September 15, 2025
  • September 15, 2025
Breaking News

Tag Archives

‘கூலி அன்லீஷ்ட் பிரிவியூ’ ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு Sun NXT – இல் கண்டுகளியுங்கள்..!

by on August 8, 2025 0

கூலி படக் கவுண்டவுன் – ‘ கூலி அன்லீஷ்ட்’ பிரிவியூவுடன், Sun NXT – இல் தொடங்குகிறது..! இந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி, காலை 10 மணிக்கு, கூலி படத்தின் பிரீவியூவைப் பார்க்கத் தயாராகுங்கள் – கூலியின் மனதைக் கவரும் கொண்டாட்டத்தின் ஒரு அதிரடியான முன்னோட்டத்தை, நட்சத்திரங்களுடனான விழாவைக் கண்டுகளிக்கத் தயாராகுங்கள். ஆரவாரமான ரசிகர்கள் மற்றும் தொழில்துறை ஜாம்பவான்கள் பங்கேற்ற இந்த விழா, ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் என்பதை விடவும், மிகப்பெரியக் கொண்டாட்டம். கூலி படத்தின் […]

Read More

வெளியான 5 மணி நேரத்தில் ஒரு கோடி பார்வையை நெருங்கும் கூலி ட்ரெய்லர்

by on August 3, 2025 0

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பிரம்மாண்ட படமான கூலி படத்தின் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியானது. வெளியான 4 மணி நேரத்தில் 7.9 மில்லியன் பார்வைகளை தாண்டி இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் ஒரு கோடி பார்வைகளைத் தொடவிருக்கிறது. ரஜினியுடன் இப்படத்தில் ஆமிர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சபீர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித் நடித்திருக்கிறது. கூலி படத்தின் […]

Read More

ரிலீஸ்க்கு முன்பே சாதனை படைக்கும் ரஜினியின் கூலி!

by on July 6, 2025 0

சன் பிக்சர்ஸின் கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் சாதனை படைக்கிறது, ரஜினிகாந்த் படங்களில் முக்கியமான ஒன்றாக மாற உள்ளது..! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள சன் பிக்சர்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கூலி, இதுவரை வெளிநாடுகளில் அதிக திரையில் ரிலீஸ் செய்யப்படும் ஒரு தமிழ் படம் என்ற சாதனையை பெற்று தலைப்புச் செய்திகளில் இடம் பெறப்போகிறது உறுதி .ரஜினி உடன் கூலி படத்தில் இந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த நாகார்ஜுனா, சத்யராஜ், […]

Read More

ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’  வெளியானது!

by on September 9, 2024 0

*’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல் “மனசிலாயோ”  வெளியானது!* லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படமான ‘வேட்டையன்’ படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பாடலானது வெளியாகியுள்ளது, மேலும் இது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது. “மனசிலாயோ” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல், ஆற்றல்மிக்க தாளங்கள் மற்றும் ஆத்மார்த்தமான மெல்லிசைகளின்  கலவையாக மட்டுமல்லாமல், இது படத்தின் கருப்பொருள்களான வலிமை, உறுதிநிலை மற்றும் அதிரடியான காட்சிகள் ஆகியவற்றின் சாரத்தை முழுமையாகப் படம் பிடிக்கிறது. சமகால […]

Read More

வடபழனி ஆற்காடு சாலையில் ரஜினிகாந்த் திறந்து வைத்த காவேரி உயர்நிலை மருத்துவ வளாகம்

by on March 20, 2024 0

சுகாதார பராமரிப்பில் நிலைமாற்றம்: வடபழனி, ஆற்காடு சாலையில் காவேரி மருத்துவமனையின் உயர்நிலை மருத்துவ வளாகத்தின் திறப்புவிழா! திரு. ரஜினிகாந்த் திறந்து வைத்தார்..! சென்னை, 20 மார்ச் 2024: சென்னையில் சுகாதார சேவையில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக வடபழனி ஆற்காடு சாலையில் தனது புதிய உயர்நிலை மருத்துவ வளாகத்தை காவேரி மருத்துவமனை இன்று தொடங்கியிருக்கிறது. பிரபல திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த் இத்தொடக்கவிழா நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். காவேரி மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் […]

Read More

லால் சலாம் திரைப்படம் விமர்சனம்

by on February 11, 2024 0

ரஜினிக்கு காவி சாயம் பூசும் வேலைகள் கொஞ்ச காலமாகவே நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கு ஒரு காவி முகம் இருப்பதாகவும் பலரால் நம்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்படி ஒரு படம் வெளி வந்ததுதான் எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது. காவிக்கு பதில் அவர் இதில் ஏற்றிருப்பது பச்சை நிறம். இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதில் ரஜினிகாந்துக்கும், இப்படி ஒரு பாத்திரத்தை அமைத்ததில் இயக்குனர் ஐஸ்வர்யாவுக்கும் செம ‘ தில் ‘ இருப்பதைக் கோடிட்டுக் காட்டியாக வேண்டும். […]

Read More

ஜெயிலர் திரைப்பட விமர்சனம்

by on August 12, 2023 0

ஒரு காலத்தில் நம் ஹீரோக்கள் எல்லாம் தன் பெற்றோரைக் கொன்றவர்களைப் பழி தீர்த்துக் கொண்டிருந்தார்கள். இது ஹீரோக்களின் (வயதான) சீசன் 2 என்பதால் மகன்களைக் கொன்றவர்களைப் பழி தீர்க்க அதே ஹீரோக்கள் புறப்பட்டருக்கிறார்கள். இதிலும் ரஜினி அப்படி நேர்மையாக வளர்த்த தன் பிள்ளையை அந்த நேர்மைக்காகவே பறிகொடுக்க நேர, அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து பழி தீர்க்கும் கதைதான். இந்தக் கதை எல்லாம் தேவையே இல்லை – ரஜினி ஒரு படத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு தனி பிராண்ட் […]

Read More

ஆந்தையின் ஆசியுடன் சவுந்தர்யா ரஜினி தொடங்கிய ஹூட் சமூக வலைதளம்

by on October 25, 2021 0

இன்று முற்பகலில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது குடியரசு துணைத் தலைவரால் வழங்கப்பட்டது. அந்த மகிழ்ச்சியுடன் ரஜினிக்கு இன்னொரு மகிழ்ச்சியும் இன்று பிற்பகலில் கூடியது. ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினி, ‘HOOTE’ என்ற வாய்ஸ் மூலம் தொடர்பு கொள்ளும் புதிய சமூக வலைதளம் ஒன்றை இன்று தொடங்கினார். இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக ஊடக தளமான இதற்கு ‘hoote’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை சன்னி போக்கலா என்பவருடன் இணைந்து அவர் […]

Read More

ரஜினிகாந்துக்கு இந்திய சினிமாவின் உயரிய தாதா சாகேப் பால்கே விருது

by on April 1, 2021 0

நடிகர் ரஜினிகாந்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவிப்பு நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. இதனை வாழ்த்தி கமல் இட்டுள்ள டிவிட்…    

Read More