August 30, 2025
  • August 30, 2025
Breaking News

Articles Posted by G Tamil News

ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடன மோதலான ஜனாபே ஆலி (களாபா) க்ளிம்ஸ் வெளியானது..!

by on August 8, 2025 0

*மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடன மோதலான ஜனாபே ஆலி (களாபா) க்ளிம்ஸ் பாடலை யஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர்!*  ஹ்ரித்திக் ரோஷன் ஜூனியர் என்டிஆர் என இருவருக்கு இடையேயான நடன மோதல் பாடலான ‘ஜனாபே ஆலி’ (தமிழில் களாபா) இந்த பாடலின் சிறு க்ளிம்ஸ் வீடியோவை தற்போது யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலில், இந்திய சினிமாவில் நடனத்திற்கு பெயர் பெற்ற ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் […]

Read More

வானரன் திரைப்பட விமர்சனம்

by on August 8, 2025 0

தலைப்பே நம்மை பெரிதாக ஈர்க்க அத்துடன் நாகேஷின் பேரன் (ஆனந்தபாபுவின் மூத்த மகன்) பிஜேஷ் நாகேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் என்பதுடன் சூப்பர் சிங்கர் வர்ஷா அவருடன் நடிக்கும் படம் என்பதாலும் நிறைய எதிர்பார்ப்புகளைச் சுமந்து இருக்கிறது இந்த படம். ஆஞ்சநேயர் வேடம் அணிந்து அருளாசி தருவதையே தங்கள் வாழ்வியலாக கொண்டு வாழும் சிலரை பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு வானரனாக அறிமுகமாகிறார் இந்த பட நாயகன் பிஜேஷ் நாகேஷ். அப்பாவியாக இருக்கும் அவரது ஒரே நோக்கம் தன்னுடைய […]

Read More

ஊபர் செயலியில் இனி, சென்னை மெட்ரோ டிக்கெட்டுகளை வாங்கலாம்!

by on August 7, 2025 0

சென்னை மெட்ரோ டிக்கெட்டுகளுக்கு ஆகஸ்ட் 31 வரை 50% அறிமுக தள்ளுபடியை வழங்குகிறது ஊபர்..! சென்னை, ஆகஸ்ட் 7, 2025: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) உடன் இணைந்து ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (ONDC) நிறுவனமானது, அதன் ஊபர் செயலியின் மூலமாக சென்னை மெட்ரோ ரயில் பயண டிக்கெட்டுகளை பெறுவதை அறிமுகப்படுத்துவதாக ஊபர் இன்று அறிவித்துள்ளது. இன்று முதல், சென்னையில் உள்ள ஊபர் பயனர்கள் தங்கள் மெட்ரோ பயணங்களைத் திட்டமிடலாம், QR- அடிப்படையிலான […]

Read More

காத்துவாக்குல ஒரு காதல் திரைப்பட விமர்சனம்

by on August 7, 2025 0

‘காத்துவாக்குல இரண்டு காதல்’ படம் பார்த்துவிட்டோம். இப்போது சென்னை புரொடக்ஷன் எழில் இனியன் தயாரிப்பில் உருவான ‘காத்துவாக்குல ஒரு காதல்’ என்ன சொல்கிறது என்று பார்ப்போம். படத்தை எழுதி இயக்கியிருக்கும் ‘ மாஸ் ரவி’ யே நாயகனாகவும் நடித்திருக்கிறார். அவர் எத்தனை நடிப்பார்வம் மிக்கவர் என்பது படத்தில் அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்தில் இருந்தே தெரிகிறது.  இதுவும் ஒரு வடசென்னைக் கதைதான். சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, மேனாக்ஸா உள்ளிட்ட லோக்கல் தாதாக்கள் ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ளிக்கொண்டிருக்க, […]

Read More

இந்தப் படம் பார்த்தால் யாரும் சொட்டை தலையர்களை மோசமாய் நடத்த மாட்டார்கள்..!

by on August 7, 2025 0

“சொட்ட சொட்ட நனையுது” இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா  !! Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”.  வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள,  இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் […]

Read More

பேய் கதை படத்தில் பார்வையாளர்கள் முகம் சுளிக்கும் காட்சிகள் இல்லை..!

by on August 6, 2025 0

அறிமுக நடிகர் வினோத் நடிக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு..! இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி வெளியிட்ட நடிகர் வினோத்தின் ‘பேய் கதை’ படத்தின் இசை & முன்னோட்டம்..! ஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு விருந்தினர்களாக […]

Read More

ராகு கேது திரைப்பட விமர்சனம்

by on August 5, 2025 0

சோதிட, புராணப் பிரியர்கள் எளிதாகத் தொடர்புபடுத்திக் கொள்ளும் படம் இது.  நவ கிரகங்களில் பிற கிரகங்களுக்கு எதிர்த் திசையில் சுற்றி வரும் சாயா கிரகங்கள் என்றழைக்கப்படும் ராகுவும், கேதுவும் எப்படி உருவாகின என்று சொல்லும் கதையை மேடை நாடகங்களில் புகழ்பெற்ற டி .பாலசுந்தரம் நடித்து இயக்கி இருக்கிறார். கதைப்படி தேவர்களுக்கும், அசுரர்களுக்குமான தொடர் மோதலில் தேவர்கள் பக்கம் நிறைய இழப்புகள் ஏற்பட, இறவா வரம் கிடைக்க வேண்டி நாரதரின் யோசனைப்படி பாற்கடலில் துயிலும் மகா விஷ்ணுவை சந்திக்கிறார்கள். […]

Read More

பார்த்திபன் நடுவராகும் Zee தமிழின் புதிய நிகழ்ச்சி ‘சிங்கிள் பசங்க..!’

by on August 5, 2025 0

Zee தமிழில் ஆரம்பமாகும் புத்தம் புதிய நிகழ்ச்சி ‘ சிங்கிள் பசங்க ‘ – நடுவர்கள் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ..! சென்னையில் ஆகஸ்ட் 5, 2025 : ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிய மற்றும் இன்றைய தலைமுறை பார்வையாளர்களுக்கு ஏற்ற, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ‘சிங்கிள் பசங்க’ என்ற புதிய ரியாலிட்டி ஷோ, பொழுதுபோக்கு, நகைச்சுவை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, அதன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் வரிசையை வலுப்படுத்த உள்ளது.  […]

Read More

HDFC Bank Shares an Important Message to Caution Citizens Against APK Fraud

by on August 5, 2025 0

HDFC Bank Shares an Important Message to Caution Citizens Against APK Fraud Mumbai, August 05, 2025: HDFC Bank, India’s largest private sector bank, advises customers to remain vigilant against APK (Android Package Kit) frauds. The aim is to increase awareness about such frauds to safeguard customers. In an APK scam, fraudsters typically use social engineering […]

Read More

அமரத்துவம் பெற்ற குழந்தை இலக்கிய எழுத்தாளர் ஹேன்ஸ் ஆண்டர்சன்

by on August 4, 2025 0

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகளின் கனவுலகைப் படைத்த ஒப்பற்ற கதைசொல்லி ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen) மறைந்த தினம் இன்று (ஆகஸ்ட் 4, 1875) ஒரு சாதாரண தச்சு வேலை செய்யும் தொழிலாளியின் மகனாக டென்மார்க்கில் பிறந்த இவர், வறுமை மற்றும் அவமானங்களைக் கடந்து, தனது கற்பனைத் திறனால் உலகை வென்றவர். ஆண்டர்சனின் கதைகள் வெறும் பொழுதுபோக்கிற்காக எழுதப்பட்டவை அல்ல; அவை ஆழமான வாழ்வியல் தத்துவங்களையும், சமூக விமர்சனங்களையும், மனித உணர்வுகளையும் பிரதிபலித்தன. அவரது […]

Read More