April 20, 2024
  • April 20, 2024
Breaking News

Tag Archives

ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துள்ளேன் – ஹரிஷ் கல்யாண்

by on December 16, 2023 0

’பார்க்கிங்’ படத்தின் சக்சஸ் மீட்டில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்க வளையம் அணிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஹரிஷ் கல்யாண்! ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் சக்சஸ் மீட் நடந்தது. நிகழ்வில் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் ஷேர் அலி பேசியதாவது, “படத்தை மிகப்பெரிய வெற்றியாக்கிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. […]

Read More

பார்க்கிங் திரைப்பட விமர்சனம்

by on November 28, 2023 0

இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் மக்கள் அன்றாடம் சந்திக்கும் தலையாயப் பிரச்சனை இந்த ‘பார்க்கிங் ‘ தான். வளர்ச்சியும், வசதியும் மனிதனுக்கு அதிகரித்துக் கொண்டே போக, வாகனங்களும் பெருகிக்கொண்டே போகின்றன. அவற்றை நிறுத்தப் போதுமான இட வசதி எங்கும் இருப்பதில்லை. இந்த விஷயமே இந்தப் படத்துக்குள் நம்மை எளிதாக ‘பார்க்’ செய்து கொள்ள முடிகிறது. அதில் நயமான திரைக்கதையையும் சேர்த்து நம் ரசிகத் தன்மைக்கு டோக்கன் போட்டு விடுகிறார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். ஐடி […]

Read More

பேய் மாமா திரைப்பட விமர்சனம்

by on September 26, 2021 0

ஒரு பங்களாவில் எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட சில பேய்கள் வசித்து வருகின்றனர். அங்கு யோகிபாபு தன் குடும்பத்துடன் செல்கிறார். அந்த பேய்கள் தங்கள் பிளாஷ்பேக்கை சொல்லி யோகிபாபு உடலில் சென்று வில்லன் கோஷ்டிகளை பழி திட்டமிடுகிறார்கள்.   இறுதியில் யோகிபாபு வில்லன்களை பழிவாங்கினாரா? எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகியோர் எப்படி பேயாக மாறினார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை. கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகிபாபு, தனக்கே உரிய பாணியில் […]

Read More