April 7, 2026
  • April 7, 2026
Breaking News

Tag Archives

நான் ஒரு கோடி சம்பளம் வாங்க கூடாதா – அப்புக்குட்டி

by on September 28, 2019 0

கதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ ’கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி. எல் .பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு நேற்று நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தயாரிப்பாளர் ‘பால் […]

Read More

வசுந்தராவைப் பார்த்து பயந்த அப்புக்குட்டி

by on September 3, 2019 0

இன்று நாட்டில் பற்றி எரிகிற பிரச்சினையாக வடிவெடுத்து நிற்கிறது விவசாயிகள் சார்ந்த பிரச்சினை. இதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘வாழ்க விவசாயி’. விவசாயிகள் வாழ்ந்தால்தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. நாயகனாக நடித்திருக்கிறார் தேசிய விருது நடிகர் அப்புக்குட்டி. படம் பற்றிய அனுபவங்களை அப்புக்குட்டி பகிர்ந்து கொண்டதிலிருந்து… “இது மாதிரி கதையில் நான் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பிய ஒரு கதையாக ‘வாழ்க விவசாயி ‘கதை அமைந்திருக்கிறது. இயக்குநர் […]

Read More

பக்ரீத் திரைப்பட விமர்சனம்

by on August 22, 2019 0

“யாரா இருந்தாலும் வெட்டுவேண்டா…” என்று ஹீரோவுக்கு ஹீரோ விதவிதமான ஆயுதங்களுடன் படங்களில் கிளம்பி சமுதாயத்தில் வன்முறையை விதைத்துக் கொண்டிருக்க, ஒரு உயிரை… அதுவும் ஒரு வாயில்லா ஜீவனின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு ஹீரோ போராடும் கதை புதியதா, இல்லையா… சொல்லுங்கள் மக்களே..! தன் பங்காகக் கிடைத்த பூர்விக நிலத்தில் விவசாயம் செய்து பயிர் வளர்க்க நினைக்கும் ஹீரோ என்கிற அளவில் விக்ராந்தைப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது. “பேசாமல் நிலத்தை விற்று லாபம் பாருங்கள்…” என்று பரிந்துரைக்கும் வங்கி […]

Read More