June 30, 2026
  • June 30, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

காப்பான் திரைப்பட விமர்சனம்

by on September 21, 2019 0

தலைப்புகளிலேயே கவனிக்க வைப்பவர் இயக்குநர் கே.வி.ஆனந்த். எடுத்துக்கொண்ட வேடங்களுக்கேற்ப தன்னைப்  பொருத்திக்கொள்பவர் சூர்யா. இந்த இருவரும் மூன்றாவது முறையாக இணைவதாலேயே இந்தப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. இதுவரை மட்டுமல்ல எப்போதுமே பொதுவில் கவனத்துக்கு வராதிருக்கும் தேசிய பாதுகாப்புப் படை (National Security Guard) வீரரின் கதை என்பதால் கூடுதலாக கவனிக்கவும் வைக்கிறது. அப்படி என்எஸ்ஜி வீரராக நாட்டை மட்டுமல்லாமல், இந்தியப் பிரதமரையும், உயிர் காக்கும் விவசாயத்தையும் ஒருசேரக் காக்கிறார் சூர்யா. அதனால் அவர் எப்படிப் பார்த்தாலும் ‘காப்பான்’தான். படம் […]

Read More

கோமாளி இயக்குநருக்கு சொகுசுக் கார் பரிசு

by on September 21, 2019 0

தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷுக்கு இந்த ஆண்டு தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக அமைந்திருக்கறது. ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்த ‘எல்.கே.ஜி’.படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி காஜல் அகர்வால் நடித்த ‘கோமாளி’ படமும் வணிக வெற்றியை ஈட்டியிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியான கோமாளி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதால் வசூல் ரீதியில் வெற்றிப் படமாகவும் அமைந்திருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான கோமாளி படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் […]

Read More

டீஸர் தந்த உற்சாகத்தில் மாபியா படக்குழு

by on September 20, 2019 0

சமீபத்தில் வெளியாகி கோலிவுட்டின் ஒற்றை பேசுபொருளாக மாறியிருக்கிறது அருண் விஜய்யின் ‘மாஃபியா’ டீஸர். முழுக்க ஸ்டைலீஷான லுக்கில் அருண்விஜய்யும், அசத்தும் வில்லன் லுக்கில் பிரசன்னாவும் என அட்டகாசமான டெக்னீஷியன்களின் உழைப்பில் ‘மாஃபியா’ டீஸர் அனைவரின் நெஞ்சத்தையும் லைக்ஸால் அள்ளியிருக்கிறது. இயக்குநர் கார்த்திக் நரேனின் வித்தியாசமான உருவாக்கத டீஸரில் அருண்விஜய் சிங்கமாகவும், பிரசன்னா நரியாகவும் மாறி மோதிக்கொள்வது அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது. படத்தில் அவர்களின் உண்மையான பாத்திரம் பற்றி எந்தவொரு விசயமும் டீஸர் மூலம் வெளிப்படாமல், இருவருக்கும் படத்தில் […]

Read More

1000 + அரங்குகளில் அக் 4-ல் அசுரன் அரசாட்சி

by on September 19, 2019 0

தனுஷின் ‘அசுரன்’ படம் வரும் அக்டோபர் 4ம் தேதி உலகெங்கும் 1000-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது.  கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் அசுரன். இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பசுபதி, பவன், யோகி பாபு, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், குரு சோமசுந்தரம் என தேர்ந்த நடிகர்கள் இணைந்துள்ளனர். இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல் மற்றும் […]

Read More

விஜய் கார்த்தியுடன் மோத தமன்னாவுக்கு என்ன தில் ?

by on September 19, 2019 0

வரும் தீபாவளிக்கு விஜய்யின் ‘பிகில்’ வரத் தயராகிக் கொண்டிருக்க, அந்தப்படத்துடன் கார்த்தி நடிக்கும் ‘கைதி’யும் வெளியாகவிருக்கிறது. கார்த்தியின் ‘கைதி’யை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜே விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் நிலையில் பிகிலை ஆதரிக்கும் விஜய் ரசிகர்கள் ‘கைதி’ படத்தைப் போட்டியாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்கிற நிலையில் ‘கைதி’ வருவதில் பிரச்சினையில்லை. இந்நிலையில் விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழனு’ம் தீபாவளி ரேஸில் கலந்து கொள்ளும் என்று ஆரம்பித்துக் கடைசியில் தீபாவளிக்கு முன்னதாகவே வெளிவரவிருக்கிறது. இந்நிலையில் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் […]

Read More

புதிய கல்விக் கொள்கை குறித்து கமல் எதிர்ப்பு வீடியோ

by on September 18, 2019 0

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கல்வி முறை குறித்து கமல் இன்று தன் மக்கள் நீதி மய்யம் தொடர்பாக வெளியிட்டுள்ள புதிய வீடியோ… pic.twitter.com/fsQ5vOv9ph — Kamal Haasan (@ikamalhaasan) September 18, 2019  

Read More