‘கடைக்குட்டி சிங்கம்’ வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் சூர்யா விவசாய மேம்பாட்டுக்காக ஒரு கோடி ரூபாய் வழங்கினார். மற்றும் , நடிகர் கார்த்தி , 2D ராஜ் கர் பாண்டியன் , நடிகர்கள் சத்யராஜ் , பொன்வண்ணன் , சரவணன் , சூரி , மாரிமுத்து , இளவரசு , ஸ்ரீமன் , மனோஜ் குமார் , நாயகி சயீஷா , பிரியா பவானி ஷங்கர் , அர்த்தனா பினு […]
Read Moreஇன்றைக்கு நம் கண்ணெதிரே காணாமல் போய்க்கொண்டிருக்கும் கூட்டுக்குடும்ப உறவுகளையும், விவசாயத்தின் மேன்மையையும் வைத்து ஒரு கதை எழுதியதற்காகவே முதலில் இயக்குநர் பாண்டிராஜைக் கட்டித்தழுவி பாராட்டியாக வேண்டும். அதைப் படமாக எடுக்க முன்வந்த நடிகர் சூர்யாவுக்கும் அதே தழுவலுடன் ஒரு பாராட்டு. ஒரு பெரிய விவசாயக் குடும்பத்தில் ஆண் வாரிசு வேண்டி இரண்டு தாரங்கள் மூலம் ஐந்து பெண்பிள்ளைகளை மகள்களாக அடைந்த சத்யராஜின் ஆண்வாரிசு அடையும் முயற்சி கடைசியாக வெற்றி பெற அப்படி அந்தக் குடும்பத்தில் கடைக்குட்டியாக வந்து […]
Read Moreசூர்யா தயாரித்து அவர் தம்பி கார்த்தி நடித்திருக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. சூர்யாவின் ‘2டி என்டர்டெய்ன்மென்ட்’ தயாரித்திருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருப்பதும் இது விவசாயத்தின் பெருமையை வலியுறுத்தும் படமென்பதும் தெரிந்த விஷயங்களாக இருக்கலாம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்களில் நடிகர் சிவகுமார் தவிர்த்து படத்தின் தயாரிப்பாளர், நடிகர் சூர்யா , நாயகன் கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன், இயக்குநர் பாண்டிராஜ் , நடிகர்கள் சத்யராஜ், சூரி என […]
Read Moreசத்யராஜின் மகள் ‘திவ்யா சத்யராஜ்’ சினிமாவில் நடிக்கப் போகிறார் என்று சமீப காலமாக தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியாவதும் அவர் மறுப்பதும் வாடிக்கையாகி விட்டது. இப்போது மீண்டும் அதே வதந்தி. ஆனால், வடிவேலு இயக்கத்தில் திவ்யா நடிக்க இருப்பதாக உறுதியாகவே செய்திகள் வர, இப்போதும் அதே உறுதியாக தன் செய்தியாளர் மூலம் ஊடகங்களுக்கு மறுப்புச் செய்தி அனுப்பியிருக்கிறார் திவ்யா. “இயக்குநர் வடிவேல் அப்பாவை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தையில் இருக்கிறாரே அன்றி என்னை நடிக்க வைக்க அல்ல. […]
Read More