April 18, 2025
  • April 18, 2025
Breaking News

Tag Archives

சன்னி லியோன் அனைவரையும் நேசிப்பவர் – பிரபுதேவா புகழாரம்

by on September 20, 2024 0

*பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ இசை வெளியீட்டு விழா!* ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், ‘நடனப் புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் எஸ். ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், மைம் கோபி, ரமேஷ் […]

Read More

உலகத்துக்கு ரஸாக்கர் கதை தெரிய வேண்டும் – பாபி சிம்ஹா

by on February 21, 2024 0

ரஸாக்கர் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி வழங்கும், இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஹைதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த, மறைக்கப்பட்ட  வரலாற்று நிகழ்வை, அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “ரஸாக்கர்”.   தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  படக்குழுவினருடன், திரை […]

Read More

10 நாள் காஞ்சனா 3 வசூல் 130 கோடி+வேதிகா டான்ஸ் வீடியோ

by on April 29, 2019 0

ராகவா லாரன்ஸ் நடிப்பு இயக்கத்தில் உருவான காஞ்சனா 3, ஏப்ரல் 19 ம் தேதி உலகமெங்கும் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.   சரியாக கோடை விடுமுறையைக் குறிவைத்து வந்ததால் இந்தப் படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளி குவித்துக் கொண்டிருக்கிறது. முதலில் முடிவடைந்த 10 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் 130 கோடிகளை அள்ளி குவித்திருக்கிறதாம்.   இன்னும் இதற்குப் போட்டியாக ஒரு படமும் வெளியாகாத நிலையில் இன்னும் பல கோடிகளை இந்த விடுமுறைக்குள்ளேயே […]

Read More

கோடையை குளிர்விக்க ஓவியா வேதிகாவுடன் வருகிறார் ராகவா லாரன்ஸ்

by on November 13, 2018 0

ஒரு படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதே பெரும்பாடாக இருக்கும் சினிமாவில் ஒரு படத்தின் நான்காவது பாகத்தையும், இன்னொரு படத்தின் மூன்றாவது பாகத்தையும் இணைத்து இந்தக் கோடை விடுமுறைக்குக் கொடுக்கிறார் ராகவா லாரன்ஸ். கோடை விடுமுறையை குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் கொண்டாட இந்தப்படம் ஒரு வாய்ப்பாக அமையும். இளசுகளுக்காக படத்தில் இருக்கவே இருக்கீறார்கள் ஓவியாவும், வேதிகாவும். ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 படம்தான் அது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது..ஒரே ஒரு பாடல் […]

Read More