October 26, 2026
  • October 26, 2026
Breaking News
  • Home
  • Two Columns Standard

Two Columns Standard

கூத்தன் படம் பாருங்க… ஒரு பவுன் தங்கம் அள்ளுங்க..!

by by Oct 8, 2018 0

நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் நீல்கிரீஸ் முருகன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதியதிரைப்படம் ‘கூத்தன்’.  இப்படத்தை எழுதிஇயக்குகிறார் A L வெங்கி.

அறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி)நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை,கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி,மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயாகிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி,கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமேநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டைன்மெண்ட்ன்பிரமாண்ட தயாரிப்பில் வரும் 11 தேதி இப்படம்திரைக்கு வருகிறது. 

சமீபத்த்ல் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டுவிழாவிலேயே பட டிக்கெட் விற்பனையை புதியமுறையில் தொடங்கி  பரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர் நீல்க்ரீஸ் முருகன் இப்போது படபார்க்க வரும் ரசிகர்களுக்கு தங்கப்பரிசு அறிவித்துஆச்சர்யப்படுத்துகிறார். 

இப்படம் வெளியாகும் தமிழ்நாட்டின் ஒவ்வொருதியேட்டரிலும் ஒரு கூப்பன் பெட்டி வைக்கப்படும். அங்கு வைக்கப்பட்டிருக்கும் கூப்பனில்  படடிக்கெட்டின் நம்பரையும் ரசிகர்கள் தங்கள் போன் நம்பர் முகவரி விவரத்தையும் எழுதி கூப்பன்பெட்டியில் போட வேண்டும். 

தமிழகம் முழுதும்  அப்பெட்டிகளில் உள்ள கூப்பன்களிலிருந்து 18 அதிர்ஷ்டசாலிகள்தேர்ந்தெடுக்கப்பட்டு தனியாக கூத்தன் பட வெற்றிவிழாவில் ஒவ்வொருவருக்கும் 1பவுன் தங்கம்வீதம் 18 பவுன் அளிக்கப்படும்.

 

     …

Read More

கள்வர்கள் படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்

by by Oct 8, 2018 0

Read More

விஜய் ரசிகர்களுடன் மோதல் – காமெடி கருணாகரன் போலீஸ் கமிஷனரிடம் புகார்

by by Oct 8, 2018 0

‘சர்கார்’ பாடல்கள் வெளியீட்டு விழாவில் விஜய பேசியதைக் கமெண்ட் செய்த காமெடி நடிகர் கருணாகரனை பிடி பிடியென்று விஜய்…

Read More

சண்டக்கோழி2 படத்தின் புத்தம்புது கேலரி

by by Oct 8, 2018 0

Read More

நான் முப்பது வருடங்களுக்கு முன் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் – கமல்

by by Oct 7, 2018 0

வேல்ஸ் கல்விக்குழுமத்தின் நிறுவனர், வேந்தர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 7ஆம் தேதியை ஆண்டுதோறும்…

Read More

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக போராடும் பெண்கள்

by by Oct 7, 2018 0

சபரிமலையில் எல்லா வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன்…

Read More

சாதீய பிரச்சினை படம் பைரவ கீதா மூலம் தமிழுக்கு வரும் ராம்கோபால் வர்மா

by by Oct 7, 2018 0

மிகச்சிறந்த இயக்குநராக ராம்கோபால் வர்மா அறியப்பட்டது ஒரு காலம். இன்றைக்கும் அவரது படங்கள் பாலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி…

Read More

விஜய்யுடன் மோதும் விஜய் ஆன்டனி..!

by by Oct 7, 2018 0

இந்த வருட ஆரம்பத்தில் தீபாவளிக்கு வரும் படங்களாக விஜய், அஜித், சூர்யா படங்கள் கருதப்பட்டாலும் தயாரிப்பு அடிப்படையில் அஜித்தும்…

Read More