January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • Thalli Pogathey

Tag Archives

தள்ளிப் போகாதே படத்தின் திரை விமர்சனம்

by on December 25, 2021 0

காலம் காலமாக காதல் கதைகளுக்குப் பஞ்சம் இல்லை. அது ஒரு தலைக் காதலோ, இருதலைக் காதலோ அல்லது முக்கோணக் காதல் கதையோ, அதை எப்படிச் சொல்கிறார்கள், என்ன விதமான பிரச்சனைகளை உள்ளே வைத்து என்ன சுவாரஸ்யத்தைத் தருகிறார்கள்  என்பதைப் பொறுத்தே காதல் கதைகள் வேறுபடுகின்றன. வித்தியாச காதல் கதைகளை யோசித்து யோசித்து கண்டவுடன் காதல், காணாமல் காதல், தாலி கட்டும் நேரத்தில் கை கூடும் காதல், நிச்சயதார்த்தம் ஆன பின் பூக்கும் காதல், கல்யாணம் ஆன பின்னும் […]

Read More

அதர்வா பாராட்டிய ஆர் கண்ணனின் வேகம் – தள்ளிப்போகாதே பிரஸ்மீட் சுவாரஸ்யம்

by on October 8, 2021 0

ஆர்.கண்ணன் தயாரிப்பு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தள்ளிப்போகாதே ‘. இந்தப்படத்தில் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார்.  பூமராங் படத்துக்குப் பின் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் இது. அதர்வாவுக்கு ஜோடியாக இதில் பிரேமம், கொடி போன்ற படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். குடும்பம் மற்றும் உறவுகளை முன்வைத்து காதலை மையப்படுத்தி இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய கலைஞராகவும் நடித்துள்ளார்கள். சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்ற இப்படம் வரும் 14ம் […]

Read More