போட்டோகிராபர் திரைப்பட விமர்சனம்
இந்த மண்ணுக்கு மரங்கள் எத்தனை முக்கியம் என்று சொல்வதுதான் படத்தின் மையக்கரு. ‘இந்த பூமியின் கடைசி மரமும் விழுந்து விட்டால் ஒரு உயிர் கூட இங்கே மிஞ்சாது…’ என்ற கருத்தை ஆணித்தரமாக சொல்ல வந்த இயக்குனர் அஷ்ரப், அதைத் தானே எழுதி நடித்து ‘விஷுவல் ட்ரீட்’டாக சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கும் மரங்களுக்கு எல்லாம் ஆதிமரமான தாய் மரம் ஒன்று இருப்பதாக தன் தாய் சொன்னதை நம்பும் மகனான நாயகன் அஷ்ரப், அந்த அரிய மரத்தைப் புகைப்படம் […]
Read More