘அன்னபூரணி’ கதாநாயகியை மையப்படுத்தும் இந்த படத்தில் லேடி சூப்பர்...

Read More
November 26, 2023

மூன்று நாயகிகளுடன் நடிப்பதை என் மனைவி தவறாக நினைக்க மாட்டார் – அசோக் செல்வன்

0 547 Views

அறிமுக இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சபா நாயகன்’. நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன், Certified Rascals...

Read More
November 26, 2023

தன் உள்ளுணர்வுப்படி செயல்படும் மனிதனும் அனிமல்தான் – ரன்பீர் கபூர் ஓபன்டாக்

0 411 Views

சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் ‘அனிமல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டி சீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்கா பத்ரகாளி...

Read More
November 25, 2023

80ஸ் பில்டப் திரைப்பட விமர்சனம்

0 529 Views

‘கதை கதையாம் காரணமாம், காரணத்தில் தோரணமாம்..’ என்கிற டைப் கதை இது. சில காமெடிகளைக் கையில் வைத்துக்கொண்டு அதற்கு மேல் சில காரணங்களை அடுக்கி அந்தக் காரணங்களின் மேல் சில காட்சிகளை அடுக்கி அதன் மீது ஒரு கதை சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குனர் கல்யாண். அதற்கு அவர்...

Read More
November 25, 2023

ZEE5 மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் ஒரிஜினல் சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ டிரெய்லர்

0 479 Views

ZEE5 மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது !! இந்தியா, 23 நவம்பர் 2023: இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான...

Read More
November 22, 2023

குய்கோ என்றால் குடியிருந்த கோயில் என்பதன் சுருக்கம் – இயக்குனர் அருள் செழியன்

0 491 Views

நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியாகிறது குய்கோ எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் ‘குய்கோ’. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், ஶ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்....

Read More
November 22, 2023

விஜயகாந்த் போல் கடினமாக உழைத்தோம் – சூரகன் கார்த்திகேயன்

0 307 Views

“சூரகன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! 3rd Eye Cine Creations சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில்,  புதுமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சூரகன்”.  டிசம்பர் 1 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர்...

Read More