January 28, 2022
  • January 28, 2022
Breaking News
  • Home
  • Udhayanidhi Stalin

Tag Archives

இன்று கோலிவுட்டை உலுக்கிய கொரோனா மரணங்கள்

by on May 17, 2021 0

நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் தினசரி ஒன்று இன்று நம்மைச் சுற்றி மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன இந்தவாரம் அதுவே ஒன்றுக்கு மேற்பட்ட மரணங்கள் ஒரேநாளில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கோலிவுட்டை பொறுத்த வரையில் கொரோனா மரணம் தினசரி நிகழ்வாகவே இருந்து வருகிறது.  யாருமே எதிர் பார்க்காத நிலையில் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா இன்று கொரோனா தொற்று காரணமாக மறைந்தார். அவருக்கு மனைவியும், […]

Read More

ஆர்ட்டிக்கிள் 15 தமிழ் பதிப்பின் படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின்

by on April 19, 2021 0

“ஆர்ட்டிக்கிள் 15 ” (ஹிந்தி) படத்தின் உரிமையை முறையே பெற்று அப்படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சில தினங்களுக்கு முன் பொள்ளாச்சியில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். படப்பிடிப்பு துவங்கும் முன் படக்குழுவினருடன் இணைந்து மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். M. செண்பகமூர்த்தி (இணை தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவிஸ்), ராஜா.C (விநியோக நிர்வாகம் – ரெட் ஜெயன்ட் […]

Read More

கர்ணன் பட இயக்குனரிடம் உதயநிதி ஸ்டாலின் சொன்ன திருத்தம்

by on April 13, 2021 0

உலகமெங்கும் வெளியாகி சக்கை போடு போட்டுக் கண்டிருக்கும் கர்ணன் படத்தை நடிகரும் சட்டமன்ற வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் பார்த்து அந்த படத்தை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்த இன்னொரு பதிவில் படத்தில் இடம்பெற்றுள்ள உண்மை சம்பவம் நடந்தபோது அதிமுக ஆட்சி இருந்தது. ஆனால் படத்தில் திமுக ஆட்சி நடப்பதை போன்ற சித்தரிக்கப்பட்டுள்ளது இதனை சரி செய்ய வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் கேட்டுக் கொண்டேன். அவர்களும் இரு […]

Read More

சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் உதயநிதி போட்டியிடும் தொகுதிகள்

by on March 12, 2021 0

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகள் பற்றிய விவரங்களை இன்று ஸ்டாலின் வெளியிட்டார். அதில் முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் இங்கு… கொளத்தூர்- மு.க.ஸ்டாலின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- உதயநிதி ஸ்டாலின் சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன் துறைமுகம்-சேகர் பாபு தி.நகர்-ஜெ.கருணாநிதி ஆயிரம் விளக்கு-டாக்டர் எழிலன் ஆவடி-நாசர் மாதவரம்-சுதர்சனம் மைலாப்பூர்-த.வேலு ஆலந்தூர்-தா.மோ.அன்பரசன் ஒரத்தநாடு-ராமச்சந்திரன் தஞ்சை-நீலமேகம் திருச்சி மேற்கு-கே.என்.நேரு காட்பாடி- துரைமுருகன் காஞ்சிபுரம்-எழிலரசன் உத்திரமேரூர்-சுந்தர் செங்கல்பட்டு- வரலட்சுமி மதுசூதனன் செஞ்சி -மஸ்தான் விக்கிரவாண்டி-புகழேந்தி திருக்கோவிலூர்- பொன்முடி திருவண்ணாமலை-எ.வ.வேலு எடப்பாடி- சம்பத்குமார் பாலக்கோடு-பி.கே.முருகன் […]

Read More

பல இந்திய மொழிகளில் சைக்கோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

by on December 21, 2019 0

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் ‘சைக்கோ’ படம் எதிர்பார்ப்புக்குரிய  படமாக உருவாகியுள்ளது. சென்சார் போர்ட் ‘சைக்கோ’ படத்தலைப்புக்கு முழு அனுமதி வழங்கியதில் உற்சாகத்தில் இருக்கும் படக்குழுவிற்கு மேலும் சந்தோஷத்தை அளித்துள்ளார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்.   உலகெங்கும் 2020 ஜனவரி 24 முதல் ‘சைக்கோ’ படம் வெளியாவதாக அறிவித்துள்ளார். படத்தை தயாரிக்கும் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது…. “இந்த மிக குறுகிய சினிமா பயணத்தில் நான் சில படங்களுக்கு தயாரிப்பாளராக […]

Read More