July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Tag Archives

நிறங்கள் மூன்று திரைப்பட விமர்சனம்

by on November 23, 2024 0

படத்தின் தலைப்பு கதையை சொல்லி விடுகிறது. அதர்வா முரளி, ரஹ்மான், துஷ்யந்த் – இந்த மூன்று பேரின் தேடல்கள்தான் கதை. சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் ஏக்ப்பட்ட பட நிறுவனங்களின படிகள் ஏறி இறங்குகிறார் நாயகன் அதர்வா. ஆனால் வாய்ப்பு கிடைக்காத ஆற்றாமையில் போதை வஸ்துகளை நாடுகிறார். ஒரு ஸ்கூல் வாத்தியாரான ரகுமான் தன் மகள் அம்மு அபிராமியை காணவில்லை என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத்குமாரிடம் புகார் தருகிறார். (சரத்குமாரின் தேடல் வேறு) இச்சூழலில் […]

Read More

நீட் தேர்வை எதிர்த்து நீதிக்காக போராடுகிறேன் – நடிகர் ரஹ்மான்

by on October 17, 2023 0

தமிழ் சினிமாவை பொருத்தவரை கலையுலக மார்க்கண்டேயன் என பல வருடங்களாக நடிகர் சிவகுமாரை அழைத்து வருகின்றனர். அந்த இடத்திற்கு அடுத்த நபராக வந்து விட்டாரோ என சொல்ல வேண்டும் என்றால் அது நிச்சயம் நடிகர் ரஹ்மானாகத்தான் இருக்க முடியும். ஆம் 1983ல் கூடெவிடே என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரஹ்மான் திரையுலகில் தனது 40வது வருட பயணத்தில் அடியெடுத்து வைக்கிறார். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பார்த்தது போல கொஞ்சமும் இளமை மாறாமல் அதே போன்ற தோற்றத்தில் […]

Read More

சமாரா திரைப்பட விமர்சனம்

by on October 12, 2023 0

வரிசையான காட்சிகளில் கதை சொல்லும் யுக்திகளை மாற்றி ‘நான் – லீனியர்’ எனப்படும் ஒழுங்கற்ற காட்சிகளை அமைத்துக் கதை சொல்வது ஒரு பாணி. அதில் உச்சம் இந்தப் படம் என்று சொல்லலாம். இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தில் ஓரிடத்தில் பனிமலையில் சில உடல்கள் சிதறிக் கிடக்க அங்கே விசாரணைக்கு வருகிறார் காவல்துறை அதிகாரி ரகுமான். அதற்குப் பின் 60களில் பெர்லினில் நடந்த சில காட்சிகள் நாடகம் போல் காட்டப்படுகின்றன அந்த காட்சியில் வெறி பிடித்தது போல் நடந்து கொள்ளும் […]

Read More