March 3, 2021
  • March 3, 2021
Breaking News

Tag Archives

கபடதாரி திரைப்பட விமர்சனம்

by on January 29, 2021 0

வேற்று மொழியில் வெற்றி பெற்ற படங்களுக்கு இன்னொரு மொழியில் வரவேற்பு அதிகமாக இருக்கும். அப்படி கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ‘கபடதாரி’யாக இங்கே வந்திருக்கிறது. எப்போதோ நடந்து விட்ட கொலைகளும் அவை தொடர்பான மர்மங்களுமாக ஒரு மர்டர் மிஸ்டரியாக வெளியாகி இருக்கும் படம் இது. படத்தின் புரமோஷன்களும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்க, படம் எப்படி என்று பார்க்கலாம். வழக்கமான காக்கிச்சட்டைப் போலீஸ் படங்களையே பார்த்து சலித்து விட்டதாலோ என்னவோ ஒரு வித்தியாசத்துக்காக இதில் போக்குவரத்து […]

Read More

மாஸ்டர் போல கபடதாரி படமும் வெற்றி பெறும் – விஜய் ஆண்டனி

by on January 18, 2021 0

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீடு நடைபெற்றது. இதில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள். சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, […]

Read More

கபடதாரி முதல் பார்வையை சூர்யா வெளியிட்ட ரகசியம்

by on October 6, 2020 0

கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த ‘கபடதாரி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அரசின் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி மூன்று நாட்களில் எஞ்சிய படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். தற்போது பின்னணி வேலைகளில் மும்முரம் காட்டி வரும் படக்குழுவினர், திரையரங்குகள் முழுமையாக திறந்த வுடன் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள். இந்த நிலையில், இன்று (அக்.6) பிறந்தநாள் காணும் ‘கபடதாரி’ படத்தின் ஹீரோ சிபிராஜுக்கு எதிர்பாராத பரிசு வழங்க நினைத்த ‘கபடதாரி’ படக்குழுவினர் படத்தின்  முதல் பார்வையை இன்று […]

Read More

லாக் டவுனுக்கு பிறகு டப்பிங்கில் முந்திய கபடதாரி

by on May 12, 2020 0

திரை விமர்சகராக தேசிய விருது பெற்ற ஜி.தனஞ்செயன், ‘கொலைகாரன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘கபடதாரி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். சிபிராஜ், நந்திதா ஸ்வேதா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, பிரபல கன்னட நடிகை சுமன் ரங்கநாதன் மிக முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சினையால் பின்னணி வேலைகள் தொடங்கப்படாமல் இருந்தன. […]

Read More

வால்டர் திரைப்பட விமர்சனம்

by on March 13, 2020 0

கும்பகோணத்தில் நடக்கும் கதை. அங்கு காவல் அதிகாரியாக இருக்கும் நாயகன் சிபிராஜ் வசம் குழந்தை காணாமல் போன புகார் ஒன்று வருகிறது. அதை ஆராயும் பொழுதில் அந்தக் குழந்தை கிடைத்துவிடுகிறது. இதேபோல் இன்னொரு கேஸ் என்று வந்து அந்தக் குழந்தையும் கிடைத்து விடுகிறது. எனவே அவர் குழம்பிப் போகிறார். இதுபோன்ற கடத்தலில் குழந்தைகள் விற்பனை, உறுப்புகள் திருட்டு, பிச்சை எடுக்க வைப்பது மற்றும் பாலியல் குற்றங்களுக்காகக் கடத்தப்படுவது என்று பல வழக்குகள் இருக்க, குழந்தை காணாமல் போவதும் […]

Read More

இன்னொரு இயக்குநரும் கபடதாரி படத்தில் நடிகரானார்

by on February 25, 2020 0

சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘கபடதாரி’ படக்குழுவின் அடுத்த அதிரடி அறிவிப்பாக ‘சத்யா’ பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நடிகாராக அறிமுகமாகிறார் என்று வெளியிடப்பட்டுள்ளது. Creative Entertainers and Distributors சார்பில் G.தனஞ்செயன் இது குறித்து கூறியதாவது… “கபடதாரி” எங்கள் அனைவரின்  மனதிற்கும் மிக நெருக்கமான படைப்பு. இப்படத்தின் கதை பற்றி அறிந்த கணத்திலிருந்தே படத்தின் மீது பெரும் ஈர்ப்பு உண்டாகிவிட்டது. இந்தப்படத்தில் நாங்கள் பங்கு கொண்ட கணத்திலிருந்தே இப்படைப்பு அனைவரிடத்திலும் மிகப்பெரும் உற்சாகத்தை அள்ளித்தெளித்துள்ளது. படத்தில் […]

Read More
  • 1
  • 2