August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கர்ணன் பட இயக்குனரிடம் உதயநிதி ஸ்டாலின் சொன்ன திருத்தம்
April 13, 2021

கர்ணன் பட இயக்குனரிடம் உதயநிதி ஸ்டாலின் சொன்ன திருத்தம்

By 0 739 Views

உலகமெங்கும் வெளியாகி சக்கை போடு போட்டுக் கண்டிருக்கும் கர்ணன் படத்தை நடிகரும் சட்டமன்ற வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் பார்த்து அந்த படத்தை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்த இன்னொரு பதிவில் படத்தில் இடம்பெற்றுள்ள உண்மை சம்பவம் நடந்தபோது அதிமுக ஆட்சி இருந்தது. ஆனால் படத்தில் திமுக ஆட்சி நடப்பதை போன்ற சித்தரிக்கப்பட்டுள்ளது இதனை சரி செய்ய வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் கேட்டுக் கொண்டேன்.

அவர்களும் இரு தினங்களில் அதை சரி செய்து விடுவதாக கூறி இருக்கிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டு இருக்கிறார்.

அந்தப் பதிவுகள் கீழே…