September 30, 2026
  • September 30, 2026
Breaking News
  • Home
  • Viswanath and sons

Tag Archives

இயல்பிலேயே சூர்யாவுக்குள் இருந்த துணிச்சல்தான் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம்..! – இயக்குனர் வெங்கி அட்லூரி

by on August 19, 2026 0

*ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு !* சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் ‘சூர்யா’ நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் – பிரம்மாண்டமான வெற்றியை பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் […]

Read More

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்பட விமர்சனம் (3.75/5)

by on August 15, 2026 0

சஞ்சய் ராமசாமிக்குப் பிறகு சூர்யாவுக்கு அமைந்த சிறப்பான வேடம் இந்த சஞ்சய் விஸ்வநாத். அதேபோல் கருப்பு படத்துக்குப் பின் அவருக்கு அமைந்திருக்கும் வெற்றிப்படமும் இது. உறவுகளின் மேன்மையை இதை விட சிறப்பாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அதே நேரத்தில் இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதையும், அதை பெற்றோரும் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையும் அப்பட்டமாக காட்டி இருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. சொந்த.வாழ்வில் அம்மாவுக்கு அப்பாவால் நேர்ந்த இழப்பின் காரணமாக கல்யாணமே வேண்டாம் என்றிருக்கும் […]

Read More

மனதிற்கு இதமான திரையரங்க அனுபவத்தை உறுதி செய்யும் சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர்..!

by on August 9, 2026 0

*சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் முன்னோட்டம் வெளியீடு* சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.  இது மகிழ்ச்சி- உணர்வு பூர்வமான தருணங்கள்- இனிமையான சூழல் கொண்ட முழுமையான திரைப்பட  அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள்சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும்சாய் சௌஜன்யா  ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் – இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக அமைய உள்ளது.  […]

Read More