April 19, 2025
  • April 19, 2025
Breaking News

Tag Archives

த்ரிஷாவை வீட்டுக்கு அனுப்பிய ஐஸ்வர்யா ராஜேஷ்

by on July 4, 2018 0

ஹீரோக்களுக்கு இருக்கும் வசதியே அவர்கள் எத்தனை வயதானாலும் ஹீரோவாக நடிக்க முடியும். ஆனால், ஹீரோயின்களுக்கு வயதாகிவிட்டால் வீட்டுக்குப் போக வேண்டியதுதான். அல்லது அக்கா, அண்ணி என்று கிடைத்த வேடங்களில் நடிக்க வேண்டும். இப்போது ஹரியின் இயக்கத்தில் ச்சீயான் விக்ரம் நடிக்க வேகமாகத் தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ரமின் ஜோடியாகி இருக்கிறார். இந்த வேடத்தில் சாமி முதல் பாகத்தில் த்ரிஷா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பாகத்திலும் திரிஷாவே நடிப்பார் என்று எதிர்பார்த்த வேளையில் […]

Read More

தூத்துக்குடி துயரம் கருதி சாமி 2 டிரைலர் வெளியீடு தள்ளிவைப்பு

by on May 25, 2018 0

சமீபத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நாட்டை மட்டுமல்லாமல் உலகத்தோர் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. காக்கிச் சட்டையில் ரத்தக்கறை பட்ட அந்த நிகழ்வுக்கு அரசியல் மட்டுமல்லாமல் பல துறை சம்பந்தப்பட்டவர்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கி வரும் ‘சாமி 2’ படத்தின் கடைசிக்கட்ட உருவாக்க வேலைகள் கனஜோராக நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக நாளை (26 மே) அன்று படத்தின் டிரைலர் வெளியீடு நடைபெறுவதாக இருந்தது. காக்கிச் சட்டையின் […]

Read More