July 9, 2025
  • July 9, 2025
Breaking News

Tag Archives

அல்லு அர்ஜுன் – அட்லி – சன் பிக்சர்ஸ் – கூட்டணி சேரும் பான் வேர்ல்ட் சினிமா..!

by on April 8, 2025 0

ஹாலிவுட்டில் சாதனை படைப்பதற்காக களமிறங்கும் இந்திய திரைத்துறை ஜாம்பவான்கள்… ‘புஷ்பா’ படத்தின் மூலம் சர்வதேச திரையுலகத்தினரின் கவனத்தை ஈர்த்த ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்த முன்னணி நட்சத்திர இயக்குநர் அட்லி – பிரபல முன்னணி இந்திய பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் – ஆகியோரின் கூட்டணியில், பான் உலகப் படைப்பாக, இந்திய திரைத்துறை கண்டிராத பிரம்மாண்டமாக உருவாகவுள்ள புதிய படத்தைப் பற்றிய ‘#AA22xA6’ அதிகாரப்பூர்வமான அறிவிப்பு […]

Read More

சூர்யாவுக்கு வழங்கப்பட்ட இரு பட்டங்கள் ‘நடிப்பு நாயகன்’, ‘புரட்சி நாயகன்’ – ET விழா கலகலப்பு

by on March 2, 2022 0

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது.இந்நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் சூர்யா. […]

Read More

விஜய் 65 பட நாயகி பூஜா ஹெக்டே வுக்கு கொரோனா

by on April 25, 2021 0

சமீபத்தில் மளமளவென்று முன்னுக்கு வந்த நடிகைகளில் முக்கியமானவர் பூஜா ஹெக்டே. இவர் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி வரும் விஜய் 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு இவர் நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜியா படப்பிடிப்பு முடிந்து விஜய் வந்து விட இப்போது பூஜா ஹெக்டே விடமிருந்து ஒரு ட்வீட் வந்திருக்கிறது. அந்த ட்விட்டர் செய்தியில் அவர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்திருப்பதாகவும் தன்னுடன் […]

Read More

சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி

by on September 18, 2019 0

எந்த ஹீரோவும் தன் தோல்வியைத் தன் வாயால் ஒத்துக்கொள்ளாத உலகம் இது. ஆனால், வெள்ளை மனம் படைத்த சிவகார்த்திகேயன் தன் ‘மிஸ்டர் லோக்கல்’ தோல்வியைத் தன் வாயாலேயே ஒத்துக்கொண்டார். இது ஒரு புறமிருக்க, அதற்கு முந்தைய அவரது படங்களும் தோல்வியைத் தழுவிய நிலையில் அவர் அடுத்து ஒரு சூப்பர் டூப்பர் வெற்றிப்படத்தைக் கொடுதே ஆக வேண்டிய நிலையில் இருக்கிறார். அதற்காகவே களிமண்ணையும் பொன்னாக்கி விடும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எவர்கிரீன் இயக்குநரும், தன்னை ஹீரோவாக்கியவருமான […]

Read More

இரண்டு நாளில் 53 கோடி வசூல் காஞ்சனா 3 சாதனை

by on April 21, 2019 0

சன் பிக்சர்ஸ் தயாரித்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் 3 ஆவது பாகம் நேற்று முன் தினம் 19 ஏப்ரல் அன்று வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நாளில் வெளியாகி இரு மொழிகளிலும் வரவேற்கப்பட்ட படமாக அமைந்தது. இரு மொழிகளிலும் பெரிய ஒப்பனிங் கிடைத்துள்ளது. இதற்குக் காரணம் முந்தைய இரண்டு பாகங்களும் மக்களால் ரசிக்கப்பட்டதுதான். கடந்த இரு தினங்களில் மட்டும் இந்தப்படம் தமிழில் சுமார் 43 கோடிகளும், தெலுங்கில் 10 கோடிகளும் வசூலித்திருக்கிறதாம். […]

Read More

மலேசியாவைக் குலுக்கும் பேட்ட பட விளம்பரங்கள்

by on January 8, 2019 0

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.    இப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவை தவிர உலகமெங்கும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் விளம்பர யுக்தியை கண்டு உலக மக்கள் பலரும் வியந்து போய் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ‘ட்ரிப்ட் சேலஞ்ச் 2018’ (DRIFT Challenge 2018) […]

Read More