June 24, 2026
  • June 24, 2026
Breaking News

Tag Archives

நேர்மையான பாராட்டுகளை கேட்பது சந்தோஷமாக இருக்கிறது..! – தடயம் நன்றி அறிவிப்பில் சமுத்திரக்கனி

by on March 7, 2026 0

ZEE5 இன் “தடயம்” சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா ! இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் “தடயம்”, வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மை சம்பவங்களின் பின்னணியுடன் பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல […]

Read More

தடயம் Z5 ஒரிஜினல் வெப் சீரிஸ் விமர்சனம்

by on February 26, 2026 0

வெப் சீரிஸ்களை வழங்குவதில் Z5 எப்போதுமே முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் பிப்ரவரி 27 முதல் Z5 தளத்தில் வெளியாகவிருக்கிறது சமுத்திரக்கனி, ஷிவதா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தத் ‘தடயம்’ வெப் சீரிஸ். மற்ற சீரிஸ்களும் இதற்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் பெரும்பாலும் மற்ற தொடர்கள் கற்பனையில் அமைந்தவையாக இருக்க, இந்த வெப் தொடர் ஆந்திர தமிழக எல்லை பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதுதான். 90களின் இறுதி காலகட்டத்தில் ஆந்திர எல்லைப் […]

Read More

ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், சரவணன், நம்ரிதா MV நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ டிரெய்லர் வெளியானது !! 

by on July 10, 2025 0

ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ டிரெய்லர் வெளியானது !!  ZEE5 இன் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் அதிரடி டிரெய்லர் வெளியானது !!   இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில், தனது அடுத்த அதிரடி சீரிஸான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ் வரும் ஜூலை […]

Read More

ZEE5 ஒரிஜினல் ஐந்தாம் வேதம் சீரிஸின் முன் திரையிடல் நிகழ்வு !

by on October 23, 2024 0

*ZEE5 ஒரிஜினல் ஐந்தாம் வேதம் சீரிஸின் முன் திரையிடல் நிகழ்வு !!!*ZEE5 நிறுவனம் அதன் அடுத்த ஒரிஜினல் சீரிஸான, ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸை, பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு பிரத்தியேகமாகச் சிறப்பு முன் திரையிடல் செய்தது. ஆன்மீகம், மர்மம், அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லராக உருவாகி இருக்கும் இந்த சீரிஸை, மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா இயக்கியுள்ளார். அபிராமி மீடியா ஒர்க்ஸின் சார்பில் தயாரிப்பாளர்கள் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் தயாரித்துள்ளனர். இந்த அதிரடி திரில்லர் சீரிஸில் சாய் […]

Read More

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் பள்ளி மாணவிகளுக்காக அயலி திரையிடல்  

by on April 10, 2023 0

பள்ளி மாணவிகளுக்காக ZEE5 தளத்தின் “அயலி” இணையத்தொடர் சிறப்பு திரையிடல்  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு வாழ்த்தினார் பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வலையில் ZEE5 தளத்தில் வெளியாகி பாரட்டுக்களை குவித்த அயலி இணையத் தொடர், கொளத்தூர் எவர்வின் வித்யாஸ்ரம் (Everwin Vidhyashram, Kolathur ) பள்ளி மாணவிகளுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. ZEE5 நிறுவனம் முன்னெடுத்த இவ்விழாவினில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீமதி. காகர்லா உஷா ஐஏஎஸ் அரசின் முதன்மைச் […]

Read More

சமுத்திரகனி இயக்கி நடிக்கும் விநோதய சித்தம் ஜீ5 ஒரிஜினல் அக்டோபர் 13 முதல் 

by on October 1, 2021 0

முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’- ஜீ5 ஒரிஜினல் படம் அக்டோபர் 13 முதல்  ‘லாக்கப்’‘கபெ.ரணசிங்கம்’”மதில்’  ‘ஒருபக்க கதை’‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா”உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது.  இந்த வரிசையில் ஜீ5தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “விநோதய சித்தம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி […]

Read More