July 10, 2026
  • July 10, 2026
Breaking News
October 5, 2024

ஆரகன் திரைப்பட விமர்சனம்

0 473 Views

மூன்றே முக்கிய கேரக்டர்களை வைத்துக் கொண்டு ஒன்றே முக்கால் மணி நேரப் படத்தை அலுப்பில்லாமல் கொண்டு செல்ல முடியுமா..? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் அருண் கே.ஆர். இதற்கு அவருக்குக் கை கொடுத்திருப்பது சஸ்பென்ஸ் திரில்லர் ஜேனர்தான். நாயகி கவிப்ரியாவை தொடர்ந்து வந்து காதலிக்க சொல்லிக் கேட்கிறார்...

Read More
October 4, 2024

‘தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது..!

0 386 Views

விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது..! தலைசிறந்த மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களை வழங்குவதில் பெயர் பெற்ற கே. வி. என் புரொடக்ஷன்ஸ், ‘தளபதி’ விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான “தளபதி 69” துவங்குவதை அதிகாரப்பூர்வமாக...

Read More
October 3, 2024

அக்டோபர் 12 -ல் உலக பிரபலங்கள் கோலிவுட் நட்சத்திரங்கள் மலேசியாவில் சங்கமிக்கிறார்கள் – ஏன் தெரியுமா?

0 354 Views

திரையுலக முன்னணி பிரபலங்கள் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும், DMY கிரியேஷன் நிறுவனர் மகனின் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி !!  மலேசியா இதுவரை காணாத அளவில், பிரம்மாண்டமான நட்சத்திர திருமண விழா நடைபெற உள்ளது. இரண்டு நாடுகளை ஒன்றாக இணைக்கவுள்ள இவ்விழாவில், மலேசிய என்டர்டெயிண்ட்மென்ட் உலக...

Read More
October 1, 2024

செல்ல குட்டி திரைப்பட விமர்சனம்

0 1916 Views

பெரிய ஹீரோக்கள் கிடைக்காத சின்ன பட்ஜெட் படங்களுக்குக் கதைதான் ஹீரோ. இந்த உண்மையைப் புரிந்து கொண்டிருக்கும் இயக்குனர் சகாயநாதன் நமக்கு நன்றாகத் தெரிந்த களத்தில்… ஆனால் சற்றே வித்தியாசமான கதையைச் சொல்லி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.  அவருக்கு மிகவும் கை கொடுத்திருக்கிறது ‘சிந்து நதிப்பூ’ பட இயக்குனர் செந்தமிழனின்...

Read More
September 30, 2024

உலக இதய தினம் 2024 – வித்தியாசமாகக் கொண்டாடிய காவேரி மருத்துவமனை

0 551 Views

“ஆர்ட் பை ஹார்ட்” என்ற ஒவியப்போட்டியுடன் காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை உலக இதய தினம் 2024ஐக் கொண்டாடுகிறது..! சென்னை, 29 செப்டம்பர் 2024: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை, செப்டம்பர் 29, 2024 அன்று தேனாம்பேட்டை டெக்காத்லான்-ராமி வணிக வளாகத்தில், “ஆர்ட் பை ஹார்ட்” என்ற...

Read More
September 29, 2024

சீரன் படத்தில் 56 வயதுள்ள பெண்ணாகவும் நடிக்கிறேன் – இனியா

0 410 Views

சீரன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !! ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில், இயக்குநர் திரு. ராஜேஷ் எம் உதவியாளர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு...

Read More
September 29, 2024

தில் ராஜா திரைப்பட விமர்சனம்

0 403 Views

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பரம ரசிகராக இருக்கும் ஹீரோ விஜய் சத்யாவின் பெயரும் இந்த படத்தில் ரஜினிதான். படத்தை இயக்கி இருப்பது மட்டுமல்லாமல் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்தும் இருக்கிறார் பிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷ். கட்டுமான கம்பெனி ஒன்றில் பணிபுரியும் கட்டுமஸ்தான விஜய் சத்யா, கார்கள் மீது...

Read More
September 28, 2024

ஹிட்லர் திரைப்பட விமர்சனம்

0 415 Views

ஹிட்லர் என்ற தலைப்பில் கிட்டத்தட்ட எல்லா தென்னிந்திய மொழிகளிலும் படங்கள் வந்தாயிற்று. தமிழிலும் கூட ஒரு முறை வந்த நிலையில் மீண்டும் அதே தலைப்பில் படம் எடுக்க துணிந்த இயக்குனரையும் தயாரிப்பாளரையும், ஹீரோவையும் என்னவென்று சொல்ல..? பணக்காரர்களிடம் பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்கு உதவும் பழசிலும் பழைய ராபின்ஹூட்...

Read More
September 26, 2024

மெய்யழகன் திரைப்பட விமர்சனம்

0 479 Views

96 படம் தந்த பாதிப்பு இன்னும் நம் மனதில் இருந்து நீங்கவில்லை. அதன் இயக்குனர் சி.பிரேம்குமாருக்கே அப்படித்தான் போலிருக்கிறது அவர் அந்த நினைவுகளில் இருந்து இன்னும் மீளாமல் எடுத்திருக்கும் அடுத்த படைப்புதான் இந்தப் படம். இதிலும் அதே லைன். பல காலம் பிரிந்து இருந்த இருவர் இணையும்போது...

Read More
September 26, 2024

வடபழனி காவேரி மருத்துவமனையில் இந்தியாவின் முதல் ‘இதய அதிர்ச்சி சிகிச்சை குழு’ அறிமுகம்

0 976 Views

சென்னை, செப்டம்பர் 26, 2024: உயர்சிகிச்சைக்கு புகழ்பெற்ற காவேரி மருத்துவமனை – வடபழனி இந்தியாவின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட இதய அதிர்ச்சி சிகிச்சை குழு தொடங்கப்படும் நிகழ்வை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது; இதன் மூலம் மேம்பட்ட இதய சிகிச்சை பராமரிப்பில் ஒரு புதிய தரஅளவுகோலை இம்மருத்துவமனை நிறுவுகிறது. தீவிரமான...

Read More