October 17, 2025
  • October 17, 2025
Breaking News
  • Home
  • Viswasam motion poster

Tag Archives

ரஜினி அஜித் போட்டியில் வெல்லப் போவது யார்?

by on November 26, 2018 0

ரஜினிக்கும், அஜித்துக்கும் நேரடியாக எந்தப் பஞ்சாயத்தும் இல்லை. சொல்லப் போனால் அஜித் மீது அதிக பாசமும், அக்கறையும் கொண்டவர் ரஜினி. ஆனால், அஜித்தின் ‘விஸ்வாசம்’ வெளியாகும் பொங்கல் அன்றே ரஜினியின் ‘பேட்ட’ வெளியாகும் என்ற அறிவிப்பு வர, தொழில் ரீதியான போட்டி தொடங்கிவிட்டது. இந்நிலையில் ரஜினி படம் வெளியாவதால் அஜித் படம் தள்ளிப்போவதாக செய்திகள் பரவ, துவண்டார்கள் அஜித் ரசிகர்கள்.  முக்கியமாக அஜித்தின் விஸ்வாசம் பற்றி அப்டேட் செய்ய ஆளே இல்லாமல் போனதில் அயர்ச்சியடைந்தினர் அஜித் ரசிகர்கள் […]

Read More