March 28, 2024
  • March 28, 2024
Breaking News

Tag Archives

ரஜினி சாரின் தீர்க்கமான பார்வையை படத்தில் நிறைய பயன்படுத்தினோம் – நெல்சன்

by on August 17, 2023 0

ரஜினிகாந்தின் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகம் மட்டும் இன்றி, பிற மாநிலங்களையும் தாண்டி வெளிநாடுகளிலும் மிகபெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது. உலகளவில் சுமார் ரூ.400 கோடி வசூல் செய்திருக்கும் நிலையில், தற்போது வரை ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடிக்கொண்டிருப்பதால் வசூலில் பல சாதனைகளை ‘ஜெயிலர்’ முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.     […]

Read More

அஸ்வின்ஸ் திரைப்பட விமர்சனம்

by on June 20, 2023 0

சில படங்கள் சிலரால் எதிர்பார்க்கப்படும். அந்த சிலர் நடிகராகவோ இயக்குனராகவோ இசையமைப்பாளராகவோ இருக்கக்கூடும். அப்படி உச்ச நட்சத்திர அந்தஸ்தில் இல்லாவிட்டாலும் தன்னுடைய வித்தியாசமான தேடலால் வசந்த் ரவியின் படங்கள் எதிர்பார்க்க வைக்கின்றன. அப்படித்தான் எதிர்பார்க்கப்பட்டது அஸ்வின்ஸ் . அவரும் இயக்குனர் தருண் தேஜாவும் கைகோர்த்து மிரட்டி இருக்கும் படம்தான் இது. ஒரு காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் புனை கதைக்கும், இப்போது நடந்து கொண்டிருக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்பது இடைவேளை வரை புரியாது. அதற்குப்பின் கவனித்தால் எல்லா […]

Read More