April 19, 2024
  • April 19, 2024
Breaking News
  • Home
  • Minister Kadambur Raju

Tag Archives

முதல்வர் வேட்பாளர் யார் என்பது எங்களுக்கும் நாளைதான் தெரியும் – அமைச்சர் கடம்பூர் ராஜு

by on October 6, 2020 0

சென்னை கலைவாணர் அரங்கில் எழுதுபொருள் அச்சுத்துறை தொடர்பாக ஆலோசனை கூட்டம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது ; “திரையரங்குகள் என்பது திரைத்துறையில் ஒரு அங்கம்தான் கொரோனா பாதிப்பு க்கு பிறகு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியதால் பல்வேறு தளர்வுகள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. திரைத்துறையின் நலவாரிய அமைப்புகள் மூலம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டி ருக்கிறது…” என்ற அவர், “கொரோனா […]

Read More

தமிழகத்தில் இப்போதைக்கு சினிமா தியேட்டர்கள் திறப்பு இல்லை – அமைச்சர் கடம்பூர் ராஜு

by on August 25, 2020 0

கொரோனா ஊரடங்கிற்குப்பிறகு அறிவிக்கப்பட்ட தளர்வு களில் இந்த மாதம் 10-ந்தேதி உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.   வரும் 1-ந்தேதியில் இருந்து மத்திய அரசு மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி வழங்கும் எனத் தெரிகிறது.    இந்நிலையில் தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.   இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில் ‘‘மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறக்கும் வாய்ப்பு […]

Read More

ஹாலிவுட்டில் ஷூட்டிங் தொடங்கியது கோலிவுட்டில் எப்போது..?

by on May 18, 2020 0

உலகம் முழுவதும் சினிமா உலகத்துக்கு சோதனையாக இருக்கும் இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு பிரிவாக தளர்வு அறிவிக்கப்பட்டு சிறிதுசிறிதாக சினிமா தொடர்பான வேலைகள் நடந்து வருகின்றன. கோலிவுட்டை பொறுத்தவரை சினிமா படப்பிடிப்புக்கான தளர்வு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் படப்பிடிப்புக்கு பிந்தைய பின்னணி வேலைகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் உலகத்தின் பெரும் சினிமா நகரமாக கருதப்படும் ஹாலிவுட்டிலும் படப்பிடிப்புகள் நடக்காமல் முடங்கிக் கிடந்தன. அதற்கு இப்போது தளர்வு அறிவிக்கப்பட்டு ஹாலிவுட்டில் உள்ளரங்கு படப்பிடிப்புகள் நடத்தலாம் […]

Read More

சினிமா பணிகளுக்கு தளர்வு கேட்டு படத்தயாரிப்பாளர்கள் முதல்வரிடம் விண்ணப்பம்

by on May 4, 2020 0

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது தொடர்ந்து எல்லா தொழில்களும் முடக்கப்பட்டன. கிட்டத்தட்ட 5 வாரங்கள் கழிந்த நிலையில் ஒரு சில தொழில்களுக்கு மட்டும் ஊரடங்கி லிருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சினிமா துறையிலும் நிபந்தனைகளின் அடிப்படையில் குறைந்த பணியாளர்களை வைத்து செய்யக்கூடிய போஸ்ட் புரொடக்ஷன் முதலான வேலைகளை தொடங்க அனுமதி கோரி தயாரிப்பாளர்களின் சார்பில் இன்று முதலமச்சரிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது . முதலமைச்சர் சார்பாக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் […]

Read More

மத்திய அமைச்சரைத் தொடர்ந்து மாநில அமைச்சர் இல்ல நிகழ்வில் எஸ்.வி.சேகர்

by on June 18, 2018 0

பெண் பத்திரிகயாளர்களைப் பற்றி அவதூறாகப் பதிவிட்டதற்காக ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கண்டனத்துக்கு ஆளான எஸ்.வி.சேகரைப் பற்றிப் போலீஸில் புகார் செய்யப்பட்டதை அடுத்து கைது நடவடிக்கைக்கு பயந்து அவர் சில நாள்கள் பெங்களூருவில் தலைமறைவாக இருந்தார். அதன்பின் சென்னைக்கு வந்தவர் பல இடங்களில் தலைகாட்டி வருகிறார். இருந்தும் அவரைப் போலீஸ் இன்னும் கைது செய்யாமலிருப்பதற்கு பல தரப்புகளில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன் எஸ்.வி.சேகர், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்ட ஒரு […]

Read More

புதன்கிழமை கோட்டை நோக்கி பேரணி – விஷால் அறிவிப்பு

by on March 31, 2018 0

தமிழ்த்திரைப்படத் துறை வேலைநிறுத்தம் தொடர்வது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (31-03-2018) நடைபெற்றது. இதில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், பெப்சி கூட்டமைப்புக்களின் தலைவர் ஆர்.கே.செல்வமணி , நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்க கெளரவ செயலாளர் 5ஸ்டார் கதிரேசன் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு , ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவர் பி.சி.ஸ்ரீ ராம் , இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு […]

Read More