July 10, 2026
  • July 10, 2026
Breaking News
September 26, 2024

லப்பர் பந்து வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம்..! – ஹரிஷ் கல்யாண்*

0 277 Views

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால...

Read More
September 26, 2024

சட்டம் என் கையில் திரைப்பட விமர்சனம்

0 499 Views

இதே தலைப்பில் கமல் நடித்து எண்பதுகளில் வெளியான படம், இப்போது காமெடி சதீஷ் ஹீரோவாக அதே தலைப்பில் ஆனால், வேறோரு கதையைக் கொண்டு உருவாகி இருக்கிறது. த்ரில்லர் வகையறாவைச் சேர்ந்த இப்படத்தில் இயக்குனர் ஒன்றை மட்டும் தெளிவாக வைத்துத் திரைக்கதையை எழுதி இருக்கிறார். அது முன்பாதியில் ஒரு...

Read More
September 24, 2024

நடிகைகள் ஷெரின், சம்யுக்தாவுக்கு யாரும் வாய்ப்பு தராதீர்கள்..! – கே.ராஜன் வேண்டுகோள்

0 352 Views

‘தில் ராஜா’ பத்திரிகையாளர் சந்திப்பு ! GOLDEN EAGLE STUDIOS சார்பில், கோவை பாலசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள திரைப்படம், “தில் ராஜா”. வருகிற 27 ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின்...

Read More
September 22, 2024

HMM திரைப்பட விமர்சனம்

0 524 Views

HMM என்பதன் விரிவாக்கம் Hug me More என்பதறிக. அதற்காக இது ஏதோ ஆங்கிலப் படம் என்று நினைத்து விட வேண்டாம். அக்மார்க் தமிழ்ப் படம்தான்.  டைட்டில் போடும்போது கூட விண்வெளியில் சேட்டிலைட் எல்லாம் காட்டி ஏதோ ஆங்கிலப்படம் பார்க்கப் போகிறோம் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியிருப்பதும்...

Read More
September 22, 2024

கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்பட விமர்சனம்

0 374 Views

தன் ஒவ்வொரு படத்திலும் மனித மனங்களை உரசிச் செல்லும் கதைகளைச் சொல்லும் சீனு ராமசாமி இந்தப் படத்தில் தொட்டிருப்பது ஒரு அண்ணன் தங்கையின் பாசக்கதை. பெற்றோரால் கைவிடப்பட்ட நாயகனும், அவர் தங்கையும் ஆதரவு இல்லாமல் கோழிப்பண்ணை நடத்தும் யோகி பாபுவிடம் வந்து சேர்கிறார்கள். வளர்ந்ததும் தானும் ஒரு...

Read More
September 21, 2024

தோழர் சேகுவேரா திரைப்பட விமர்சனம்

0 516 Views

ஏகப்பட்ட கொலைகளில் ஆரம்பிக்கிறது படம். அந்தக் கொலைகளைச் செய்தது யார் என்கிற கேள்வியை எழுப்பும் சத்யராஜின் குரலே படத்தை வழி நடத்திச் செல்கிறது. அவர்தான் படத்துக்குள் சேகுவேரா என்று அறிக. ஒரு புதுமுகமாக படத்தில் நடிப்பதே ஆகப்பெரிய விஷயம். எனில் அந்தப் படத்தை இயக்கி நடிப்பது அதைவிடப்...

Read More
September 20, 2024

சன்னி லியோன் அனைவரையும் நேசிப்பவர் – பிரபுதேவா புகழாரம்

0 335 Views

*பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ இசை வெளியீட்டு விழா!* ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், ‘நடனப் புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு...

Read More
September 20, 2024

முதுகு மற்றும் கழுத்து வலிக்கு மோசமான வாழ்க்கை முறையே காரணம் – காவேரி மருத்துவமனை

0 510 Views

முதுகு மற்றும் கழுத்துவலி மேலாண்மை மீது விழிப்புணர்வை ஏற்படுத்த காவேரி மருத்துவமனை நடத்தும் ‘ஸ்பைன் ரீசார்ஜ்’ செயல்திட்டம்… சென்னை: 19 செப்டம்பர் 2024: ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் இயங்கி வரும் காவேரி ஸ்பைன் இன்ஸ்டிடியூட், “ஸ்பைன் ரீசார்ஜ்” என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை தொடங்கியிருக்கிறது. முதுகுத்தண்டு...

Read More
September 20, 2024

லப்பர் பந்து திரைப்பட விமர்சனம்

0 237 Views

லகான்’ காலத்திலிருந்து நாம் கிரிக்கெட் விளையாட்டைப் பல படங்கலில் பார்த்து விட்டோம். இது இன்னும் ஒரு கிரிக்கெட் விளையாட்டுப் படம் என்றாலும், பிரச்சினை கிரிக்கெட்டில் வெல்வது அல்ல என்ற அளவில் வித்தியாசத்தைக் காட்டி இருக்கிறார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து. இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதை. அதை லப்பர்...

Read More
September 19, 2024

வருங்கால கதாநாயகி என்று பாக்யராஜ் பாராட்டிய குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷி

0 428 Views

குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷியை, ‘வருங்கால கதாநாயகி’ என இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு இருவரும் “எங்க அப்பா” ஆல்பம் இசை விழாவில் பாராட்டினார்கள்! அப்பா மீடியா சார்பில், லக்‌ஷனா ரிஷி நடிக்க, எஸ்.வி.ரிஷி எழுதி, இயக்கியுள்ள “எங்க அப்பா” இசை ஆல்பத்தை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட, இயக்குனர்...

Read More