March 27, 2025
  • March 27, 2025
Breaking News

Tag Archives

ஜென்டில்வுமன் திரைப்பட விமர்சனம்

by on March 7, 2025 0

“உங்கள் கணவர் இன்னும் சில பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால் அவரை என்ன செய்வீர்கள்..?” என்று இந்தியப் பெண்களிடம் கேட்டால் அதிகபட்சம் அவர்களுடைய பதில் என்னவாக இருக்கும்..? “அவரைப் பிரிந்து விடுவேன்..!” என்பதாகத்தான் இருக்கும் அல்லவா..? ஆனால், அப்படி வாழும் தன் கணவர் (நாயகன்) ஹரி கிருஷ்ணனை அவரது மனைவி (நாயகி) லிஜோமோள் ஜோஸ் என்ன செய்கிறார் தெரியுமா..? அதுதான் கதை. திருமணம் ஆகி 3 மாதத்தில்… கணவன் தன்னிடம் காதலுடன் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் […]

Read More

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் ‘மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ ஜனவரி 24ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!

by on January 21, 2025 0

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !!  தனித்துவமான படைப்புகள் தந்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர், பிக்பாஸ் புகழ் ரயான் மற்றும் லாஸ்லியா நடிப்பில், ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ வரும் ஜனவரி 24 ஆம் தேதி, இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக […]

Read More

கூகுள் குட்டப்பா பட டிரைலரை பெற்றுக்கொண்ட நிஜ ரோபோ – நிகழ்ச்சி ஹைலைட்ஸ்

by on March 15, 2022 0

ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மெயிண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இதில் கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன், பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ரோபோ ஒன்றும் நடித்திருக்கிறது. ஆர்வி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், […]

Read More

கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கும் கூகுள் குட்டப்பன்

by on January 28, 2021 0

பலராலும் பேசப்பட்டு, கொண்டாடப்பட்ட மலையாள படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளை வென்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். பலரும் அவர் இயக்குவதற்காகக் கைப்பற்றியுள்ளார் என எண்ணினார்கள். ஆனால் […]

Read More

லோஸ்லியா தந்தை மரிய நேசன் மாரடைப்பால் மரணம்

by on November 16, 2020 0

இலங்கை தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த லோஸ்லியா தமிழ் படங்களில் நடிக்கும் நோக்கத்தோடு தமிழ்நாட்டுக்கு வந்தவர்.  இங்கு பிக் பாஸ் சீசன் 3 இல் இடம்பெற்று அதில் அவருடன் பிக்பாஸ் வீட்டை பகிர்ந்து கொண்டிருந்த கவினுடன் காதல் வசப்பட்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுக்க அறியப்பட்டவர். பிக்பாஸ் புகழுக்கு பின் ஒரு சில படங்களில் நடித்து வரும் அவர் சமீபகாலமாக நிறைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அவரது தந்தையான மரியநேசன் மாரடைப்பால் கனடாவில்  காலமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன. […]

Read More
  • 1
  • 2