கொம்பு சீவி திரைப்பட விமர்சனம்
1950 களின் இறுதியில் வைகை அணை கட்டப்பட்ட போது பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி போய் விவசாயம் பாதிக்கப்பட்டது. அப்படியே பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் வேறு இடத்தில் குடியை மறுத்தப்பட அங்கும் தண்ணீர் வரும் காலங்களில் விவசாயம் இல்லாமல் போகிறது. அதனால் பிழைப்புக்காக சமூக விரோத செயல்களில் ஈடுபட அவர்களுக்கு எல்லாம் காட்பாதராக நிற்கிறார் சரத் குமார். அவரும் அப்படிப்பட்ட சட்டவிரவாத செயல்களை செய்து வருகிறார். அப்படி பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சண்முக பாண்டியனையும் தன்னைப் பலவே வளர்க்கிறார். […]
Read More