January 23, 2026
  • January 23, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

பரிசு திரைப்பட விமர்சனம்

by on November 6, 2025 0

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிறைய நடந்து வரும் இந்தக் காலகட்டத்திற்குத் தேவையான படம்.  ஆண்கள் என்றால் நாட்டுக்கு… பெண்கள் என்றால் வீட்டுக்கு… என்கிற தத்துவத்தை மாற்றி பெண்களால் வீட்டையும், நாட்டையும் ஒரு சேரக் காக்க முடியும் என்ற கருத்தைக் கொண்டு பெண்மணியான கலா அல்லூரி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரித்தும் இருக்கும் படம் இது.  கல்லூரியில் படிக்கும் புதுமுகம் ஜான்விகாவை அவரது தந்தை ஆடுகளம் நரேன் பல வித்தைகளையும் கற்பித்து வீரமுள்ள பெண்ணாக […]

Read More

வட்டக்கானல் திரைப்பட விமர்சனம்

by on November 6, 2025 0

கொடைக்கானல் மலையில் இருக்கும் எழில் மிகு வட்டக்கானல் பகுதியில் நடக்கும் கதை. ஆனால், கதை அந்த அழகைப் பற்றியதல்ல..! அங்கே விளையும் போதைக் காளானைக் கைப்பற்றி காலம் காலமாக விற்று ஒரு போதை சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார் ஆர்.கே.சுரேஷ். அவரது எல்லா அடாவடி வேலைகளுக்கும் அவர் எடுத்து வளர்த்த துருவன் மனோ, கபாலி விஸ்வந்த், விஜய் டிவி சரத் காவலர்களாக இருக்கிறார்கள். ஆனால், ஆர்.கே.சுரேஷைக் கொல்ல எப்போதும் வித்யா பிரதீப் முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் பின்னணி […]

Read More

ஆயுர்வேத சிகிச்சையிலும் முத்திரை பதிக்கும் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ்..!

by on November 4, 2025 0

அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ், அதன் முதன்மை வசதியை சென்னை கிரீம்ஸ் சாலையில் தொடங்கியது..! துல்லியமான ஆயுர்வேத சிகிச்சைகளை முன்னேற்றுவதில் ஒரு புதிய மைல்கல்..! சிக்கலான தொற்றாத நோய்கள் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கான துல்லியமான ஆயுர்வேத அடிப்படையிலான உள்நோயாளி மற்றும் வெளிநோயாளி மருத்துவ சேவைகளை வழங்குகின்ற நவீன உபகரணங்களுடன் கூடிய 35 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையைத் தொடங்கியது..! சென்னை, நவம்பர் 3, 2025: அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின், துல்லிய ஆயுர்வேத மருத்துவமனைகள் சங்கிலியான அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ், சென்னை, […]

Read More

கலப்பை 10 – ம் ஆண்டு விழாவில் 10 பெண்களுக்கு ஆட்டோக்களை வழங்கிய பி.டி.செல்வகுமார்..!

by on November 3, 2025 0

*சமூகச் செயற்பாட்டாளர் பி டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கத்தின் 10-ம் ஆண்டு துவக்கவிழாவில் ஏழைப் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கி ஊக்குவிப்பு!* பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ’வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம். ஏழை எளிய […]

Read More

தேசிய தலைவர் திரைப்பட விமர்சனம்

by on November 3, 2025 0

பல தலைவர்களுக்கும் அவர்கள் சார்ந்திருந்த இனத்தின் குறியீடாக அடையாளம் இருக்கும். ஆனால், ‘ இவர் அப்படிப்பட்டவர் அல்ல, இந்த தேசத்துக்கே சொந்தமானவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்…’ என்பதை பல்வேறு நிகழ்வுகளின் மூலம் நிறுவுகிறார் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் ஆர்.அரவிந்தராஜ். இந்திய சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கும் கதையில் சுதந்திர தாகத்துடன் அதற்கான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த முத்துராமலிங்க தேவர், சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியாவில் காங்கிரசிலிருந்து விலகி ஃபார்வேர்டு பிளாக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தனது […]

Read More

ராம் அப்துல்லா ஆண்டனி திரைப்பட விமர்சனம்

by on November 3, 2025 0

மும்மதங்களைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்கள் சினிமா அகராதிப்பாடி நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும். அப்படி மேல்நிலை வகுப்பில் படிக்கும் ராம் என்கிற அஜய் அர்னால்டு, அப்துல்லாவாக வரும் அர்ஜுன், ஆண்டனியாக வரும் பூவையார் மூவரும் நண்பர்கள். ஆனால், படிக்கும் வயதில் பள்ளிக்கு கட் அடித்துவிட்டு… சினிமாவுக்குப் போகிறார்களா என்று கேட்கிறீர்களா? அது பரவாயில்லையே..? பெரும் பணக்காரர் வேல ராமமூர்த்தியின் பேரனைப் பள்ளியிலிருந்து கடத்தி வெட்டிக் கொல்கிறார்கள். அதற்கு ஒரு நியாயம் பின் பாதியில் சொல்லப்படும் என்றாலும் இது கொஞ்சம் […]

Read More

பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான தண்டனையின்மைக்கு முடிவுகட்டும் சர்வதேச நாள் – இன்று..!

by on November 2, 2025 0

நவம்பர் 2 – பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான தண்டனையின்மைக்கு முடிவுகட்டும் சர்வதேச நாள்: நீதிக்கான உலகளாவிய அறைகூவல்..! சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பும் (IFJ) அதன் உலகளாவிய அங்கத்தினர்களும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மைக்கு முடிவுகட்டும் சர்வதேச நாளாக அனுசரிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபை இந்த நினைவு நாளை அறிவித்து 12 ஆண்டுகள் ஆகியும், பத்திரிகையாளர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அச்சுறுத்தலும் வன்முறையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போராட்டங்களைச் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள், தங்கள் உடைகள் அல்லது மேலங்கியில் […]

Read More

ஆண்பாவம் பொல்லாதது திரைப்பட விமர்சனம்

by on November 2, 2025 0

ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து ஆண் பெண்ணுக்குள் நிலவும் ஈகோ மோதல்கள் தான் கதை.  உலகுக்கே தெரிந்த மெல்லிய லைன்தான் இது என்றாலும் அதை ஒரு இடத்திலும் சுவாரசியம் குறையாமல் கொடுத்திருப்பதில் கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கலையரசன் தங்கவேல்.  ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ரியோ ராஜுக்கும் மாளவிகா மனோஜ்க்கும் காதல் வருகிறது. கட்டுப்பாடான குடும்பத்தில் வளர்ந்ததால் தன்னிச்சையாக வாழத் துடிக்கும் மாளவிகாவின் எண்ணத்துக்கு மதிப்பு கொடுத்து அவரது விருப்பப்படியே வாழும் உறுதியுடன் திருமணம் செய்து கொள்கிறார் […]

Read More

என்னைப் பல பேர் முதுகில் குத்தியுள்ளார்கள்..! – நடிகர் ஆனந்த் ராஜ்

by on November 1, 2025 0

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !! அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை  தயாரிப்பில், இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில், ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்க,  கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம்  ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன்  திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் அண்ணாதுரை பேசியதாவது.., எங்கள் திரைப்பட […]

Read More

ஒன் சைடு லவ் ஸ்டோரிதான் கிறிஸ்டினா கதிர்வேலன் கதை..! – நடிகர் கௌஷிக் ராம்

by on October 31, 2025 0

நடிகர் கௌஷிக் ராம் நடிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா..! ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா, ‘பிக்பாஸ்’ பிரபலங்கள் விஷ்ணு, […]

Read More