January 23, 2026
  • January 23, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

சிறை திரைப்பட விமர்சனம்

by on December 23, 2025 0

இதுவரை எத்தனையோ காவல் துறை சம்பந்தப்பட்ட படங்கள் வந்திருக்கின்றன. அதில் பெரும்பாலான படங்களில் நாயகனாக நடித்தவர்கள் சப் இன்ஸ்பெக்டராகவோ,  அசிஸ்டன்ட் கமிஷனராகவோ  வந்திருக்கிறார்கள். இதில் ஏட்டு என்று அழைக்கக் கூடிய ஹெட் கான்ஸ்டபிளாக நாயகன் வருவது புது விஷயம். அவரது பொறுப்பு எல்லை என்ன, ஒரு காவலர் பொதுமக்களின் வாழ்வில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி. அதற்கு முக்கியக்காரணமாக இருப்பவர் கதையை எழுதி இருப்பதுடன், திரைக்கதையில் பங்காற்றி […]

Read More

ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பது கதையின் வலிமைதான்..! – தயாரிப்பாளர் K ராஜன்

by on December 23, 2025 0

“பல்ஸ்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..! குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார். மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்திருக்கிறார். கூல் சுரேஷ், அர்ச்சனா, KPY சரத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அபிஷேக் A R இசையாமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் 22.12.2025 அன்று நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்டு பிரபலங்கள் பேசியதாவது : நடிகர் கூல் சுரேஷ் பேசும் போது, “இந்த படத்தில் […]

Read More

உடனடி அவசர சிகிச்சை வழங்க காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தும் காவேரி கேர் செயலியின் ஒன் – டேப் ‘SOS’

by on December 23, 2025 0

மிக விரைவாக அவசர சிகிச்சையை வழங்க ‘காவேரி கேர்’ செயலியில் ஒன் – டேப் ‘SOS’ அம்சத்தை அறிமுகம் செய்கிறது காவேரி மருத்துவமனை..! சென்னை, 22 டிசம்பர் 2025: அவசர மருத்துவ சிகிச்சையைப் பெறுவதை எளிமையாக்கவும், துரிதமாக்கவும் வடிவமைக்கப்பட்டிருக்கும், ஒன் – டேப் – ல் இயங்கும் ‘SOS’ அவசர கால வசதியைத் தனது ‘காவேரி கேர்’ செயலியில் அறிமுகப்படுத்துவதை காவேரி மருத்துவமனை இன்று பெருமையுடன் அறிவித்துள்ளது. ஒன் – டேப் என்ற இந்த வசதியான புதிய […]

Read More

சிறை படம் பார்த்தவர்கள் என்னைக் கூப்பிட்டு பாராட்டினார்கள்..! – வெற்றிமாறன்

by on December 23, 2025 0

“சிறை” திரைப்பட முன் வெளியீட்டு விழா ! செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை” வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா , இன்று படக்குழுவினருடன் தமிழ்த்திரையுலகின் […]

Read More

கொம்பு சீவி திரைப்பட விமர்சனம்

by on December 21, 2025 0

1950 களின் இறுதியில் வைகை அணை கட்டப்பட்ட போது பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி போய் விவசாயம் பாதிக்கப்பட்டது. அப்படியே பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் வேறு இடத்தில் குடியை மறுத்தப்பட அங்கும் தண்ணீர் வரும் காலங்களில் விவசாயம் இல்லாமல் போகிறது.  அதனால் பிழைப்புக்காக சமூக விரோத செயல்களில் ஈடுபட அவர்களுக்கு எல்லாம் காட்பாதராக நிற்கிறார் சரத் குமார். அவரும் அப்படிப்பட்ட சட்டவிரவாத செயல்களை செய்து வருகிறார். அப்படி பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சண்முக பாண்டியனையும் தன்னைப் பலவே வளர்க்கிறார். […]

Read More

25வது படமாக பராசக்தி அமைந்தது என் வரம்..! – சிவகார்த்திகேயன்

by on December 20, 2025 0

பராசக்தி திரைப்பட உலகை அறிமுகப்படுத்தும் விழா ! Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”. 1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் […]

Read More

பருத்தி படத்தில் டார்க் மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன்..! – சோனியா அகர்வால்

by on December 20, 2025 0

பருத்தி இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு! கோதண்டம் & கோ மற்றும் லட்சு கணேஷ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் உதவியாளர் குரு A எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “பருத்தி” டிசம்பர் 25 திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் நடிகர் கோதண்டம் பேசியதாவது.., பருத்தி நல்ல படம். இப்படத்தை முழுக்க கஷ்டபட்டு எடுத்துள்ளோம் அனைவரும் […]

Read More

“ரேஜ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

by on December 19, 2025 0

இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் லவ் டிராமா பின்னணியில், ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் திரைப்படமான “ரேஜ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.  சென்னையில் வாடகை கார் ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் வாழ்வில் நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம், அவன் வாழ்க்கையையே மாற்றுவது தான் இப்படத்தின் மையம். மாறுபட்ட களத்தில், காதல் கதையுடன், பழிவாங்கும் பின்னணியில் அசத்தலான திரில்லராக இப்படத்தை இயக்கியுள்ளார் […]

Read More

ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) – திரைப்பட விருது விழா..!

by on December 17, 2025 0

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகரான திரு. சித்ரா லட்சுமணன் அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு யூடியூப் சேனல் டூரிங் டாக்கீஸ். தமிழ் திரைப்பட வரலாற்றை டிஜிட்டல் ஆவணமாகப் பாதுகாப்பது, அதே நேரத்தில் வதந்தி மற்றும் சர்ச்சைகளைத் தவிர்த்து, சினிமாவைப் பற்றிய ஆழமான, அர்த்தமுள்ள மற்றும் ஆய்வுத் தன்மையுடைய உரையாடல்களை வழங்குவது இந்த சேனலின் பிரதான நோக்கமாகும். இந்த சேனலில் பல தசாப்தங்களாக தமிழ் திரைப்படத் துறையில் […]

Read More

ரெட்ட தல படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்..! – அருண் விஜய்

by on December 17, 2025 0

நடிகர் அருண் விஜய்யின் “ரெட்ட தல” திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்வு !! BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ரெட்ட தல”. வரும் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினருடன் திரைபிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் […]

Read More